சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 2:27 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 2:19 pm

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 11:23 am

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 7:22 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 8:43 am

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி Khan11

ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி

2 posters

Go down

ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி Empty ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி

Post by நேசமுடன் ஹாசிம் Thu Jun 23, 2011 1:53 pm

இலங்கை மற்றும் ஊஸ்டர்ஷயர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டியில் சனத் ஜயசூர்ய மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோரின் அதிரடியில் இலங்கை 57 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது.

வொர்ஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் கண்டம்பி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 351 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மஹெல ஜயவர்தன 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இன்னுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜயசூர்ய 10 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 78 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

மேலும் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் சந்திமால் எவ்வித ஓட்டமும் பெறாது ஆட்டமிழக்க, கண்டம்பி 35, மெத்யூஸ் 81, ஜீவன் மெண்டிஸ் 99, குலசேகர 13 ஓட்டங்களை பெற்றனர்.

ஊஸ்டர்ஷயர் அணியின் பந்து வீச்சில் சீட் அஜ்மல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 352 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய ஊஸ்டர்ஷயர் அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றது.

அணியின் துடுப்பாட்டத்தில் எம்எம் அலி 136, மெமரூன் 65 ஓட்டங்களை பெற்றனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில், மாலிங்க, அஜந்த மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், ஜயசூர்ய 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ,
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி Empty Re: ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி

Post by நண்பன் Thu Jun 23, 2011 5:50 pm

:!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி Empty Re: ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி

Post by நேசமுடன் ஹாசிம் Thu Jun 23, 2011 7:54 pm

:];: :];:


ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி Empty Re: ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum