சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா  Khan11

ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா

2 posters

Go down

ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா  Empty ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 6:43

ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா  Ranjitha_press_meet_01

வீண்பழி சுமத்தப்பட்டதோடு, சென்னைக்குத் திரும்பி வரக்கூடாதென மிரட்பட்டு, விரட்டப்பட்டிருந்த நான், ஆட்சி மாற்றத்திற்காக் காத்திருந்தேன் என, இன்று மாலை சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா தெரிவித்தார்.
நித்தியானந்தா வீடியோ விவகாரத்தின் பின் சென்னையிலிருந்து தலைமறைவாகியிருந்த நடிகை ரஞ்சிதா, இன்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, தனது வாழ்வில் களங்கமும், குழப்பமும் ஏற்படுத்திய வீடியோ போலியானது எனவும், அதுபற்றிய உண்மைகளை ஆராய்ந்து வெளிப்படுத்தித் தனக்கு நீதி வழங்குமாறும் புகார் அளிப்பார் என்றும், அதன் பின் மாலை செய்தியாளர்களைச் சந்திப்பார் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சிதா "சென்னைக்கு தான் திரும்பி வருவது தொடர்பில் எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும், ஆட்சிமாற்றத்தின் பின்னரே அந்த அச்சுறுத்தல் அகலும் என்பதை உணர்ந்து, ஆட்சிமாற்த்திற்காகக் காத்திருந்தேன்" எனக்குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில்;" அச்சுறுத்தியவர்கள் யார் என்ற விபரத்தை கமிஷனரிடம் தெரிவித்துள்ளபோதும், தற்போது வெளியிட விரும்பவில்லை என்றும், தமிழகத்தின் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றத்ததின் காரணமாகவே தான் இப்போது பயமின்றி வரமுடிந்தது என்றும், இந்த ஆட்சியில் தனக்கு முறையான நீதி கிடைக்குமென நம்புவதாகவும்" குறிப்பிட்டார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா  Empty Re: ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 6:44

ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா  Ranjitha_press_meet_02
தன்மீது அவதூறு சுமத்தியதாக தினகரன் இதழ், தினகரன் இணையத்தளம், நக்கீரன் இதழ், நக்கீரன் இணையத்தளம், மற்றும் சன்டி.வி, ஆகிய ஊடககங்கள் மீது அவர் புகார்தொடுத்துள்ளதாகவும் அறியப்படுகிறது. இந்தப் புகாரின் பிரதிகள் செய்தியாளர் சந்திப்பில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவை வழங்கப்படவில்லை. மேலும் செய்தியாளர்களினால் அவ் வீட்டியோவில் நித்தியானந்தருடன் இருப்பது குறித்துக் கேட்கப்பட்ட போது, "இவ்வளவு சொன்னதன் பிறகும் இதே கேள்வியை எத்தனைமுறை கேட்பீர்கள் ?" எனக்கேட்டவாறு சந்திப்பினை நிறைவு செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா  Empty Re: ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா

Post by யாதுமானவள் Wed 13 Jul 2011 - 7:47

எதற்கு? ஆளை மாற்றுவதற்கா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா  Empty Re: ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum