Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
அமைச்சர்கள் உட்பட 20 ஆளும்கட்சி எம்.பிக்கள் ரணிலுடன் இரகசிய பேச்சுவார்த்தை
Page 1 of 1
அமைச்சர்கள் உட்பட 20 ஆளும்கட்சி எம்.பிக்கள் ரணிலுடன் இரகசிய பேச்சுவார்த்தை
அரசதரப்பில் அதிருப்தி அடைந்திருக்கும் சில சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட சுமார் 20 ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இரகசியமாக சந்தித்து உரையாடியுள்ளதாக பதுளை மாவட்ட ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பொ்னாண்டோ தெரிவித்தார். |
அத்துடன் எதிர்வரும் ஜனவரி 26ம் திகதியன்று நாட்டின் அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் உதயமாகுமென்பதையும் குறிப்பிட்டுள்ளார். நேற்று எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ஹரீன் பொ்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில், இன்று அரசாங்கத்திற்குள் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. அதை மூடி மறைப்பதற்காக அரசாங்கம் ஐ.தே.கட்சிக்குள் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதாக நாட்டுக்கு காட்ட முற்படுகிறது. இப்போது எமது பிரச்சினையை நாம் முழுமையாக தீர்த்துக் கொண்டு விட்டோம்.ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அதிகாரம் ஒரு சிலரது கைகளுக்குள்ளே வைக்கப்பட்டிருப்பதாக அதிருப்தி அடைந்துள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட்ட 20 பா.உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் தனியாகவும் இணைந்தும் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். எதிர்காலத்திலும் பல சந்திப்புகள் இடம்பெறவிருக்கின்றன. இவர்களின் அதிருப்தியை போக்குவதற்காக 70 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுகளை கண்காணிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்க ஜனாதிபதி முயற்சியெடுத்தபோதிலும் அவற்றை ஏற்க அவர்கள் மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிகாரம் ஒரு சிலரது கைகளுக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சுப் பதவிகள் பெயரளவில் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த அமைச்சர்கள் ஆத்திரமடைந்து காணப்படுகின்றனர். கடந்த வார இறுதியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மாகாணசபை அமைச்சர்கள், கட்சியின் அமைப்பாளர்கள் ஆகியோர் கட்சயின் செயலாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பும் செய்திருந்தனர். எதிர்காலத்தில் கட்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ள அவர்களின் நடவடிக்கைகளினாலேயே ஆளும்கட்சி அதிகாரத்திலிருக்கும் நகர சபைகள்,பிரதேச சபைகளின் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டார். |
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கறுப்புப் பணம் இல்லை: பா.ஜ.க. எம்.பிக்கள் உறுதி அளிப்பார்கள் - அத்வானி
» பொன்சேகா விவகாரம்: இலங்கை வருகின்றார் சர்வதேச எம்.பிக்கள் பிரதிநிதி
» தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பெரியாறு பிரச்சினையைக் கொண்டு போன கேரள எம்.பிக்கள்
» யாழ். மாவட்டத்தில் தெரிவாகும் எம்.பிக்கள் தொகை 6ஆக குறைப்பு
» பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழியை வரவேற்ற எம்.பிக்கள்
» பொன்சேகா விவகாரம்: இலங்கை வருகின்றார் சர்வதேச எம்.பிக்கள் பிரதிநிதி
» தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பெரியாறு பிரச்சினையைக் கொண்டு போன கேரள எம்.பிக்கள்
» யாழ். மாவட்டத்தில் தெரிவாகும் எம்.பிக்கள் தொகை 6ஆக குறைப்பு
» பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழியை வரவேற்ற எம்.பிக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|