சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்.... Khan11

யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்....

3 posters

Go down

யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்.... Empty யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்....

Post by முனாஸ் சுலைமான் Thu 7 Jul 2011 - 17:51

யாழ். மானிப்பாயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி. தென்மேற்கு பிரதேச சபை வேட்பாளரின் வீட்டில் நாய் ஒன்றை வெட்டி எறிந்து நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அட்டகாசம் புரிந்துள்ளனர்.

மானிப்பாய் பிரதேசத்தில் உள்ள கட்டுடை பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி. தென்மேற்கு பிரதேச சபை வேட்பாளரான ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் ச.சிவகுமாரின் வீட்டில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலரால் நாய் ஒன்று வெட்டப்பட்டு உடல் வீட்டின் வாசற் கதவருகில் போடப்பட்டதுடன் நாயின் தலையை தடியில் செருகி வாயிற் கதவில் கட்டியிருந்தனர்.

அத்துடன், வாயிற் கதவையும் மர்ம நபர்கள் இரும்புச் சங்கிலியால் பிணைத்து பூட்டினால் பூட்டியிருந்தனர்.

காலையில் மர்ம நபர்கள் சிலர் காணியின் சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைக் கிழித்ததுடன், நேற்றிரவு இத்தகைய அட்டகாசத்தையும் மர்ம நபர்கள் புரிந்ததாகவும் வேட்பாளர் சிவகுமாரினால் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்.... Empty Re: யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்....

Post by நேசமுடன் ஹாசிம் Thu 7 Jul 2011 - 17:56

தகவலுக்கு நன்றி நண்பா


யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்.... Empty Re: யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்....

Post by sadir Thu 7 Jul 2011 - 18:05

தகவலுக்கு நன்றி
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்.... Empty Re: யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» ரொபேர்ட் ஓ பிளேக் : தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு
» மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது
» அரசு, தமிழ் கூட்டமைப்பு பேச்சில் ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்பட வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum