சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தனியார் பஸ் கட்டணம் 7.6 சதவீதத்தால் அதிகரிப்பு Khan11

தனியார் பஸ் கட்டணம் 7.6 சதவீதத்தால் அதிகரிப்பு

Go down

தனியார் பஸ் கட்டணம் 7.6 சதவீதத்தால் அதிகரிப்பு Empty தனியார் பஸ் கட்டணம் 7.6 சதவீதத்தால் அதிகரிப்பு

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 9:55

தனியார் பஸ் கட்டணம் 7.6 சதவீதத்தால் அதிகரிப்பு
‘இ.போ.ச. கட்டணங்களும் அதிகரிக்கும்’
லக்ஷ்மி பரசுராமன்
தனியார் பஸ்கட்டணம் ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 7.6 சதவீதத்தால் அதிக ரிக்கப்பட்டிருப்பதாக தனியார் போக்கு வரத்து சேவைகள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.

இதன்படி ஆகக் குறைந்த கட்டணங்களான 6 ரூபா 7 ரூபாவாகவும், 9 ரூபா 10ரூபாவாகவும் 12 ரூபா 13 ரூபாவாகவும் 15 ரூபா 16ரூபாவாகவும் அதிகரிப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பஸ் கட்டண கொள்கை அடிப்படையில் அதிகரிக்கப்படும் இக்கட்டண உயர்வின் படி 99 ரூபா 106 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரி மையாளர் சங்கங்களு டன் தேசிய போக்கு வரத்து சேவைகள் அமைச்சும், தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவும் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தையை அடுத்தே இக்கட்டண அதிகரிப்பு நேற்று அமைச்சர் சி.பி. ரத்னாயக்கவினால் அறிவிக்கப்பட்டது. செய்தியாளர் மாநாட்டி லேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன, இக்கூட்டத்திற்கு சமுகமளித்திருக்காத போதிலும், 15.5 சதவீத பஸ்கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இல்லையெனில் எதிர்வரும் 27ம் திகதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாகவும் அறிவிருத்திருந்தார்.

இதேவேளை இலங்கை போக்குவரத்துச் சபையும் ஜுலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 7.6 சதவீதத்தால் அதிகரிக்கவிருப்பதாக இ.போ.ச. தலைவர் நேற்று மாலை அறிவித்திருந்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தனியார் பஸ் கட்டணம் 7.6 சதவீதத்தால் அதிகரிப்பு Empty Re: தனியார் பஸ் கட்டணம் 7.6 சதவீதத்தால் அதிகரிப்பு

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 9:56

தனியார் பஸ் கட்டணம் 7.6 சதவீதத்தால் அதிகரிப்பு N2-1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum