சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

தமிழர் மீள் குடியேற்றம் பெருமளவு முடிந்தது: இலங்கை அரசு தகவல் Khan11

தமிழர் மீள் குடியேற்றம் பெருமளவு முடிந்தது: இலங்கை அரசு தகவல்

Go down

தமிழர் மீள் குடியேற்றம் பெருமளவு முடிந்தது: இலங்கை அரசு தகவல் Empty தமிழர் மீள் குடியேற்றம் பெருமளவு முடிந்தது: இலங்கை அரசு தகவல்

Post by *சம்ஸ் Sun 6 Nov 2011 - 8:17

கொழும்பு, நவ. 5-
இலங்கையில் போருக்குப் பின், மீள் குடியேற்றத்திற்கான பணிகள் தற்போது பெருமளவு முடிந்து விட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில், 2009 மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போருக்குப் பின், லட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களில் பெரும்பான்மையோரை இன்னும் மீள் குடியேற்றம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு, இலங்கை மீது கூறப்பட்டு வருகிறது.

இலங்கை மீள் குடியேற்றத் துறை அமைச்சர் குணரத்ன வீரகோன் கூறியதாவது: முகாம்களில் இருந்த மூன்று லட்சம் குடிமக்களில், தற்போது 2,100 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேரைத் தவிர, மற்ற அனைவரும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ள 10 ஆயிரம் பேரையும், மீள்குடியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன, என்றார். தற்போது மீதமுள்ள 10 ஆயிரம் பேர், விடுதலைப் புலிகளின் வசம் இறுதி வரை இருந்த முள்ளி வாய்க்கால், புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர் மீள் குடியேற்றம் பெருமளவு முடிந்தது
» தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை: இலங்கை அரசு
» 'யாழ் மீள்குடியேற்றம் முடிந்தது'- அரசு
» தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரதப் போராட்டம்
» இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் திடீர் ஆதரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum