சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

பிரபாகரன் ஆயுதத்தால் அடைய நினைத்ததை வேறு சிலர் சூட்சுமமாகத் தட்டிக் கொள்ள முயற்சி: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் Khan11

பிரபாகரன் ஆயுதத்தால் அடைய நினைத்ததை வேறு சிலர் சூட்சுமமாகத் தட்டிக் கொள்ள முயற்சி: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Go down

பிரபாகரன் ஆயுதத்தால் அடைய நினைத்ததை வேறு சிலர் சூட்சுமமாகத் தட்டிக் கொள்ள முயற்சி: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் Empty பிரபாகரன் ஆயுதத்தால் அடைய நினைத்ததை வேறு சிலர் சூட்சுமமாகத் தட்டிக் கொள்ள முயற்சி: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Post by நண்பன் Thu 23 Dec 2010 - 19:00

பிரபாகரன் ஆயுதத்தால் அடைய நினைத்ததை வேறு சிலர் சூட்சுமமாகத் தட்டிக் கொள்ள முயற்சி: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் Gune_mahinda
தேசியத் தலைவர் பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்ததை தற்போது மிக சூட்சுமமான முறையில் வேறு சிலர் பெற முயற்சிக்கின்றனர் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர நேற்று குற்றஞ்சுமத்தினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
தென் மாகாணம், மேல் மாகாணம் ஆகிய பகுதிகளிலேயே பெரும் எண்ணிக்கையான மக்கள் வாழ்கின்றனர். சிங்கள மக்களுக்கு காணிகள் இல்லாமை காரணமாக யானைகளுக்கும், மக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. இந்தளவுக்கு காணிப்பிரச்சினை சிங்கள மக்களுக்கு உள்ளது.
தமிழ், சிங்களம் உட்பட நாட்டில் வாழும் அனைவருக்கும் வடக்கு, கிழக்குக்குச் சென்று அங்கு வாழும் அடிப்படை உரிமை இருக்கவேண்டும். ஏனெனில், அங்கு பெருமளவு நிலப்பரப்பு காணப்படுகிறது.
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர கிராமப்புறங்களிலுள்ள இளைஞர்கள் அதிக சேவை செய்துள்ளனர். அவர்கள் இராணுவத்தில் இணைந்து நாட்டை மீட்கப் போராடினர். நாம் நன்றியுள்ளவர்கள் என்றால், அவர்களை அவர்களது குடும்ப அங்கத்தவர்களை இந்தப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று குடியமர்த்தவேண்டும்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வெறுமையாகக் காணப்படும் பெரும் நிலப்பரப்பில் இவர்கள் குடியமர்த்தப்படவேண்டும். எதிர்காலத்தில் இனவாதிகள் ஈழமொன்றை அமைப்பதற்கு இடமளிக்காமல் இந்தப் பகுதிகளில் சிங்கள மக்களை குடியிருக்கச் செய்வது முக்கியமாகும். இது இனவாதமல்ல. நன்றிக்கடன் செலுத்துவதைப் போன்றதாகும்.
இந்த நாட்டை மீட்டது, யுத்தத்துக்கு எதிரானவர்களோ, அரசசார்பற்ற நிறுவனங்களோ அல்ல, இந்த இளைஞர்களே. ஆகவே, இந்த நாட்டில் எங்கு சென்றும் வாழ்வதற்கான முழு உரிமை அந்த இளைஞர்களுக்கு உண்டு. தெற்கிலுள்ள மக்களுக்கு வேறு இடங்கள் இல்லை. அத்துடன், இந்த இராணுவ இளைஞர்கள் வடக்கு, கிழக்குக்குச் சென்று வாழ்வதை இராணுவக் குடியிருப்புகள் எனவும் கூறமுடியாது என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய தேசிய இயக்கம்-அறிவோம்..
» நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி : சுதந்திர கொடியேற்றி பிரதமர் மன்மோகன் உரை _
» இந்தியாவுடன் பிணக்கை ஏற்படுத்த வைகோ உட்பட தமிழக தலைவர்கள் சிலர் முயற்சி : கெஹெலிய _
» காதலை வேறு ஃபிகருக்கு மாற்றிக் கொள்ள முடியும்..!
» உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum