சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சர்ச்சைக்குரிய விஷயங்களை கூகுள் நீக்க வேண்டும் Khan11

சர்ச்சைக்குரிய விஷயங்களை கூகுள் நீக்க வேண்டும்

Go down

சர்ச்சைக்குரிய விஷயங்களை கூகுள் நீக்க வேண்டும் Empty சர்ச்சைக்குரிய விஷயங்களை கூகுள் நீக்க வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 20:50

சர்ச்சைக்குரிய விஷயங்களை கூகுள் நீக்க வேண்டும் Google-watching-you

கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 7 சர்ச்சைக்குரிய
விஷயங்ளை கூகுள் நீக்க வேண்டும் என கனடா கூறி உள்ளது.
இது போன்ற கோரிக்கையை கூகுளிடம் விடுத்த 13வது நாடு கனடா ஆகும். இந்த விவரங்கள் கூகுளின் வெளிப்படையான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கனடா நாட்டின் மீதான அவதூறு விஷயங்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக கிரிமினல் மற்றும் அவதூறு விஷயங்களை நீக்குமாறு எங்களுக்கு வேண்டுகோள் வருகிறது என கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட பயன்பாட்டாளர்களின் விவரங்களை இதே கால கட்டத்தில் கனடா 38 முறை கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் 10 பயன்பாட்டாளர் முகவரி விவரங்களை கூகுளிடம் கனடா அரசு கேட்டு இருந்தது.
சர்ச்சைக்குரிய விஷயங்களை கூகுள் நீக்க வேண்டும் Die-Press-Release

கடந்த 2009ஆம் ஆண்டு கனடா கொள்கைகளை விமர்சித்து வெளியாகி இருந்த விடயங்களை நீக்க கோரி கனடா அரசியல் தலைவர்களிடம் இருந்து கூகுளுக்கு வேண்டுகோள் வந்தது.
அரசுகள் விடுக்கும் வேண்டுகோள்களை கூகுள் நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கத் தொடங்கி உள்ளது. கூகுளின் அதிக விஷயங்களை நீக்க கோரி பிரேசில் வேண்டுகோள் விடுத்து இருந்தது. 12 ஆயிரம் விஷயங்களை நீக்கவேண்டும் என பிரேசில் அரசு கோரி இருந்தது.
சர்ச்சைக்குரிய விஷயங்களை கூகுள் நீக்க வேண்டும் Conissuehd
இதனையடுத்து தென் கொரியா, லிபியா, ஜேர்மனி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அதிக அளவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை கூகுள் நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தன
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» வி.பி.எப். கட்டணத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் - டி.ராஜேந்தர்
» தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூவரின் மரண தண்டனையையும் நீக்க வேண்டும்
» ஷரிஆ சட்டத்தை நீக்க வேண்டும்:இதற்காக நாடளாவிய ரீதியில் போராட்டம் நடைபெறும்- பொதுபலசேனா
» இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை
» கூகுள் மீ' : கூகுள் இணையத்தளத்தின் இரகசிய உருவாக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum