Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
இளமையை திருப்பித் தா!
2 posters
Page 1 of 1
இளமையை திருப்பித் தா!
* இறைவா…
இழந்த என் இளமையை
திருப்பித் தா…
தொழில்நுட்பம் இல்லா உலகில்
தொலைத்த ஆண்டுகள்
திரும்ப வேண்டும்!
* இணையதளத்தில்
இணை தேட வேண்டும்!
* முகநூலில்
முகம் காட்ட வேண்டும்…
அழகு பெண்களை
அணி சேர்க்க வேண்டும்!
* “ஆப்பிளில்’ “அப்லோடு’ செய்து
அசத்த வேண்டும்…
கைபேசியில் குறுந்தகவல் தந்து
குறும்பு செய்ய வேண்டும்!
–
* காது கருவியை கழற்றி
ஹெட்போனில் காதல் கவிதை
கேட்க வேண்டும்!
* மிஸ்டுகால்களை மிஸ் செய்யாமல்
காதோடு காது காதல்
பேச வேண்டும்!
* இறைவா…
இழந்த இளமை காலங்களை
இனி தருவாயா?
-
==============================
-ஜி.வி.ரமேஷ்குமார், மதுரை.
நன்றி: வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: இளமையை திருப்பித் தா!
கண்டிப்பாக வேண்டாம். இவை அனைத்தும் சாபங்கள்தானே தவிர வரங்கள் அல்ல.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» இதயத்தை திருப்பித் தந்து விடு!
» திட்டினா அப்படியே திருப்பித் திட்டறா…!!
» அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது
» இளமையை பாதுகாக்கலாம்.
» ரமழான் மாதத்தில் கடாபி தாக்கினால் திருப்பித் தாக்குவோம்
» திட்டினா அப்படியே திருப்பித் திட்டறா…!!
» அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது
» இளமையை பாதுகாக்கலாம்.
» ரமழான் மாதத்தில் கடாபி தாக்கினால் திருப்பித் தாக்குவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|