Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
+8
kalainilaa
நண்பன்
மதி
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
ஹம்னா
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
சேனையின் வளர்ச்சிக்காக
கர்ச்சிக்கும் எம் சிங்கத்தின்
22000 அற்புதப் படைப்புகளை
நண்பர்கள் வாழ்த்தி மகிழலாம்
வாழ்த்துங்கள் தோழர்களே
கர்ச்சிக்கும் எம் சிங்கத்தின்
22000 அற்புதப் படைப்புகளை
நண்பர்கள் வாழ்த்தி மகிழலாம்
வாழ்த்துங்கள் தோழர்களே
எனது வாழ்த்தை நாளை பாருங்கள் ஏன்னா மன்னனுக்கு மனு ஏட்டில் எழுதணும்
இப்ப முடியல மன்னிச்சிடுங்க :,;:
Last edited by சாதிக் on Sun 17 Jul 2011 - 7:06; edited 1 time in total
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
ஒஹ்...இந்த சிம்ஸ் ஆ?
வாழ்த்துக்கள் சிம்ஸ்.... சாரி சம்ஸ் ஹிஹி

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
அன்பு நண்பர் சம்ஸுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
இன்னும் தொடருங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

ஹம்னா wrote:
அன்பு நண்பர் சம்ஸுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
இன்னும் தொடருங்கள்.
அருமையான வாழ்த்துக்கள் நண்பா ஏற்றுவிடு :!+: :!+:
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
யாதுமானவள் wrote:ஒஹ்...இந்த சிம்ஸ் ஆ?
வாழ்த்துக்கள் சிம்ஸ்.... சாரி சம்ஸ் ஹிஹி
அக்கா நம்ம சம்ஸ்யை காமடிப்பீசாக்கலியே....
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
அவரெப்படி காமடி பீசாவார்? அவர் ஹீரோ வாச்சே... !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
22000 ஆயிரம் போல் இன்னும் பல பதிவுகள் தந்து எல்லோரையும் இச்சேனையையும் மெருக்கூட்டி வழி படைக்க ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் எங்கள் சம்ஸுக்கு.
எல்லாமே நம்ம சம்ஸுக்கே வாழ்த்துக்கள்.

யாதுமானவள் wrote:அவரெப்படி காமடி பீசாவார்? அவர் ஹீரோ வாச்சே... !
பீசா.........இல்லைக்கா பீசு
அவர் ஹீரோ வாச்சே.
இந்த சங்கதி தெரியாமமப்போச்சுக்கா .... வாழ்க ஹீரோ....
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
யாதுமானவள் wrote:அவரெப்படி காமடி பீசாவார்? அவர் ஹீரோ வாச்சே... !
நன்றி அக்கா :.”: :.”: :.”: #heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
அன்பு நண்பர் சம்ஸுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
முனாஸ் சுலைமான் wrote:
22000 ஆயிரம் போல் இன்னும் பல பதிவுகள் தந்து எல்லோரையும் இச்சேனையையும் மெருக்கூட்டி வழி படைக்க ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் எங்கள் சம்ஸுக்கு.
எல்லாமே நம்ம சம்ஸுக்கே வாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+: :!+: :{:*): :{:*): :{:*): :{:*): :!@!: :!@!: :!@!: :!@!: ://:-: ://:-: ://:-: ://:-:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
சேனையில் சிரிக்கும் சிங்கமாக
எங்கள் மனதில் நீங்கா இடம்
பிடித்த அன்பு சம்ஸ் உங்கள்
அயராத உளைப்பில் இன்று
22000 ம் பதிவை தாண்டி விட்டீர்கள்
இதே வேகத்தோடு இன்னும்
உங்கள் பயணம் முன்னேற
வாழ்த்துக்கள்
நன்றியுடன்
நண்பன்
எங்கள் மனதில் நீங்கா இடம்
பிடித்த அன்பு சம்ஸ் உங்கள்
அயராத உளைப்பில் இன்று
22000 ம் பதிவை தாண்டி விட்டீர்கள்
இதே வேகத்தோடு இன்னும்
உங்கள் பயணம் முன்னேற
வாழ்த்துக்கள்
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
நண்பன் wrote:சேனையில் சிரிக்கும் சிங்கமாக
எங்கள் மனதில் நீங்கா இடம்
பிடித்த அன்பு சம்ஸ் உங்கள்
அயராத உளைப்பில் இன்று
22000 ம் பதிவை தாண்டி விட்டீர்கள்
இதே வேகத்தோடு இன்னும்
உங்கள் பயணம் முன்னேற
வாழ்த்துக்கள்
நன்றியுடன்
நண்பன்
உங்களின் ஊக்கமும் உருதுணையும்தான் இதற்க்கு காரணம்.
நான் இந்த 22ஆயிரம் பதிவை அடய என்றும் சேனை உறவுகளின் அன்புதான் என்று சொல்ல வேண்டும் .
உங்களின் ஒவ்வொருவரின் கைதட்டலும் இந்த இடத்தில் வரவைத்தது இன்னும் உயர ஒற்றுமையாக பயனிப்போம் நட்பாய் என்றும்.
#heart #heart #heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
சேனையின் சிங்கத்தமிழன், சகோதரன் சம்சுதீன் இன்னும் பலப்பல சாதனைகள் பெறவேண்டி தமிழ்ச் சகோதரி யாதுமானவள் என்ற லதாராணி மிக்க அன்புடனும் அக்கறையுடனும் வாழ்த்துகிறேன்.
22000 பதிவுகள் இட்டு தன் உயர்ந்த குறிக்கோளினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வைராக்கிய தமிழனுக்கு ஒரு வாழ்த்துப்பா....
இக்கரை அக்கரை எக்கரை தேடினுமுன்
அக்கறை யாலமைந்த சேனை போலாகுமா?
தக்கவர் துணையுடன் தமிழனின் பெருமையை
பக்கங்கள் தவறாது படித்திடப் பதிக்கிறாய்!
நற்றமிழ்ச் சேனையை நற்பாதையில் வளைக்கிறாய்
மற்றவர் வியந்திட மிடுக்குடன் வளர்க்கிறாய்
உற்றஉன் வேகத்தால் உயர்ந்து நீநிற்பதை
குற்றமுள்ள நெஞ்சினோர் குமுறியே காண்கிறார்
காலத்தே ஆங்கே கொண்ட வோர் முற்றம்
ஞாலத்துத் தமிழரை இணைப்பதாய்க் கணைத்து
ஆலம் போல் கக்கிய விஷத்தைச் செரித்துன்
கோலத்தை இங்கே கூட்டினாய் உயர்த்தி!
தொழுநோய்க் கிருமிகள் தொலைத்திங்கு தனியாக
எழுச்சியாய் எழுதமிழ் படைப்பவருன் துணையாக
பழமுதிர்ச் சோலையாய் சேனையும் மாறிட
புழுங்கியே நோகின்றார் பகைவரும் இன்று!
வஞ்சகம் பேசுபவர் வார்த்தைகள் சுட்டிட
நெஞ்சினில் தழும்புகள் இன்னமும் நிலைத்திட
கொஞ்சமும் குன்றாது குறிக்கோளைக் கொண்டதால்
விஞ்சிதான் நிற்கிறதுன் வியத்தகு சாதனை!
இன்னுமின்னும் பதிவுகள் இட்டவாறு சென்றிட
மின்னி மின்னி நகைத்து நற்பாதையில் வென்றிட
இன்றுபோ லென்றுமே எழுச்சியோடு இயங்கிட
பன்னிறப் பூக்களைத் தூவியாம் வாழ்த்தினோம் !
அன்புடன்,
யாதுமானவள் (எ) லதாராணி

Last edited by யாதுமானவள் on Sun 17 Jul 2011 - 10:40; edited 3 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
யாதுமானவள் wrote:சேனையின் சிங்கத்தமிழன், சகோதரன் சம்சுதீன் இன்னும் பலப்பல சாதனைகள் பெறவேண்டி தமிழ்ச் சகோதரி யாதுமானவள் என்ற லதாராணி மிக்க அன்புடனும் அக்கறையுடனும் வாழ்த்துகிறேன்.
22000 பதிவுகள் இட்டு தன் உயர்ந்த குறிக்கோளினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வைராக்கிய தமிழனுக்கு ஒரு வாழ்த்துப்பா....
இக்கரை அக்கரை எக்கரை தேடினுமுன்
அக்கறை யாலமைந்த சேனை போலாகுமா?
தக்கவர் துணையுடன் தமிழனின் பெருமையை
பக்கங்கள் தவறாது படித்திடப் பதிக்கிறாய்
நற்றமிழ்ச் சேனையை நற்பாதையில் வளைக்கிறாய்
மற்றவர் வியந்திட மிடுக்குடன் வளர்க்கிறாய்
உற்றஉன் வேகத்தால் உயர்ந்து நீநிற்பதை
குற்றமுள்ள நெஞ்சினோர் குமுறியே காண்கிறார்
காலத்தே ஆங்கே கொண்ட வோர் முற்றம்
ஞாலத்துத் தமிழரை இணைப்பதாய்க் கணைத்து
ஆலம் போல் கக்கிய விஷத்தைச் செரித்துன்
கோலத்தை இங்கே கூட்டினாய் அழகாக
தொழுநோய்க் கிருமிகள் தொலைத்திங்கு தனியாக
எழுச்சியாய் எழுதமிழ் படைப்பவருன் துணையாக
பழமுதிர்ச் சோலையாய் சேனையும் மாறிட
புழுங்கியே நோகின்றார் பகைவரும் இன்று!
வஞ்சகம் பேசுபவர் வார்த்தைகள் சுட்டிட
நெஞ்சினில் தழும்புகள் இன்னமும் நிலைத்திட
கொஞ்சமும் குன்றாது குறிக்கோளைக் கொண்டதால்
விஞ்சிதான் நிற்கிறது உன்வியத்தகு சாதனை!
இன்னுமின்னும் பதிவுகள் இட்டவாறு சென்றிட
மின்னி மின்னி நகைத்து நற்பாதையில் வென்றிட
இன்றுபோ லென்றுமே எழுச்சியோ டியங்கிட
பன்னிறப் பூக்களைத் தூவியாம் வாழ்த்தினோம் !
அன்புடன்,
யாதுமானவள் (எ) லதாராணி
மதிப்பிற்குரிய யாதுமானவள் அக்காவின் வாழ்த்துப்பா
மிகவும் அருமையாக உள்ளது வரிகள் அனைத்தும்
அழகு அக்கா உங்களுடன் நாங்கள் பயணிக்கிறோம்
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா
இதே அன்புடன் என்றும் தொடரட்டும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
நற்றமிழ்ச் சேனையை நற்பாதையில் வளைக்கிறாய்
மற்றவர் வியந்திட மிடுக்குடன் வளர்க்கிறாய்
உற்றஉன் வேகத்தால் உயர்ந்து நீநிற்பதை
குற்றமுள்ள நெஞ்சினோர் குமுறியே காண்கிறார்
காலத்தே ஆங்கே கொண்ட வோர் முற்றம்
ஞாலத்துத் தமிழரை இணைப்பதாய்க் கணைத்து
ஆலம் போல் கக்கிய விஷத்தைச் செரித்துன்
கோலத்தை இங்கே கூட்டினாய் அழகாக
தொழுநோய்க் கிருமிகள் தொலைத்திங்கு தனியாக
எழுச்சியாய் எழுதமிழ் படைப்பவருன் துணையாக
பழமுதிர்ச் சோலையாய் சேனையும் மாறிட
புழுங்கியே நோகின்றார் பகைவரும் இன்று!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
பாராட்டுக்கள் தோழரே.
உங்கள் பதிவுகள் என்னத்தை கொள்ளைக் கொள்ளும் .
உங்கள் நட்பு ,உள்ளத்தை என்றும் நாடும்.
வாழ்த்துகிறேன் தோழரே !இன்னும் தொடர வேண்டுகிறேன் .

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
யாதுமானவள் wrote:சேனையின் சிங்கத்தமிழன், சகோதரன் சம்சுதீன் இன்னும் பலப்பல சாதனைகள் பெறவேண்டி தமிழ்ச் சகோதரி யாதுமானவள் என்ற லதாராணி மிக்க அன்புடனும் அக்கறையுடனும் வாழ்த்துகிறேன்.
22000 பதிவுகள் இட்டு தன் உயர்ந்த குறிக்கோளினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வைராக்கிய தமிழனுக்கு ஒரு வாழ்த்துப்பா....
இக்கரை அக்கரை எக்கரை தேடினுமுன்
அக்கறை யாலமைந்த சேனை போலாகுமா?
தக்கவர் துணையுடன் தமிழனின் பெருமையை
பக்கங்கள் தவறாது படித்திடப் பதிக்கிறாய்!
நற்றமிழ்ச் சேனையை நற்பாதையில் வளைக்கிறாய்
மற்றவர் வியந்திட மிடுக்குடன் வளர்க்கிறாய்
உற்றஉன் வேகத்தால் உயர்ந்து நீநிற்பதை
குற்றமுள்ள நெஞ்சினோர் குமுறியே காண்கிறார்
காலத்தே ஆங்கே கொண்ட வோர் முற்றம்
ஞாலத்துத் தமிழரை இணைப்பதாய்க் கணைத்து
ஆலம் போல் கக்கிய விஷத்தைச் செரித்துன்
கோலத்தை இங்கே கூட்டினாய் உயர்த்தி!
தொழுநோய்க் கிருமிகள் தொலைத்திங்கு தனியாக
எழுச்சியாய் எழுதமிழ் படைப்பவருன் துணையாக
பழமுதிர்ச் சோலையாய் சேனையும் மாறிட
புழுங்கியே நோகின்றார் பகைவரும் இன்று!
வஞ்சகம் பேசுபவர் வார்த்தைகள் சுட்டிட
நெஞ்சினில் தழும்புகள் இன்னமும் நிலைத்திட
கொஞ்சமும் குன்றாது குறிக்கோளைக் கொண்டதால்
விஞ்சிதான் நிற்கிறது உன்வியத்தகு சாதனை!
இன்னுமின்னும் பதிவுகள் இட்டவாறு சென்றிட
மின்னி மின்னி நகைத்து நற்பாதையில் வென்றிட
இன்றுபோ லென்றுமே எழுச்சியோடு இயங்கிட
பன்னிறப் பூக்களைத் தூவியாம் வாழ்த்தினோம் !
அன்புடன்,
யாதுமானவள் (எ) லதாராணி
அருமையான வாழ்த்து இப்படி ஒரு வாழ்த்து யாருக்கு கிடைக்கும்.
சம்ஸுக்கு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் சம்ஸ்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
மதிப்பிற்குரிய யாதுமானவள் அக்காவின் வாழ்த்துப்பா
மிகவும் அருமையாக உள்ளது வரிகள் அனைத்தும்
அழகு அக்கா உங்களுடன் நாங்கள் பயணிக்கிறோம்
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா
இதே அன்புடன் என்றும் தொடரட்டும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நன்றி நண்பன் !
ஒரு நல்ல தமிழ்க் குழுவுடன் பயணிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த குழுவினை எனக்கறிமுகப்படுத்திய கவிஞர் ஹாசிம் அவர்களுக்கு என் நன்றி.
Last edited by யாதுமானவள் on Sat 16 Jul 2011 - 22:38; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
அன்பு நன்றி அக்கா
அக்கா உங்களின் வாழ்த்தில் மகிழ்தேன் இந்த வாழ்த்துக்கு தகுதியானவனா நான் என்று எனக்குள் எழும் கேள்விக்கு விடை தெரியாமால் தடுமாறுகிறேன்.
என்னை அறியாது மனம் உருகி கண்கள் கலங்கி கண்ணீர் வடிகிறது.
சிங்கம் என்று சொன்னீர்கள் அப்படி சொல்லும் போது நானும் கம்பிரமாகத்தான் இருந்தேன் அப்படி பட்ட சிங்கத்தையே கலங்கவைத்துவிட்டது உங்கள் வரிகள் படித்து விட்டு நிலைக்கு வர சில நேரமானது அக்கா எப்படி நன்றி சொல்லவென்று தெரியவில்லை
நன்றி அக்கா............என்றும் நட்புடன் பயனிக்கலாம்.

ஆஹா சிங்கத்தையே சாச்சிட்டாங்களே அக்கா
அந்த சிங்கம் இங்கே
:here:
அந்த சிங்கம் இங்கே
:here:
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
யாதுமானவள் wrote:
மதிப்பிற்குரிய யாதுமானவள் அக்காவின் வாழ்த்துப்பா
மிகவும் அருமையாக உள்ளது வரிகள் அனைத்தும்
அழகு அக்கா உங்களுடன் நாங்கள் பயணிக்கிறோம்
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா
இதே அன்புடன் என்றும் தொடரட்டும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நன்றி நண்பன் !
ஒரு நல்ல தமிழ்க் குழுவுடன் பயணிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த குழுவினை எனக்கறிமுகப்படுத்திய கவிஞர் ஹாசிம் அவர்களுக்கு என் நன்றி.
நன்றி ஹாசிம் அவர்களே
இந்த நேரம் சம்ஸ்வின் துணைவியாருக்கும் நான் நன்றி சொல்லிக்க கடமைப்பட்டுள்ளேன்
அவர்களையும் சொல்ல முடியும்
பொறுமையின் முத்து என்று!
அவர்களின் ஆதரவும் சம்ஸ்க்கு என்றும் உண்டு
இந்த சேனைக்கு அவர்களின் ஆதரவும் பரவியே உள்ளது
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
ஹம்னா wrote:யாதுமானவள் wrote:சேனையின் சிங்கத்தமிழன், சகோதரன் சம்சுதீன் இன்னும் பலப்பல சாதனைகள் பெறவேண்டி தமிழ்ச் சகோதரி யாதுமானவள் என்ற லதாராணி மிக்க அன்புடனும் அக்கறையுடனும் வாழ்த்துகிறேன்.
22000 பதிவுகள் இட்டு தன் உயர்ந்த குறிக்கோளினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வைராக்கிய தமிழனுக்கு ஒரு வாழ்த்துப்பா....
இக்கரை அக்கரை எக்கரை தேடினுமுன்
அக்கறை யாலமைந்த சேனை போலாகுமா?
தக்கவர் துணையுடன் தமிழனின் பெருமையை
பக்கங்கள் தவறாது படித்திடப் பதிக்கிறாய்!
நற்றமிழ்ச் சேனையை நற்பாதையில் வளைக்கிறாய்
மற்றவர் வியந்திட மிடுக்குடன் வளர்க்கிறாய்
உற்றஉன் வேகத்தால் உயர்ந்து நீநிற்பதை
குற்றமுள்ள நெஞ்சினோர் குமுறியே காண்கிறார்
காலத்தே ஆங்கே கொண்ட வோர் முற்றம்
ஞாலத்துத் தமிழரை இணைப்பதாய்க் கணைத்து
ஆலம் போல் கக்கிய விஷத்தைச் செரித்துன்
கோலத்தை இங்கே கூட்டினாய் உயர்த்தி!
தொழுநோய்க் கிருமிகள் தொலைத்திங்கு தனியாக
எழுச்சியாய் எழுதமிழ் படைப்பவருன் துணையாக
பழமுதிர்ச் சோலையாய் சேனையும் மாறிட
புழுங்கியே நோகின்றார் பகைவரும் இன்று!
வஞ்சகம் பேசுபவர் வார்த்தைகள் சுட்டிட
நெஞ்சினில் தழும்புகள் இன்னமும் நிலைத்திட
கொஞ்சமும் குன்றாது குறிக்கோளைக் கொண்டதால்
விஞ்சிதான் நிற்கிறது உன்வியத்தகு சாதனை!
இன்னுமின்னும் பதிவுகள் இட்டவாறு சென்றிட
மின்னி மின்னி நகைத்து நற்பாதையில் வென்றிட
இன்றுபோ லென்றுமே எழுச்சியோடு இயங்கிட
பன்னிறப் பூக்களைத் தூவியாம் வாழ்த்தினோம் !
அன்புடன்,
யாதுமானவள் (எ) லதாராணி
அருமையான வாழ்த்து இப்படி ஒரு வாழ்த்து யாருக்கு கிடைக்கும்.
சம்ஸுக்கு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் சம்ஸ்.
அருமையான கவியுடன் வாழ்த்தியிருக்கும் தோழிக்கும் வாழ்த்துடைய சம்ஸுக்கும் வாழ்த்துக்கள்.
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
எவ்வளவு அழகான வாழ்த்து
புறாமையாக உள்ளது சம்ஸ்
இன்று உங்களுக்கு சுத்திப்போடனும்
:flower: :flower: :flower:
புறாமையாக உள்ளது சம்ஸ்
இன்று உங்களுக்கு சுத்திப்போடனும்
:flower: :flower: :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
யாதுமானவள் wrote:
மதிப்பிற்குரிய யாதுமானவள் அக்காவின் வாழ்த்துப்பா
மிகவும் அருமையாக உள்ளது வரிகள் அனைத்தும்
அழகு அக்கா உங்களுடன் நாங்கள் பயணிக்கிறோம்
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா
இதே அன்புடன் என்றும் தொடரட்டும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நன்றி நண்பன் !
ஒரு நல்ல தமிழ்க் குழுவுடன் பயணிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த குழுவினை எனக்கறிமுகப்படுத்திய கவிஞர் ஹாசிம் அவர்களுக்கு என் நன்றி.
உங்களுடன் நாங்களும் பயணிப்பதில் மகிழ்ச்சி !
உங்களுடன் நாங்கள்,இணைத்ததால்
தமிழோடு ஒரு உலா,
நன்றி .நன்றி !உங்கள் வாழ்த்துப்பா ,அப்ப்பா,அருமை ,அருமை .
Last edited by kalainilaa on Sat 16 Jul 2011 - 22:55; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நண்பனின் 22000 பதிவு வாழ்த்துவோம்
» சேனையின் மின்னல் பதிவாளர் றினோஸை வாழ்த்துவோம்
» சேனையின் சிங்கம் கலை நிலா - இன்றைய புகைப்படம்
» சேனையின் சாதனையாளர்களை வாழ்த்துவோம்..
» சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum