Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
வறுமையில் தள்ளாடுவோர் அமெரிக்காவிலும் உண்டு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வறுமையில் தள்ளாடுவோர் அமெரிக்காவிலும் உண்டு
அமெரிக்காவின் பொருளாதாரம் மிகக் குறைந்த வேகத்தில்
வளர்வதால், அங்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளதாக, அந்நாட்டின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்க
மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவின் இயக்குனர், நேற்று முன்தினம்,
அமெரிக்காவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி
விவரங்களை வெளியிட்டார். அதன்படி, கடந்தாண்டு இறுதிவரை ஒட்டு மொத்த மக்கள்
தொகையில் 15.1 சதவீதம் பேர் அதாவது நான்கு கோடியே 60 லட்சம் பேர் வறுமையில்
வாடுகின்றனர்.நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஆண்டுக்கு 22,113 டாலர்
சம்பாதித்தால் அக்குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதாக
அமெரிக்காவில் கணக்கிடப்படுகிறது.கடந்த 52 ஆண்டுகளில், தற்போதுதான்
வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு
மட்டும், நடுத்தரப் பிரிவில் இருந்து 26 லட்சம் மக்கள் வறுமையில்
வீழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதேபோல், நடுத்தர வர்க்கப் பிரிவு
மக்களின் வருமானம் கடந்தாண்டின் இறுதியில் 2.3 சதவீதம் குறைந்துள்ளது.
நடுத்தர
வர்க்க குடும்பங்களில் வருமானம் கணிசமான அளவில் குறைந்துள்ளதால், நாட்டில்
15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளனர். 25ல் இருந்து 34 வயதுக்குட்பட்டோரில் 45.3 சதவீதம்
பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வறுமையில் தள்ளாடுவோர் அமெரிக்காவிலும் உண்டு
தகவலுக்கு நன்றி ஹாசிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அவளிடம் முத்தம் உண்டு முறுவல் உண்டு...
» ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _
» அமெரிக்காவில் வறுமையில் வாடுவோர் அதிகரிப்பு
» நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
» வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு
» ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _
» அமெரிக்காவில் வறுமையில் வாடுவோர் அதிகரிப்பு
» நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
» வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum