சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார் Khan11

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்

3 posters

Go down

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார் Empty அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 4:33

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தி மிகவும் நன்றாக இருக்கிறார் என்று ராகுல் காந்தி கூநியுள்ளார்..

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக இம்மாத தொடக்கத்தில் அமெரிக்காவுக்கு சென்றார். நியூயோர்க் நகரில் உள்ள ஓர் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல்நிலையில் என்ன பாதிப்பு என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படவில்லை.

கட்சி விவகாரங்களை கவனிப்பதற்காக ஏ. கே. அந்தோணி, ராகுல் காந்தி, ஜனார்த்தன் திவிவேதி, அகமது படேல் ஆகியோர் அடங்கிய குழுவை சோனியா அமைத்துள்ளார். அவர் இல்லாமலேயே காங்கிரஸ் உயர்மட்டக்குழு சமீபத்தில் கூடியது.

சோனியா காந்தியின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளருமாக ராகுல் காந்தி நியூயோர்க் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சோனியாவை கவனித்துக்கொண்டார். இந்நிலையில் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை திரும்பினார். நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்.

அவரிடம் சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி சோனியா மிகவும் நன்றாக இருக்கிறார் என்று பதில் அளித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார் Empty Re: அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்

Post by ஹம்னா Wed 17 Aug 2011 - 7:26

:!+:


அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார் Empty Re: அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்

Post by jasmin Wed 17 Aug 2011 - 10:56

இருக்கட்டும் இருக்கட்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார் Empty Re: அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 11:02

jasmin wrote:இருக்கட்டும் இருக்கட்டும்
என்ன இருக்கட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார் Empty Re: அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்

Post by jasmin Wed 17 Aug 2011 - 11:56

நலமாக இருக்கட்டும் என்று சொன்னேன் ...அப்பப்பா என்ன வேதனை இந்த நண்பரோடு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார் Empty Re: அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 13:05

jasmin wrote:நலமாக இருக்கட்டும் என்று சொன்னேன் ...அப்பப்பா என்ன வேதனை இந்த நண்பரோடு
:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார் Empty Re: அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சோனியா காந்தி சோனியா ஆசியிருந்தா ஹீரோ, இல்லைனா ஜீரோ: நாராயணசாமி
» யார் இந்த சோனியா காந்தி ?
» வெறும் பேச்சால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது: சோனியா காந்தி
» அமெரிக்காவில் சிகிச்சைக்குப்பின் குணம் அடைந்தார்: சோனியா இன்று திரும்புகிறார்
» முஸ்லிம்கள் கொல்லப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து சோனியா காந்தி கண்ணீர் விட்டு அழுதாரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum