சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

'யாழ் மீள்குடியேற்றம் முடிந்தது'- அரசு Khan11

'யாழ் மீள்குடியேற்றம் முடிந்தது'- அரசு

2 posters

Go down

'யாழ் மீள்குடியேற்றம் முடிந்தது'- அரசு Empty 'யாழ் மீள்குடியேற்றம் முடிந்தது'- அரசு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 6:53

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் குடத்தனை மற்றும் ராமாவில் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 402 குடும்பங்கள் வடமராட்சி கிழக்கில் உள்ள அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணி, முள்ளியான், போக்கறுப்பு ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பிரதேசங்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையுடன் யாழ் குடாநாட்டில் உள்ளுரில் இடம்பெயர்ந்திருந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் இன்று ஞாயிற்றுக் கிழமை முடிவுற்றதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

எனினும், யாழ் குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயமான வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அங்கு பல பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை என அந்தப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் கூறியிருக்கின்றனர்.

போக்கறுப்பு கிராமசேவகர் பிரிவில் உள்ள கோவில் வயல் என்ற கிராமத்தில் போரின் போது கணவனை இழந்த குடும்பங்களுக்கென இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள 10 வீடுகளைக் கையளிக்கும் வைபவத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று கலந்து கொண்டார்.

இவருடன் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்தப் பிரதேசத்தில் கணவனை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து அவர்களைக் குடியேற்றி, அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டிருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

'யாழ் மீள்குடியேற்றம் முடிந்தது'- அரசு Empty Re: 'யாழ் மீள்குடியேற்றம் முடிந்தது'- அரசு

Post by நண்பன் Mon 4 Jul 2011 - 13:13

இனியாவது மக்கள் நின்மதியாக வாழ ஒரு வழி பிறக்கட்டும் கணவனை இழந்த பெண்கள்தான் எத்தனை எத்தனை :!#: :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர் மீள் குடியேற்றம் பெருமளவு முடிந்தது: இலங்கை அரசு தகவல்
» நிர்வாணத்தை மறைக்கவே யாழ்.மக்களிடம் அரசு வருகை: மனோ _
» யாழ். தமிழ் மக்களை பயங்கரவாதிகாளாக காட்ட அரசு முற்படுகிறது: ரணில்
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» யாழ். பொலிஸாரின் அடாவடியைக் கண்டித்து யாழ். சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum