சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _ Khan11

ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _

3 posters

Go down

ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _ Empty ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _

Post by முனாஸ் சுலைமான் Mon 22 Aug 2011 - 13:01

ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _ 300hazartas
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, அமெரிக்காவின் பல இடங்களில் உள்ள இந்தியர்கள் நேற்று போராட்டம் மற்றும் பேரணி நடத்தினர்.

வொஷிங்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் முன், அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடந்த ஐந்து நாட்களாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், "இந்திய அரசின் நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்திய நாட்டிற்காக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரே உட்பட நாங்கள் அனைவரும் எங்களது கோரிக்கையில் தெளிவாக உள்ளோம். ஆனால், இந்திய அரசு குழப்பத்தில் உள்ளது' என்றனர்.

அன்னா ஹசாரேயின் போராட்டத்தை ஆதரித்து, மெக்சிகன், ஹூஸ்டன், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ, நியூயார்க் உள்ளிட்ட நகரங்களிலும் இந்தியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அன்னா ஹசாரே அணிந்துள்ள காந்தி தொப்பி, அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே புதுவித ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, காந்தி தொப்பியை தயாரிக்கும் முறை என்ற பெயரில், அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர், "யூடியுப்' இணையதளத்தில் காண்பொளி பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்து, கையில் கிடைக்கும் செய்தித்தாள் மற்றும் கைத்துண்டு ஆகியவற்றை பயன்படுத்தி, காந்தி தொப்பி தயாரித்து, அணிந்தபடி மக்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _ Empty Re: ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 13:05

இதிலும் அமெரிக்காவின் சதித்திட்டம் உள்ளதாக கேள்வி இறுதித் தீர்ப்பே உண்மையானது பொறுதித்திருப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _ Empty Re: ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _

Post by jasmin Wed 24 Aug 2011 - 12:00

அட பாவிங்களா ஒரு அயோக்கியனுக்கு இவ்வளவு ஆதரவா ..குளுக்கோசில் மருந்து வைத்து இவனைக் கொல்ல வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _ Empty Re: ஹசாரேக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம் _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, ஒரு (கோடி) மிஸ்டு கால்
» வறுமையில் தள்ளாடுவோர் அமெரிக்காவிலும் உண்டு
» அன்னா ஹசாரேக்கு ஏழு நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி
» அமைதியான போராட்டங்கள் இந்தியாவில் மட்டுமே சாத்தியம் ஹசாரேக்கு ரஜினி மின்னஞ்சல்
» சென்னையில் நாளை நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்; அன்னா ஹசாரேக்கு ஆதரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum