சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Khan11

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

+10
rammalar
Nisha
sadir
ஹம்னா
kalainilaa
நண்பன்
Atchaya
ஜிப்ரியா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
14 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by *சம்ஸ் Tue 28 Jun 2011 - 6:34

First topic message reminder :

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Anigif11

சேனையில் தொடர் சாதனைகள் அந்தவகையில் இன்று அப்துல் றிமாஸ் அதிகூடிய பதிவான 1556 பதிவுகள் பதிந்து வெற்றியை தனதாக்கிக் கொண்டார் அவரின் அபார ஆட்டம் விடாமுயற்சி அதற்க்கு காரணம். அவரை வாழ்த்துவோம் . வாழ்த்துங்கள் .

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 8 Jul 2014 - 11:11

அடேங்கப்பா!

இப்படி ஒரு நட்பு நமக்கில்லாமல் போய் விட்டதே!

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்புக்கு இலக்கணமாய் உங்கள் செயல் கண்டு பாராட்டுகின்றேன் தும்பீ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 11:14

நண்பன் wrote:
பானுஷபானா wrote:எழுதனுமா ? என்ன எழுதனும்.
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் போக்கா  )*

அட நிஜமா தான் கேக்குறேன் சொல்லுங்க திடீர்னு எழுதுன்னு சொன்னா என்ன அர்த்தம் _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 11:23

Nisha wrote:அடேங்கப்பா!

இப்படி ஒரு நட்பு நமக்கில்லாமல் போய் விட்டதே!  

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்புக்கு இலக்கணமாய்  உங்கள் செயல் கண்டு பாராட்டுகின்றேன் தும்பீ!
அப்படியா அப்ப சரி கொடுத்த பணத்திற்கு என் நடிப்பு எடு பட்டு விட்டது  ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 11:25

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எழுதனுமா ? என்ன எழுதனும்.
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் போக்கா  )*

அட நிஜமா தான் கேக்குறேன் சொல்லுங்க திடீர்னு எழுதுன்னு சொன்னா என்ன அர்த்தம் _* 
சரிதான்
சரி விடுங்க அக்கா உங்க உடம்ப பார்த்துக்கொள்ளுங்கள் இப்போது வீட்டில் குழந்தைகளுக்கு நீங்கள்தான் எல்லாமே நீங்களும் சோர்ந்து விட்டால் பாவம் பசங்க
அல்லாஹ் போதுமானவன் கவனம்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 11:30

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எழுதனுமா ? என்ன எழுதனும்.
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் போக்கா  )*

அட நிஜமா தான் கேக்குறேன் சொல்லுங்க திடீர்னு எழுதுன்னு சொன்னா என்ன அர்த்தம் _* 
சரிதான்
சரி விடுங்க அக்கா உங்க உடம்ப பார்த்துக்கொள்ளுங்கள் இப்போது வீட்டில் குழந்தைகளுக்கு நீங்கள்தான் எல்லாமே நீங்களும் சோர்ந்து விட்டால் பாவம் பசங்க
அல்லாஹ் போதுமானவன் கவனம்..

நன்றீ தம்பி

ஆனாலும் என்ன எழுதச் சொன்னிங்க அத சொல்லுங்க இல்லனா மண்டையே வெடிச்சிரும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 8 Jul 2014 - 11:35

நண்பன் wrote:
Nisha wrote:அடேங்கப்பா!

இப்படி ஒரு நட்பு நமக்கில்லாமல் போய் விட்டதே!  

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்புக்கு இலக்கணமாய்  உங்கள் செயல் கண்டு பாராட்டுகின்றேன் தும்பீ!
அப்படியா அப்ப சரி கொடுத்த பணத்திற்கு என் நடிப்பு எடு பட்டு விட்டது  ((( 

அது சரி! அவர்கள் இதை உணர்ந்து தான் இருக்கின்றார்கள் ! நல்ல விடயம் என்றும் தொடருங்கள்.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு! நிச்சயமாக என்னால் இப்படி முடியாதுப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 11:57

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எழுதனுமா ? என்ன எழுதனும்.
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் போக்கா  )*

அட நிஜமா தான் கேக்குறேன் சொல்லுங்க திடீர்னு எழுதுன்னு சொன்னா என்ன அர்த்தம் _* 
சரிதான்
சரி விடுங்க அக்கா உங்க உடம்ப பார்த்துக்கொள்ளுங்கள் இப்போது வீட்டில் குழந்தைகளுக்கு நீங்கள்தான் எல்லாமே நீங்களும் சோர்ந்து விட்டால் பாவம் பசங்க
அல்லாஹ் போதுமானவன் கவனம்..

நன்றீ தம்பி

ஆனாலும் என்ன எழுதச் சொன்னிங்க அத சொல்லுங்க இல்லனா மண்டையே வெடிச்சிரும்

அது ஒன்றும் இல்லை சம்ஸ் அவர்களுக்கு சார்பாக நான் மன்னிப்புக்கேட்டேன் அதற்கு நீங்கள் தலையில் தட்டி சமாதானம் செய்தீர்கள்  #)  அதை விட என்ன சரி எழுதலாம் என்று சொன்னேன் அவ்வளவுதான் வேறில்லை உங்கள் மனசும் உடலும் சரி இல்லாத நேரம் போய் நான் உங்கள குளப்பிட்டேன் வெரி சாரி அக்கா..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 11:59

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அடேங்கப்பா!

இப்படி ஒரு நட்பு நமக்கில்லாமல் போய் விட்டதே!  

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்புக்கு இலக்கணமாய்  உங்கள் செயல் கண்டு பாராட்டுகின்றேன் தும்பீ!
அப்படியா அப்ப சரி கொடுத்த பணத்திற்கு என் நடிப்பு எடு பட்டு விட்டது  ((( 

அது சரி! அவர்கள் இதை உணர்ந்து தான் இருக்கின்றார்கள் !  நல்ல விடயம் என்றும் தொடருங்கள்.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு! நிச்சயமாக என்னால் இப்படி முடியாதுப்பா!  
என்னோடு இருக்கிறீர்கள் கண்டிப்பாக உங்களாலும் முடியும் சில நேரங்களில் மட்டும் தன்நலம் நோக்குவேன் மற்றும் படி இல்லை ஆனால் அவர் நாட்டுக்கு போகும் போது சொல்லாமல் போனதாக என்னிடம் சொல்லி கவலைப்பட்டார் அவரையும் நான் ஆறுதல் படுத்தி எடுக்க போதும் போதும்னு ஆச்சி அவரும் இங்கதான் இருக்கார் என்ன செய்ய மனிதனின் சூழல் அப்படித்தான் இருக்கு

தவறும் மறதியும் மனிதனின் கூட பிறந்ததுதானே
மறப்போம் மன்னிப்போம் நன்றியுடன் நண்பன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 12:05

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எழுதனுமா ? என்ன எழுதனும்.
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் போக்கா  )*

அட நிஜமா தான் கேக்குறேன் சொல்லுங்க திடீர்னு எழுதுன்னு சொன்னா என்ன அர்த்தம் _* 
சரிதான்
சரி விடுங்க அக்கா உங்க உடம்ப பார்த்துக்கொள்ளுங்கள் இப்போது வீட்டில் குழந்தைகளுக்கு நீங்கள்தான் எல்லாமே நீங்களும் சோர்ந்து விட்டால் பாவம் பசங்க
அல்லாஹ் போதுமானவன் கவனம்..

நன்றீ தம்பி

ஆனாலும் என்ன எழுதச் சொன்னிங்க அத சொல்லுங்க இல்லனா மண்டையே வெடிச்சிரும்

அது ஒன்றும் இல்லை சம்ஸ் அவர்களுக்கு சார்பாக நான் மன்னிப்புக்கேட்டேன் அதற்கு நீங்கள் தலையில் தட்டி சமாதானம் செய்தீர்கள்  #)  அதை விட என்ன சரி எழுதலாம் என்று சொன்னேன் அவ்வளவுதான் வேறில்லை உங்கள் மனசும் உடலும் சரி இல்லாத நேரம் போய் நான் உங்கள குளப்பிட்டேன் வெரி சாரி அக்கா..

அதுக்கு தான் ஸ்மைலிஸ்ல ஆறுதல் சொன்னேனே...

அவரின் கஷ்டம் எனக்குத் தெரியாது அதனால் தான் சொல்லாமல் ஊருக்கு போயிட்டாரரேனு கஷ்டமா இருந்தது . அவரின் கஷ்டம் தீர்ந்து நல்லபடியா வரட்டும் ஆண்டவினிடம் துவா செய்கிறேன் தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 8 Jul 2014 - 12:18

எனக்கும் புரியும்பா!

ஏன் எதற்கு எப்படி என கேட்டு மனம் நிறைந்த வலி இருக்கத்தான் செய்கின்றது . காலத்தையும் சூழலையும் பழியாக்கிட என்னால் முடியாதுப்பா! நான் மிககுறுகிய காலத்தில் உங்கள் அனைவரையும் புரிந்திட்ட படி அவர்களால் என்னை புரிந்திட முடியவிலை எனும் வலி என்றுமே என்னுள் இருக்கும். !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 12:21

அப்பாடா சம்ஸ்சுவ அக்கா மன்னிச்சிட்டாங்க வெரி கெப்பி
மிக்க சந்தோசம் நாம் தொடர்வோம் அவரும் வரட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 12:22

மனிதர்களை நாம் புரிந்து வைத்திருந்தாலும் சில நேரங்களில் நாம் ஏமாந்துதான் போகிறோம் அந்த நேரம் மனதில் இனம் புரியாத ஒரு வலி வரத்தான் செய்கிறது ம்ம் எல்லாம் அவன் செயல்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 8 Jul 2014 - 12:26

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எழுதனுமா ? என்ன எழுதனும்.
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் போக்கா  )*

அட நிஜமா தான் கேக்குறேன் சொல்லுங்க திடீர்னு எழுதுன்னு சொன்னா என்ன அர்த்தம் _* 
சரிதான்
சரி விடுங்க அக்கா உங்க உடம்ப பார்த்துக்கொள்ளுங்கள் இப்போது வீட்டில் குழந்தைகளுக்கு நீங்கள்தான் எல்லாமே நீங்களும் சோர்ந்து விட்டால் பாவம் பசங்க
அல்லாஹ் போதுமானவன் கவனம்..

நன்றீ தம்பி

ஆனாலும் என்ன எழுதச் சொன்னிங்க அத சொல்லுங்க இல்லனா மண்டையே வெடிச்சிரும்

அது ஒன்றும் இல்லை சம்ஸ் அவர்களுக்கு சார்பாக நான் மன்னிப்புக்கேட்டேன் அதற்கு நீங்கள் தலையில் தட்டி சமாதானம் செய்தீர்கள்  #)  அதை விட என்ன சரி எழுதலாம் என்று சொன்னேன் அவ்வளவுதான் வேறில்லை உங்கள் மனசும் உடலும் சரி இல்லாத நேரம் போய் நான் உங்கள குளப்பிட்டேன் வெரி சாரி அக்கா..

அதுக்கு தான் ஸ்மைலிஸ்ல ஆறுதல் சொன்னேனே...

அவரின் கஷ்டம் எனக்குத் தெரியாது அதனால் தான்  சொல்லாமல் ஊருக்கு போயிட்டாரரேனு கஷ்டமா இருந்தது . அவரின் கஷ்டம் தீர்ந்து நல்லபடியா வரட்டும் ஆண்டவினிடம் துவா செய்கிறேன் தம்பி

அப்பாடா சம்ஸ்சுவ அக்கா மன்னிச்சிட்டாங்க வெரி கெப்பி
மிக்க சந்தோசம் நாம் தொடர்வோம் அவரும் வரட்டும்

முடிந்தால் இந்த லிங்கை அவர் வந்ததும் படிக்க சொல்லுங்க.. இப்படியொரு நண்பன் கிடைக்க எத்தனை தவம் செய்தாரோ? சம்ஸ் ரெம்ப கொடுத்து வைத்தவர்தான் !  :flower: :flower: )(( )(( )(( ~/ ~/ ~/ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by ahmad78 Tue 8 Jul 2014 - 12:26

 உங்க போன் இலக்கம் ஜஸ்ட் ஸ்கைப் ஐடியாச்சும் தர மனது வந்துச்சா!?

ஹலோ என் ஸ்கைப் ஜடி என் ஜடிக்கு கீழேயே இருக்கு. நல்லா பாருங்க. (mohaideen77)

மௌஸ கிட்ட கொண்டுபோனாலே காட்டும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 12:28

நோ நெவர் நெஹி லா நே இல்லை வலா சைனா எத்தனை பாசை வேண்டாம் அவர் இதைப் பார்க்கவே வேண்டாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 12:29

ahmad78 wrote:
 உங்க போன் இலக்கம் ஜஸ்ட் ஸ்கைப் ஐடியாச்சும் தர மனது வந்துச்சா!?

ஹலோ என் ஸ்கைப் ஜடி என் ஜடிக்கு கீழேயே இருக்கு. நல்லா பாருங்க. (mohaideen77)

மௌஸ கிட்ட கொண்டுபோனாலே காட்டும்.
நானும் பார்த்து விட்டேன் யாரிடமும் சொல்ல மாட்டேன்  i* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 8 Jul 2014 - 12:30

ahmad78 wrote:
 உங்க போன் இலக்கம் ஜஸ்ட் ஸ்கைப் ஐடியாச்சும் தர மனது வந்துச்சா!?

ஹலோ என் ஸ்கைப் ஜடி என் ஜடிக்கு கீழேயே இருக்கு. நல்லா பாருங்க. (mohaideen77)

மௌஸ கிட்ட கொண்டுபோனாலே காட்டும்.

கொண்டு போய் என்னா செய்வதாம். எல்லாரும் என்னைபோய் ஆன் லைனில் ஆவ்லைன் பார்ட்டி தானே.. !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by ahmad78 Tue 8 Jul 2014 - 12:35

நான் எப்பவும் இரவு துபாய் டைம் 6.30 க்கு மேல் ஆன்லைனில்தான் இருப்பேன். நோன்பில கொஞ்சம் கஷ்டம். சிலநேரம் இருப்பேன்..

கால் பண்ணுங்க.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 8 Jul 2014 - 12:40

சரிப்பா பார்க்கலாம்.

இன்றிரவு முயற்சி செய்கின்றேன். தும்பியையும் சேர்த்துக்கலாம்ல.. கான்பரன்ஸ் அழைப்பு போட்டிரலாமா?

எல்லோரும் நோன்பு திறந்து ரிலாக்சாக இருக்கும் நேரம் பார்த்து சொல்லுங்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 12:50

எல்லோரும் பேசிக்க போறீங்களா )* )* )* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 8 Jul 2014 - 12:53

பானுஷபானா wrote:எல்லோரும் பேசிக்க போறீங்களா )* )* )* 

நீங்களும் வாங்கப்பா!

ஏன் அழணுமாம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 12:54

Nisha wrote:
பானுஷபானா wrote:எல்லோரும் பேசிக்க போறீங்களா )* )* )* 

நீங்களும் வாங்கப்பா!

ஏன் அழணுமாம் !

நெட் கனெக்ட் தான் இல்லையே இருக்கும் போது கண்டிப்பா உங்க கூட பேசிடுவேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 13:01

ஸ்கைஃப் ஐடி முனாஸ் சொல்லித் தான் ஓப்பன் செய்தேன். அவர் தான் வானொலில பேச வாங்கனு கூப்பிட்டார் நான் எப்படி பேசுவதுனு கேட்டேன் ஸ்கைப் ஓப்பன் செய்ங்க ஐடி கிரியேட் செய்ங்க எனக்கு தனிமடல் செய்ங்க நான் இணைச்சுக்கிறேனு சொன்னார் அப்போது ஓப்பன் செய்து ஒரு நாள் பேசினேன்.

நெட் கனெக்ட் ஸ்லோவா இருந்ததால் மறுதடவை பேசும்போது கட் ஆகிடுச்சு.

அப்புறம் 2 தடவை சம்ஸிடம் பேசினேன். ஆனால் அவர் முகத்தைக் காட்டாமல் தான் பேசினார்.

என்ன தம்பி முகத்தை காட்டாம பேசுறீங்க நான் மட்டும் முகத்தைக் காட்டனுமானு கேட்டேன். அவர் ஆஃபிசில் அந்த வசதி இல்லை ரூம்ல போனாத் தான் இருக்கும்னு சொல்லிட்டார். அப்படினா நானும் முகத்தைக் காட்டாம சிஸ்டம் பின்னால இருந்து பேசுறேனு சொன்னேன் . அதுக்கு சிரிச்சிட்டே என்னக்கா அங்க தான் அரட்டைனா இங்கயுமானு கேட்டார்.

நெட் கனெக்ட் ஸ்ளோவா இருப்பதால் அதன்பின் பேசவே முடியல.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 8 Jul 2014 - 13:06

ஹா!

அவர் முகம் பார்க்க சகிக்க முடியாமல் இருந்திருக்கும்.அதுக்கு முன்னாடி விஜய் சூரியான்னு யார் படத்தையாவது தன் படம்னு சொல்லி போட்டிருந்திருப்பார். நீங்களும் அப்படி தான் இருப்பார்னு நம்பி இருப்பிங்க.. ஸ்கைப்பில் பார்த்திட்டு ஏமாந்திரகூடாதுங்கற நல்ல எண்ணத்தில் முகம் காட்டாமல் இருந்திருப்பார்ப்பா.. !

கடவுளே கடவுளே.. இந்த உயிர்காக்கும் தோழன் தும்பீ கண்ணிலிருந்து இந்த பதிவை மட்டும் மறந்து விடு கடவுளே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 13:13

Nisha wrote:ஹா!

அவர் முகம் பார்க்க சகிக்க முடியாமல் இருந்திருக்கும்.அதுக்கு முன்னாடி விஜய் சூரியான்னு யார் படத்தையாவது தன் படம்னு  சொல்லி போட்டிருந்திருப்பார்.  நீங்களும் அப்படி தான்  இருப்பார்னு நம்பி இருப்பிங்க.. ஸ்கைப்பில் பார்த்திட்டு  ஏமாந்திரகூடாதுங்கற நல்ல எண்ணத்தில்  முகம் காட்டாமல் இருந்திருப்பார்ப்பா.. !

கடவுளே கடவுளே.. இந்த உயிர்காக்கும் தோழன் தும்பீ  கண்ணிலிருந்து  இந்த பதிவை மட்டும் மறந்து விடு கடவுளே!

ஹா ஹா

இந்தப் பதிவுக்கும் உங்க புரொஃபைல் படம் ரொம்ப பொருத்தமா இருக்கு பாருங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம் - Page 4 Empty Re: ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum