சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அந்த வீட்டில் பேய்  Khan11

அந்த வீட்டில் பேய்

+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
செய்தாலி
7 posters

Go down

அந்த வீட்டில் பேய்  Empty அந்த வீட்டில் பேய்

Post by செய்தாலி Mon 20 Jun 2011 - 16:14

அந்த வீட்டில் பேய்  Orr-Ieavu-Movie-Stills-016


ஆளற்ற நடு பகலிலும்
இருள் மூடும் இரவுகளிலும்
பாதகாணிகளை பயமுறுத்தும் வீதி


ஊரை இணைக்கும் தார்சாலை
முச்சந்தியில் பிரியும் வீதி
இடைப்பதையில் அந்த வீடு


நடைபழகிய ஊர் வீதியில்
நடக்க மறுக்கும் மனிதர்கள்
ஊரைகுலுக்கிய அந்த நிகழ்வு


அந்த வீட்டில் பேய்
ஏறிட்டு பார்க்க மனமில்லாமல்
தலைதாழ்த்தி நடக்கும் கோழையர்கள்

உறவுச் சண்டையில் மனமுடைந்து
கயிற்றில் தூங்கி உயிர்விட்டவன்
ஆவியாய் திரிகிறான் ஊர்வதந்தி


யாரோ இயற்றிய கட்டுக்கதை
ஊரைக் கொல்லும் நோய்க்கிருமி
நித்தம் செத்துப்பிழைக்கும் ஊர்வாசிகள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த வீட்டில் பேய்  Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 20 Jun 2011 - 19:17

உண்மைதான் இப்படியான நிதர்சனங்கள் நிகள்வதுண்டு

அன்று இரவு மூன்று மணிக்கு நடந்த நினைவுகளையும் நினைக்க முடிந்தது உங்கள் கவிதையில்
வாழ்த்துகள் அருமையான கவிதை


அந்த வீட்டில் பேய்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அந்த வீட்டில் பேய்  Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 12:34

சாதிக் wrote:உண்மைதான் இப்படியான நிதர்சனங்கள் நிகள்வதுண்டு

அன்று இரவு மூன்று மணிக்கு நடந்த நினைவுகளையும் நினைக்க முடிந்தது உங்கள் கவிதையில்
வாழ்த்துகள் அருமையான கவிதை

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த வீட்டில் பேய்  Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by நண்பன் Sun 3 Jul 2011 - 12:44

//யாரோ இயற்றிய கட்டுக்கதை
ஊரைக் கொல்லும் நோய்க்கிருமி
நித்தம் செத்துப்பிழைக்கும் ஊர்வாசிகள்//
ஏமாற்றுவோருக்கு சரியான
சாட்டை அடி இந்த வரிகள் செய்தாலி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்த வீட்டில் பேய்  Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by செய்தாலி Mon 18 Jul 2011 - 8:30

நண்பன் wrote://யாரோ இயற்றிய கட்டுக்கதை
ஊரைக் கொல்லும் நோய்க்கிருமி
நித்தம் செத்துப்பிழைக்கும் ஊர்வாசிகள்//
ஏமாற்றுவோருக்கு சரியான
சாட்டை அடி இந்த வரிகள் செய்தாலி.


நன்றி நண்பன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த வீட்டில் பேய்  Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by ஹம்னா Mon 18 Jul 2011 - 13:04

அந்த வீட்டில் பேய்
ஏறிட்டு பார்க்க மனமில்லாமல்
தலைதாழ்த்தி நடக்கும் கோழையர்கள்

நல்ல வரிகள் பேய் பிசாசு இன்னும் உள்ளது என்பதை நம்பும் மக்களுக்கு இது ஒரு புதிய பாடம்.
:!+: :!+: :!+: :!+:


அந்த வீட்டில் பேய்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அந்த வீட்டில் பேய்  Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 13:43

ஹம்னா wrote:அந்த வீட்டில் பேய்
ஏறிட்டு பார்க்க மனமில்லாமல்
தலைதாழ்த்தி நடக்கும் கோழையர்கள்

நல்ல வரிகள் பேய் பிசாசு இன்னும் உள்ளது என்பதை நம்பும் மக்களுக்கு இது ஒரு புதிய பாடம்.
:!+: :!+: :!+: :!+:

மிக்க நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த வீட்டில் பேய்  Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by *சம்ஸ் Tue 23 Aug 2011 - 13:48

எடுத்துக் காட்டான நிதர்சன வரிகள் தோழரே வாழ்த்துகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்த வீட்டில் பேய்  Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 13:54

*சம்ஸ் wrote:எடுத்துக் காட்டான நிதர்சன வரிகள் தோழரே வாழ்த்துகள்

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த வீட்டில் பேய்  Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by யாதுமானவள் Tue 23 Aug 2011 - 15:57

ஆளற்ற நடு பகலிலும்
இருள் மூடும் இரவுகளிலும்

நடைபழகிய ஊர் வீதியில்
நடக்க மறுக்கும் மனிதர்கள்

கயிற்றில் தூங்கி உயிர்விட்டவன்
ஆவியாய் திரிகிறான் ஊர்வதந்தி
...

ஊர்வதந்தியை உண்மையென நம்பி .. பயந்து நடுங்கி நடுப்பகலிலும் நடக்க முடியா கோழைகள் .... அருமையான கவிதை செய்தாளி... தாங்கள் சொல்லும் அத்தனை கருத்துக்களும்... மனதில் அப்படியே தங்கிவிடுகிறது.....

(முந்தைய கவிதையில் படித்த கானல் புன்னகை... இன்னும் en நினைவில் அதுவே நிற்கிறது... இடைவேளை விட்டு அடுத்த கவிதை. படிக்கிறேன் / ரசிக்கிறேன் )

வாழ்த்துக்கள் செய்தாலி!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அந்த வீட்டில் பேய்  Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by jasmin Tue 23 Aug 2011 - 17:30

கட்டுக் கதைகளும் மக்களை பயமுறுத்தும் காரியங்களும் இப்போது அதிகமாகி விட்டது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அந்த வீட்டில் பேய்  Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by செய்தாலி Wed 24 Aug 2011 - 10:04

jasmin wrote:கட்டுக் கதைகளும் மக்களை பயமுறுத்தும் காரியங்களும் இப்போது அதிகமாகி விட்டது

மிக்க நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த வீட்டில் பேய்  Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum