சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா  Khan11

ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா

4 posters

Go down

ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா  Empty ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jul 2011 - 13:56

ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா  ATM
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏ.டி.எம்., ஒன்றுக்குள் புகுந்த திருடர்கள், அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமரா,
தங்களை காட்டிக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காக, ஏ.டி.எம்., இயந்திரத்தையே, அலேக்காக தூக்கிச் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயந்திரத்தில், 7.6 லட்ச ரூபாய் இருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே, சிகாலி என்ற பகுதி உள்ளது. இங்கு மாநில அரசின் போக்குவரத்து கழக அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்கு அருகே, பிரபல வங்கி ஒன்றின், ஏ.டி.எம்., செயல்பட்டு வந்தது. அந்த ஏ.டி.எம்.,மில், கொள்ளையடிக்க சில திருடர்கள் திட்டமிட்டனர். அதிகாலை 2 மணிக்கு, மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், அந்த ஏ.டி.எம்.,முக்குள் புகுந்தனர். அங்கு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை, அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர். அங்கிருந்த விளம்பர பலகை ஒன்றின் மூலம், ஏ.டி.எம்.,மின் நுழை வாயிலில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை மறைத்தனர். இருந்தாலும், விளம்பர பலகையை வைத்து, கேமராவை மறைத்தது, அதில் பதிவாகி இருக்கலாம் என, சந்தேகப்பட்டனர்.

உஷாரடைந்த திருடர்கள், அங்கிருந்த ஏ.டி.எம்., இயந்திரத்தையே, அலேக்காக பெயர்த்தெடுத்து சென்று விட்டனர். கேமராவில் படம் பிடிக்கப்படும் காட்சிகள், ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள "டிஸ்க்'கில் தான், பதிவாகும் என, தெரிந்ததால், இயந்திரத்தையே அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டனர். அடுத்த நாள் காலையில், அருகில் உள்ள கடைக்காரர், அங்கு ஏ.டி.எம்., இயந்திரம் இல்லாததை அறிந்து, போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விசாரணையை துவக்கினர்.

இதுகுறித்து, சிகாலி பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோம்நாத் ஜாதவ் கூறியதாவது: திருடர்களால் தூக்கி செல்லப்பட்ட ஏ.டி.எம்., இயந்திரத்தில், 7.6 லட்ச ரூபாய் இருந்ததாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாவலர் நியமிக்கப்படாதது, திருட்டு கும்பலுக்கு வசதியாக போய் விட்டது. மேலும், அந்த ஏ.டி.எம்., இயந்திரம், தரைப் பகுதியுடன், உறுதியாக பொருத்தப்படவில்லை. இதனால், இயந்திரத்தை எளிதாக பெயர்த்தெடுத்து விட்டனர். இந்த திருட்டு கும்பல், தாங்கள் அடையாளம் காணப்பட்டு விடக் கூடாது என்பதில், மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளது. அந்த கும்பலை தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு சோம்நாத் ஜாதவ் கூறினார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா  Empty Re: ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா

Post by abuajmal Wed 6 Jul 2011 - 13:58

ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா  224381 ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா  224381 ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா  224381
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா  Empty Re: ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா

Post by *சம்ஸ் Wed 6 Jul 2011 - 14:02

இப்படியும் உள்ளார்களா திருடர்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா  Empty Re: ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா

Post by நண்பன் Wed 6 Jul 2011 - 14:05

அதிர்ச்சி அதிர்ச்சி :+:-: :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா  Empty Re: ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jul 2011 - 14:08

நம்பவே முடியலதான் நண்பர்களே


ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா  Empty Re: ATM இயந்திரத்தையே தூக்கிட்டாங்கப்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum