Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
3 posters
Page 1 of 1
நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
காளை மாட்டை வண்டியில் பூட்டி -மாட்டின்
கழுத்தில் சலங்கை மாட்டி -நாளும்
இசையோடு போனது ஒரு காலம்-அந்த
நினைவுகள் மறையாது ஒருக்காலம்!
எங்கள் தாத்தா வண்டி ஓட்டிப் போகையிலே_சாட்டையை
எடுத்து இடுவார் ஓடும் சக்கரத்திலே -புதுச சந்தம்
தொடுப்பார் கடகடஎன்று வரும் சத்தத்திலே-காளைகள்
இரண்டும் சீறிப்பாயும் நடுச் சாலையிலே!
அந்தக் காலங்கள் எல்லாம் இறந்து போனது! -வீட்டிலிருந்த
தோட்டமும்,மாட்டு தொழுவமும் ,அழிந்து போனது!-இருந்த
இடத்தில் யெல்லாம் அடுக்குமாடி அடைத்துக்கொண்டது!-இன்று
நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
Last edited by kalainilaa on Fri 8 Jul 2011 - 22:17; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
உண்மைதான் சகோ. இதை எல்லாம் கேள்விபட்டிருக்கிறேனே தவிர நேரில் கண்டது இல்லை ! காண கிடைப்பதில்லை !
Re: நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
abuajmal wrote:உண்மைதான் சகோ. இதை எல்லாம் கேள்விபட்டிருக்கிறேனே தவிர நேரில் கண்டது இல்லை ! காண கிடைப்பதில்லை !
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
அருமையான கவிதைக்கு வண்டி ஒன்று தேடினேன் சுணங்கி விட்டது வாழ்த்துக்கள் மாஸ்டர்
பசுமையான நினைவுகள்
பசுமையான நினைவுகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
நண்பன் wrote:அருமையான கவிதைக்கு வண்டி ஒன்று தேடினேன் சுணங்கி விட்டது வாழ்த்துக்கள் மாஸ்டர்
பசுமையான நினைவுகள்
நானும் தேடித் பார்த்து களைத்துவிட்டேன் தோழரே .
நன்றி உங்கள் ஊக்கமான மொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
விட மாட்டேன் தந்து விட்டுத்தான் தூங்குவேன்kalainilaa wrote:நண்பன் wrote:அருமையான கவிதைக்கு வண்டி ஒன்று தேடினேன் சுணங்கி விட்டது வாழ்த்துக்கள் மாஸ்டர்
பசுமையான நினைவுகள்
நானும் தேடித் பார்த்து களைத்துவிட்டேன் தோழரே .
நன்றி உங்கள் ஊக்கமான மொழிக்கு .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
நண்பன் wrote:விட மாட்டேன் தந்து விட்டுத்தான் தூங்குவேன்kalainilaa wrote:நண்பன் wrote:அருமையான கவிதைக்கு வண்டி ஒன்று தேடினேன் சுணங்கி விட்டது வாழ்த்துக்கள் மாஸ்டர்
பசுமையான நினைவுகள்
நானும் தேடித் பார்த்து களைத்துவிட்டேன் தோழரே .
நன்றி உங்கள் ஊக்கமான மொழிக்கு .
நன்றி தோழரே .உங்கள் படம் இந்த கவிதைக்கு வலு சேர்க்கிறது .
எனது பழைய கவிதையில் இது ஒன்று .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
ஒரு படியாக சேர்த்து விட்டேன் :”@: :”@:kalainilaa wrote:நண்பன் wrote:விட மாட்டேன் தந்து விட்டுத்தான் தூங்குவேன்kalainilaa wrote:நண்பன் wrote:அருமையான கவிதைக்கு வண்டி ஒன்று தேடினேன் சுணங்கி விட்டது வாழ்த்துக்கள் மாஸ்டர்
பசுமையான நினைவுகள்
நானும் தேடித் பார்த்து களைத்துவிட்டேன் தோழரே .
நன்றி உங்கள் ஊக்கமான மொழிக்கு .
நன்றி தோழரே .உங்கள் படம் இந்த கவிதைக்கு வலு சேர்க்கிறது .
எனது பழைய கவிதையில் இது ஒன்று .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
:”@: :”@: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» வறுமையில் தள்ளாடுவோர் அமெரிக்காவிலும் உண்டு
» அமெரிக்காவில் வறுமையில் வாடுவோர் அதிகரிப்பு
» இப்பிடித்தானே உங்கடை வாழ்க்கையும் போகுது ?
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
» சரக்கு ரயில் தடம் புரளப் போகுது!
» அமெரிக்காவில் வறுமையில் வாடுவோர் அதிகரிப்பு
» இப்பிடித்தானே உங்கடை வாழ்க்கையும் போகுது ?
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
» சரக்கு ரயில் தடம் புரளப் போகுது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum