சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Khan11

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

+3
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
abuwasmee
7 posters

Go down

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Empty எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by abuwasmee Sat 2 Jul 2011 - 20:16

அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் : 17:111).



இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், பல மார்க்க அறிஞர்களின் ஆக்கங்களும், பல சகோதர்களின் ஆக்கங்களும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,).



எனது வலைதளத்தில் பின்வரும் தலைப்புகளில் பதிவுகளை வெளியிடுகிறேன்:



1. நலமுடன் வாழ

2. அறிவோம் ஆங்கிலம்

3. விழிப்புணர்வு

4. பொதுஅறிவுத் தகவல்

5. ஹதீஸ் - கேள்வி-பதில் தொகுப்பு

6. ஹதீஸ் - சம்பவங்கள்

7. திருமறை

8. கல்வி

9. அபூவஸ்மீ - கட்டுரை

10. திருக்குர்ஆன் - கேள்வி-பதில் தொகுப்பு (இன்ஷா அல்லாஹ் - விரைவில்)

11. அறிவுப்பெட்டகம் (இன்ஷா அல்லாஹ் - விரைவில்)

12. Improve your spoken English skill

13. கம்பியூட்டர் - தகவல்

14. பிற வலைத்தள கட்டுரை

15. ஹதீஸ் வரலாறு


எனது வலைத்தள முகவரி: www.abuwasmeeonline.blogspot.com


இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,).
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Empty Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by *சம்ஸ் Sat 2 Jul 2011 - 20:21

சிறந்த முயற்சி தொடருங்கள் உறவே உங்களின் பதிவுகளை முடிந்த வரை இங்கும் பதியுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Empty Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 2 Jul 2011 - 20:24

உங்களின் தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி தோழரே அத்தனையும் அழகான படைப்புகள் மறுமைக்கு நன்மை தேடித்தரும் ஆக்கங்கள் பாராட்டுகள் வாழ்த்துகள் உங்கள் தளமும் எமது சேனையில் காட்சிப்படுத்தப்படும்


எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Empty Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by abuwasmee Sat 2 Jul 2011 - 20:26

அன்பர்களின் அன்பிற்கு நன்றி.
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Empty Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by kalainilaa Sat 2 Jul 2011 - 20:54

சாதிக் wrote:உங்களின் தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி தோழரே அத்தனையும் அழகான படைப்புகள் மறுமைக்கு நன்மை தேடித்தரும் ஆக்கங்கள் பாராட்டுகள் வாழ்த்துகள் உங்கள் தளமும் எமது சேனையில் காட்சிப்படுத்தப்படும்
@. @. @. :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Empty Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by rinos Sat 2 Jul 2011 - 21:25

உங்களின் தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி தோழரே அத்தனையும் அழகான படைப்புகள் மறுமைக்கு நன்மை தேடித்தரும் ஆக்கங்கள் பாராட்டுகள் :”@: :”@:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Empty Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by நண்பன் Sat 2 Jul 2011 - 22:45

வெற்றிப் பயணத்தை முன்னோக்கி நீங்கள் துவங்கிய உங்கள் தளம் வளம் பெற வாழ்த்துக்கள்
மறுமைக்காக உங்கள் தளம் பாதை வகுக்கட்டும்
நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Empty Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by Atchaya Mon 4 Jul 2011 - 16:01

ஒரு புதிய வலைத்தளம் உருவாக்கிய பின்பு, தொடர் பதிவு எப்படி மேற்கொள்வது. ? விளக்க முடியுமா? நண்பா ....ப்ளீஸ்...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Empty Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 16:09

ஐயா நீங்கள் புதிய புளக்கர் ஆரம்பித்துவிட்டீர்களா அல்லது இப்போததான் ஆரம்பிக்க வேண்டுமா??


எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Empty Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by abuwasmee Mon 4 Jul 2011 - 19:01

நண்பர் ரவிக்கு, வலைப்பதிவில் இடுக்கை விருப்பங்கள் என்ற ஒரு அமைப்பு உண்டு. அதில் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது நாள், நேரம் அமைத்துவிட்டால், அந்த பதிவு தானாக நீங்கள் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் வெளியாகும்
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்! Empty Re: எனது வலைத்தளம் - ஓர் அறிமுகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum