Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு காலக்கெடு விதிக்கவில்லை
Page 1 of 1

நழுவல் போக்கை கடைப்பிடிக்கும் அவசியம் எமக்கில்லை சுமந்திரன் எம்.பி
மகேஸ்வரன் பிரசாத்
அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த் தைகளில் எந்தவிதமான நிபந்தனைகளையோ அல்லது காலக்கெடு வையோ விதிக்கவில்லை யென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகளில் நாம் முன்வைத்தவிடயங்கள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறே கோரியுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அரச பிரதிநிதிகளுடன் பத்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினோம். இவை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என கூறப்பட்டபோதும் அதன் பின்னர் ஏழு சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன. இருந்தபோதும், இதுவரை அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்த நிலையிலேயே, அரசாங்கத்தின் நிலைப்பாடு எழுத்துமூலம் தெளிவு படுத்தப்பட்ட பின்னர் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கான திகதியை தீர்மானிக்கலாம் என்று அறிவித்திருந் தோம். நாம் அரசாங்கத்துக்கு எந்தவித மான காலக்கெடுவையோ அல்லது நிபந்தனையையோ முன்வைக்கவில்லை.
அதேநேரம், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதமான நழுவல் போக்கையும் கடைப்பிடிக்கவில்லை. அவ்வாறான தேவையொன்றும் எமக்கில்லை என பாராளு மன்ற உறுப்பி னர் எம்.ஏ.சுமந் திரன் தினகர னுக்கு மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத் தூதுக்குழுவி னர் தங்கள் நிலைப் பாட்டை உடனடி யாகத் தெரிவிக்க முடியாதிரு ப்பதாக அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் சகல அரசியல் கட்சிக ளுடன் கலந்துரையாடிய பின்னரே இது பற்றிய தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியுமென்றும் அரசாங்கத் தரப்பினர் அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும் சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதில் அரசாங்கம் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஏற்கனவே இணங்கப்பட்ட விடயங்கள் செயற்படுத்தப்படவில்லை!- தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு இன்று கண்டனம் தெரிவிக்கும்!
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» ரொபேர்ட் ஓ பிளேக் : தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு
» தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை
» அரசு, தமிழ் கூட்டமைப்பு பேச்சில் ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்பட வேண்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum