Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
ரமழான் மாதத்தில் கடாபி தாக்கினால் திருப்பித் தாக்குவோம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ரமழான் மாதத்தில் கடாபி தாக்கினால் திருப்பித் தாக்குவோம்
ரமழான் மாதத்தில் கடாபி தாக்கினால் திருப்பித் தாக்குவோம்
நேட்டோ படை அறிவிப்பு
‘ரமழான் புனித மாதத்தில் கிளர்ச்சியாளர்கள் மீது லிபியா தலைவர் கடாபியின் படைகள் தாக்குதல் நடத்தினால், எங்களின் விமானங்களும் தாக்குதலைத் தொடரும் என, நேட்டோ படையினர் அறிவித்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில், நேட்டோ செய்தி தொடர்பாளரும், படை கட்டளை தளபதியுமான மைக் பிரேக்கன் கூறுகையில் “ஆகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பமாகும்.
ரமழான் புனித மாதத்ததை முன்னிட்டு தாக்குதலை லிபியா தலைவர் கடாபி நிறுத்துகிறாரா, இல்லையா என்று நேட்டோ படைகள் பார்க்கும். கடாபியன் படைகள் தாக்குதலை நிறுத்தாவிட்டால், தொடர்ந்து நேட்டோ படைகளும் தாக்குதலை மேற்கொள்ளும்” என்றார்.
லிபியா மக்களை காப்பாற்றும் வகையில், ஐ. நா. உத்தரவின் பேரில், அந்நாட்டின் மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ரமழான் நோன்பின் போது, தாக்குதல் மேற்கொண்டால், முஸ்லிம்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று நேட்டோ படைகள் கருதுவதால், இது தொடர்பான எச்சரிக்கையை முன்பே கடாபி அரசுக்கு விடுத்துள்ளது.
அதேநேரத்தில், துருக்கி, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன், கடாபியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரமழான் மாதத்தில் கடாபி தாக்கினால் திருப்பித் தாக்குவோம்
எது எவ்வாறாயினும் முஸ்லீம்களையும் முஸ்லீம் நாடுகளையும் தன்கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது வல்லரசுகள்.
இதனை வண்மையாக கண்டிக்கிறது உலக இஸ்லாமிய மையம்.
நல்ல செய்தி வாழ்த்துக்கள்.
இதனை வண்மையாக கண்டிக்கிறது உலக இஸ்லாமிய மையம்.
நல்ல செய்தி வாழ்த்துக்கள்.
Re: ரமழான் மாதத்தில் கடாபி தாக்கினால் திருப்பித் தாக்குவோம்
பகிர்விற்க்கு நன்றி ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ரமழான் மாதத்தில் கடாபி தாக்கினால் திருப்பித் தாக்குவோம்
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.
» அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது
» 7.2 ரிக்டர் பூகம்பம் தாக்கினால்... டெல்லியில் மெகா ஒத்திகை ...???
» அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது
» இளமையை திருப்பித் தா!
» அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது
» 7.2 ரிக்டர் பூகம்பம் தாக்கினால்... டெல்லியில் மெகா ஒத்திகை ...???
» அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது
» இளமையை திருப்பித் தா!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|