சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சோனியா காந்தி சோனியா ஆசியிருந்தா ஹீரோ, இல்லைனா ஜீரோ: நாராயணசாமி Khan11

சோனியா காந்தி சோனியா ஆசியிருந்தா ஹீரோ, இல்லைனா ஜீரோ: நாராயணசாமி

Go down

சோனியா காந்தி சோனியா ஆசியிருந்தா ஹீரோ, இல்லைனா ஜீரோ: நாராயணசாமி Empty சோனியா காந்தி சோனியா ஆசியிருந்தா ஹீரோ, இல்லைனா ஜீரோ: நாராயணசாமி

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 10:53

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் ஆசி இருந்தால் தான் ஒருவர் ஹீரோவாக முடியும். இல்லையென்றால் வெறும் ஜீரோ தான் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவையில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:

"காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும். புதுவையில் மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

மும்பையில் வெடிகுண்டுகள் வெடித்தன. பிரதமரும், சோனியா காந்தியும் தான் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தி்த்து ஆறுதல் கூறினர். வேறு எந்த கட்சித் தலைவர்களும் செல்லவில்லை.

புதுவையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களின் நலனுக்காக பாடுபடுவோம்.

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தியின் ஆசி இருந்தால் தான் ஒருவர் ஹீரோவாக முடியும். இல்லையென்றால் வெறும் ஜீரோ தான். புதுவையில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. நேற்று அடித்த காற்றில் மேலே செல்லலாம். ஆனால் அடுத்த காற்றில் கீழே வந்துவிடுவார்கள்.

தமிழகத்தி்ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். இருப்பினும் அவரால் மீண்டும் முதல்வராக முடியவில்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணி இன்னும் பலமாக தான் உள்ளது.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் 2 1/2 மாதங்களி்ல் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர். இவர்களை நம்பி வாக்களித்தவர்கள் எல்லாம் தற்போது கண்ணீர் வடிக்கின்றனர்.

புதுவை முதல்வர் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ. 50 ஆயிரம் கோடி தேவைப்படும். இருப்பினும் அவர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்," என்றார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» 2-வது ரவுண்ட்பெரிய ஹீரோ படங்களில் விரைவில் நடிப்பேன் -சோனியா அகர்வால்
» யார் இந்த சோனியா காந்தி ?
» அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்
» வெறும் பேச்சால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது: சோனியா காந்தி
» முஸ்லிம்கள் கொல்லப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து சோனியா காந்தி கண்ணீர் விட்டு அழுதாரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum