சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அரசு, தமிழ் கூட்டமைப்பு பேச்சில் ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்பட வேண்டும்  Khan11

அரசு, தமிழ் கூட்டமைப்பு பேச்சில் ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்பட வேண்டும்

Go down

அரசு, தமிழ் கூட்டமைப்பு பேச்சில் ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்பட வேண்டும்  Empty அரசு, தமிழ் கூட்டமைப்பு பேச்சில் ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்பட வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Jul 2011 - 6:58

தேர்தல் முடிவுகள் இதையே உணர்த்துகின்றன

தமிழ்த் தேசியக் கூட்டமைப் புடன் அரசாங்கம் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஆக்கபூர்வமான தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்பதை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் வலியுறுத்தியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக் கலநாதன் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதாயின் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே நடத்தப்படவேண்டும் என்ற செய்தியையும் இந்தத் தேர்தல் முடிவு தெளிவாக்கியுள்ளது. இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஆக்கபூர்வமான தீர்வொன்று எட்டப்படவேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதுவிடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தன்னிகரற்ற ஆதரவை வழங்கியுள்ளனர். தமிழர்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற செய்தியை மக்கள் இத்தேர்தல் மூலம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இதுவரை 7 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இப்பேச்சுவார்த்தைகள் வெறுமனே காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடாக அல்லாமல் ஆக்கபூர்வமான தீர்வொன்றைப் பெறும் முயற்சியாக அமையவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வடக்கு, கிழக்கு மாகாணத் திலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களின் பதவியேற்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றியும் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டமைப்பு தயார் இல்லை - மனோவிடம் ஜனாதிபதி _
» தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு காலக்கெடு விதிக்கவில்லை
» அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு
» ரொபேர்ட் ஓ பிளேக் : தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum