சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

இந்த பாடலை எழுதியவர் உங்கள் தனுஷ்  Khan11

இந்த பாடலை எழுதியவர் உங்கள் தனுஷ்

Go down

இந்த பாடலை எழுதியவர் உங்கள் தனுஷ்  Empty இந்த பாடலை எழுதியவர் உங்கள் தனுஷ்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 26 Jun 2011 - 20:09

சமீபகாலமாக நடிகர்களே தங்களது படத்திற்கு பாடல்கள் எழுதுகின்றனர்.
அந்தவரிசையில் கமல், சிம்பு ஆகியோரைத் தொடர்ந்து தனுஷூம் பாடல் ஆசிரியராக மாறியிருக்கிறார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், சமீபத்தில் "ஆடுகளம்" படத்திற்காக, சிறந்த நடிகருக்கான, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த உற்சாகத்தில் இருக்கும் தனுஷ், தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும், "இரண்டாம் உலகம்" படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மருத்துவ கல்லூரி மாணவராக நடித்து வரும் தனுஷ், இந்தபடத்தில் இரண்டு பாடல்களுக்கு தானே வரியமைத்து, ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.

இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது, இரண்டாம் உலகம் படத்தில் தனுஷ் இரண்டு பாடல்களை தானே எழுதியுள்ளார். அதில் ஒரு பாடல் ஃபோக் சாங்காகவும், மற்றொரு பாடல் மெலோடியஸ் சாங்காகவும் இருக்கும். இந்த இரண்டு பாடல்களும் நிச்சயம் ரசிகர்களை கவரும். இதுநாள் வரை ஒரு சிறந்த நடிகராக ஜொலித்த தனுஷ், இப்போது இந்தபாடல்கள் மூலம் தன்னை ஒரு சிறந்த பாடல் ஆசிரியராகவும் நிரூபிக்க இருக்கிறார். தனுஷின் இந்த முயற்சிக்கு அவரது அண்ணன் செல்வராகவன் காரணம் என்றார்.

இதுநாள் வரை நடிகராக தன்னை காட்டி வந்த தனுஷ், சமீபத்தில் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் "உன் மேல ஆ‌ச தான்...." என்ற பாடலை பாடி, தன்னை ஒரு பாடகராக காட்டி கொண்டார். இப்போது அதிலும் ஒரு படி மேலேபோய் பாடல் ஆசிரியராகவும் மாறியிருக்கிறார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum