சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

gas சிலிண்டருக்கு பில் அதிகமா 0452-253 3956  ல் புகார் தெரிவிக்கலாம் Khan11

gas சிலிண்டருக்கு பில் அதிகமா 0452-253 3956 ல் புகார் தெரிவிக்கலாம்

2 posters

Go down

gas சிலிண்டருக்கு பில் அதிகமா 0452-253 3956  ல் புகார் தெரிவிக்கலாம் Empty gas சிலிண்டருக்கு பில் அதிகமா 0452-253 3956 ல் புகார் தெரிவிக்கலாம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 16:39

இந்தியச் செய்தி

gas சிலிண்டருக்கு பில் அதிகமா 0452-253 3956  ல் புகார் தெரிவிக்கலாம் HY21CYLINDER_232565f
எல்லா விஷயத்திலும் பேரம் பேசும் நாம் காஸ் சிலிண்டருக்கு பில் தொகைக்கு மேல் 30 முதல் 40 ரூபாய்
கூடுதலாக கொடுக்கிறோம். தராவிடில் அடுத்தமுறை சிலிண்டர் வர தாமதப்படுத்துவார்களோ? என்ற அச்சம்.



நம்மிடம் விழிப்புணர்வு இல்லாததே காரணம்.காஸ் ஏஜன்சிகள் வழங்கியுள்ள ஊதா நிற புத்தகத்தில் 6 காலங்கள் உள்ளன. இதை 90 சதவீதம் பேர் பயன்படுத்துவதேயில்லை. இதில் வரிசை எண், காஸ் பதிவு செய்தபின் காத்திருப்பு எண் மற்றும் உத்தேசமாக காஸ் வினியோகிக்கப்படும் நாள், சிலிண்டர் பெறும் ரசீது எண், காஸ் வினியோகிக்கப்பட்ட நாள், டெலிவரி செய்யும் ஊழியரின் கையொப்பம், நுகர்வோர் கையொப்பம் ஒவ்வொரு முறையும் பூர்த்தி செய்யவேண்டும். இதை பின்பற்றினால் தவறுகளை தவிர்க்க முடியும். முன்னெச்சரிக்கையாக, சில ஏஜன்சிகள் வாடிக்கையாளர்களின் காஸ் இணைப்பு எண் "ஸ்டிக்கர்' கொடுத்துள்ளனர். இதில் வாடிக்கையாளர்களின் கையெழுத்திட்டு, சிலிண்டரை வேறொருவருக்கு மாற்றிவிடும் முறைகேடு தடுக்கப்படும். சிலிண்டரை எடைபோட்டு வாங்க வேண்டும். நுகர்வோர், ஏஜன்சியில் நேரடியாக சிலிண்டர் வாங்கும் போது, தலா எட்டு ரூபாய் தள்ளுபடி உண்டு. இனாம் கொடுக்கவும் தேவையில்லை. இது ஏஜன்சி ரசீதின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. காஸ் முன் பதிவு செய்ய எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். காஸ் வினியோகத்தில் குறைகள் ஏற்பட்டால், ஏஜன்சியில் புகார் செய்யலாம். தீர்வு கிடைக்காவிடில் காஸ் விற்பனை உயரதிகாரிகள், மாவட்ட வழங்கல் அலுவலரிடம் முறையிடலாம். தமிழக நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில இணைச் செயலாளர் தயானந்தன் கூறியதாவது: சிலிண்டர்களை எடை போட்டு, வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்க காஸ் ஏஜன்சிகளுக்கு தராசுகள் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதில்லை. ஒரு ஊழியர் தினமும் 50 சிலிண்டர் வினியோகிக்கிறார் எனில், இனாம் வசூலிப்பதன் மூலம் 1500 ரூபாய் கூடுதல் வருமானம் பார்க்கிறார். நான் இதுவரை கூடுதல் தொகை கொடுத்ததில்லை என்றார்.மதுரை இன்டேன் விற்பனை மேலாளர் மனோகரன் கூறியதாவது: சிலிண்டருக்கு கூடுதல் தொகை கொடுக்கத் தேவையில்லை. ஏஜன்சிகளால் செல்லமுடியாத தொலைதூர பகுதிகளைச் சேர்ந்தவர்கள், நேரடியாக சிலிண்டர் பெறலாம். அவர்களுக்கு எட்டு ரூபாய் மானியம் உண்டு. அவர்கள் 80 ரூபாய் பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் கையெழுத்து வாங்கி, ஏஜன்சிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தொகை பெற கட்டாயப்படுத்தினால் 0452-253 3956 ல் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

gas சிலிண்டருக்கு பில் அதிகமா 0452-253 3956  ல் புகார் தெரிவிக்கலாம் Empty Re: gas சிலிண்டருக்கு பில் அதிகமா 0452-253 3956 ல் புகார் தெரிவிக்கலாம்

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Jul 2011 - 16:47

இந்திய மக்களுக்கு நல்லதொரு அறிவிப்பு நன்றி நண்பரே.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum