Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கையில் சிறு அளவிலான நிதி வசதிகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் சனச அபிவிருத்தி வங்கி
Page 1 of 1

மைக்ரோசொப்ட் தொழிற்துறை உடன்படிக்கை சனச அபிவிருத்தி வங்கியின் தகவல் தொழிநுட்ப தொழிற் பாட்டிற்கு உலகளவிலான தரங்களை சேர்கின்றது.
சனச அபிவிருத்தி வங்கி அண்மையில் மைக்ரோ சொப்ட் நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒரு தொழிற்துறை உடன்படிக்கையின் மூலமாக உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன் தொடர்ச்சியாக விரிவடைந்த வண்ணம் உள்ள உள்நாட்டு தொழில் முயற்சிகள் மத்தியில் முக்கிய இடம்பிடித்துள்ளது. உடன்படிக்கையின்............ நிறுவனத்தின் தொழிற்துறை மற்றும் சேவை வழங்குனர், வியாபாரப் பிரிவும், மைக்ரோசொப்ட் முகாமைத்துவப் பங்காளருடனான பங்குடமையானது வர்த்தக வங்கி என்ற அந்தஸ்துடன், இலங்கையின் கூட்டுறவு வங்கிச் சேவைத் துறையில் உச்சத்தில் திகழும் ஒரு வங்கியாக மாற வேண்டும் என்ற சனச அபிவிருத்தி வங்கியின் பயணத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது.
இந்த உடன்படிக்கையின் காரணமாக தேசத்தின் பொருளாதார அபிவிருத்தியில் கணிசமான விளைவுகளைத் தோற்றுவிக்கின்ற ஒரு முன்னணி நிதியியல் நிறுவனம் தனது தகவல் தொழில்நுட்ப ஏற்பாட்டின் பயனை உச்சப்படுத்தி, தொடர்ச்சியாக போட்டித்திறன் மிக்கதாகக் காணப்படுகின்ற நிதி மற்றும் வங்கித்துறையில் நீண்ட காலம் நிலைபெறுகின்ற ஒரு ஸ்தானத்தை பாதுகாத்து, புத்தாக்கம் மிக்க தகவல் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்களை உட்கட்டமைப்பினுள் அறிமுகப்படுத்திக்கொள்ள வழிகோலியுள்ளது.
சனச அபிவிருத்தி வங்கியானது பல வகையான தனது சிறு அளவிலான கடன் வழங்கும் செயற்பாடுகள் மூலமாக இலங்கையில் குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்கள் மத்தியில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டைக் கொண்டுள்ள ஒரு தனித்துவமான நிதியியல் நிறுவனமாகும். சமூகத்தின் ஆளுமைப்பாடுத்தல் மற்றும் முன்னேறும் பாதையில் நடைபோடுதல் ஆகியவற்றில் ஒரு கூட்டுறவு அணுகுமுறையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சனச இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வங்கியின் உரிமையாண்மை தற்போது காணப்படுகின்றது.
கடன் வழங்கும் மற்றும் சேமிப்பு ஆகியவற்றுக்கான ஒரு கூட்டுறவுச் சங்கமாக 1906 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட சனச இயக்கம் இலங்கையின் அபிவிருத்தியில் ஒரு சுதேசிய வலுவாக 100 வருடங்களுக்கு மேற்பட்ட நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளது. பூகோளமயமாக்கம் மற்றும் மாற்றமடைந்த தேசிய பொருளாதாரம் ஆகியவற்றை வரவேற்கும் நடைகளுக்கேற்ப 1997 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் ஒரு அனுமதி பெற்றுள்ள விசேடத்துவமான வங்கியாக சனச அபிவிருத்தி வங்கி பதிவு செய்யப்பட்டது. பல்வேறு சனச ஆதாரங்கள் மற்றும் சனச கூட்டமைப்பு ஆகியவற்றினால் ஏற்படுத்தப்பட்ட சனச அபிவிருத்தி வங்கியானது ஒரு கூட்டுறவு சிறு அளவிலான நிதி வழங்கல் நிறுவனமாகும்.
சனச இயக்கத்தின் உச்ச நிதியியல் நிறுவனமாக சனச அபிவிருத்தி வங்கி தற்போது தொழிற்பட்டு வருகின்றது. இலங்கையின் வங்கிச் சட்டங்களுக்கு அமைவாக தொழிற்படுகின்றபோதும் சனச அபிவிருத்தி வங்கியானது 100% கூட்டுறவு உரிமையாண்மையைக் கொண்டுள்ளதுடன், சனச இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு நேரடியாக சேவையை வழங்குகின்றது. கடந்த காலங்களில் சனச அபிவிருத்தி வங்கி மென்மேலும் வளர்ச்சியடைந்து பாரியளவிலான வர்த்தக நிறுவனங்கள் முதற்கொண்டு சிறிய அளவிலான வியாபார முயற்சிகள், பல்வேறு அபிலாஷைகளைக் கொண்டுள்ள தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தனிநபர் வாடிக்கையாளர்கள் என நம்பகமான மற்றும் கனிவான வங்கிச்சேவை அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சனசவினை நம்பியுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதிசிறந்த சேவையை வழங்கவேண்டும் என்ற தொளிவான நோக்கத்தையும் கொண்டுள்ளது. வாழ்க்கையின் பல்வேறு மட்டங்களையும் சார்ந்த இலங்கை மக்களுக்கு நிலைபேற்றுடனான சிறு அளவிலான நிதியியல் தீர்வுகளை வழங்கும் ஒரு தொழிசார் நிறுவனமாக இன்று சனச அபிவிருத்தி வங்கி மாறியுள்ளது.
உயர் போட்டித்திறன்மிக்க உள்நாட்டு நிதியியல் மற்றும் வங்கிச்சேவைத் தொழிற் துறையில் தொடர்ச்சியான வெற்றிகளையும், வளர்ச்சியையும் ஈட்டுவதில் வங்கியின் திடசங்கற்பம் மற்றும் எப்பொழுதும் வெற்றிகரமாக அமையப்பெறுகின்ற பயணம் ஆகியவற்றின் துணையுடன் இந்த மூலோபாயப் பங்குடமையும் இணைந்து நிறுவனத்தின் மத்தியில் தகவல் தொழில்நுட்ப நியம நடைமுறைகளை முன்னெடுத்து வருகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய கையடக்க தொலைபேசிகள்
» நாட்டியத்தால் இளமையாக திகழும் மாதுரி தீட்சித்
» பிகாஸோ ஓவிய மாகத் திகழும் மகளிர் அணித் தலைவி
» யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம் உட்பட அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படும்
» கொழும்பு மாநகரை அபிவிருத்தி செய்ய பாரிய செயற்றிட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum