Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
வீடியோவை குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ரஞ்சிதா
Page 1 of 1
வீடியோவை குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ரஞ்சிதா
நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்ற நடிகை ரஞ்சிதாவுக்கு, அவர் குடியிருக்கும் ஏரியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உடனடியாக வீட்டை காலி பண்ணுமாறு வற்புறுத்த ஆரம்பித்துள்ளனராம். நித்யானந்தாவுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற வீடியோவில் இடம்பெற்றவர் பிரபல நடிகை ரஞ்சிதா.
இந்த வீடியோ குறித்து 8 மாதங்கள் மவுனம் சாதித்து வந்த ரஞ்சிதா, இப்போது மறுப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அந்த வீடியோவை கர்நாடக சிஐடி போலீசார் விஞ்ஞானப் பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
ரஞ்சிதா இத்தனை நாள் பெங்களூர் மற்றும் சென்னையில் ரகசியமாக இருந்து வந்தார். சென்னையில் அவருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வீடுகளில் ஒன்று வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இன்னொரு வீடு பூட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டையும் விட்டுவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார் ரஞ்சிதா. பெரும்பாலும் பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்டாமல் இரவுகளில் மட்டும் யாருக்கும் தெரியாமல் வெளியில் போய்வருவாராம் அவர். அதனால் ரஞ்சிதா இங்கே குடியிருக்கும் விஷயமே தெரியாமல் இருந்துள்ளது.
ஆனால் சமீபத்தில் அவரை பார்த்துவிட்டார்களாம் மற்ற வீட்டுக்காரர்கள். இதன் விளைவு, ரஞ்சிதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வீட்டைக் காலி பண்ணும்மாறு அங்கே குடியிருக்கும் பெண்கள் செல்ல ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வேறு வீடு பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளாராம் ரஞ்சிதா.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தன் மனைவி குறித்து அவதூறாகப் பேசிய நித்தியான்தா, ரஞ்சிதா
» நடிகை ரஞ்சிதா பிறந்த நாள்
» சாமி தரிசனம் செய்தார் :நடிகை ரஞ்சிதா
» நினைத்தது நயன், கிடைத்தது ரஞ்சிதா : நடிகை பானுவின் நிலை!
» ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தேன்! - செய்தியாளர் சந்திப்பில் நடிகை ரஞ்சிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|