Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
+8
kalainilaa
நண்பன்
மதி
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
ஹம்னா
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
First topic message reminder :
எனது வாழ்த்தை நாளை பாருங்கள் ஏன்னா மன்னனுக்கு மனு ஏட்டில் எழுதணும்
இப்ப முடியல மன்னிச்சிடுங்க :,;:
சேனையின் வளர்ச்சிக்காக
கர்ச்சிக்கும் எம் சிங்கத்தின்
22000 அற்புதப் படைப்புகளை
நண்பர்கள் வாழ்த்தி மகிழலாம்
வாழ்த்துங்கள் தோழர்களே
கர்ச்சிக்கும் எம் சிங்கத்தின்
22000 அற்புதப் படைப்புகளை
நண்பர்கள் வாழ்த்தி மகிழலாம்
வாழ்த்துங்கள் தோழர்களே
எனது வாழ்த்தை நாளை பாருங்கள் ஏன்னா மன்னனுக்கு மனு ஏட்டில் எழுதணும்
இப்ப முடியல மன்னிச்சிடுங்க :,;:
Last edited by சாதிக் on Sun 17 Jul 2011 - 7:06; edited 1 time in total
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் சம்ஸ்ணா
அசத்தலான பதிவுகள்
உங்களை பின் தொடர்ந்து
நாங்களும் வாழ்த்தக்கள்
அண்ணா அன்பு மீனு
:!@!: :!@!:
அசத்தலான பதிவுகள்
உங்களை பின் தொடர்ந்து
நாங்களும் வாழ்த்தக்கள்
அண்ணா அன்பு மீனு
:!@!: :!@!:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
kalainilaa wrote:யாதுமானவள் wrote:
மதிப்பிற்குரிய யாதுமானவள் அக்காவின் வாழ்த்துப்பா
மிகவும் அருமையாக உள்ளது வரிகள் அனைத்தும்
அழகு அக்கா உங்களுடன் நாங்கள் பயணிக்கிறோம்
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா
இதே அன்புடன் என்றும் தொடரட்டும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நன்றி நண்பன் !
ஒரு நல்ல தமிழ்க் குழுவுடன் பயணிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த குழுவினை எனக்கறிமுகப்படுத்திய கவிஞர் ஹாசிம் அவர்களுக்கு என் நன்றி.
உங்களுடன் நாங்களும் பயணிப்பதில் மகிழ்ச்சி !
உங்களுடன் நாங்கள்,இணைத்ததால்
தமிழோடு ஒரு உலா,
நன்றி .நன்றி !உங்கள் வாழ்த்துப்பா ,அப்ப்பா,அருமை ,அருமை .
நன்றி கலை நிலா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
வாழ்த்துக் கவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி முனாஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
வாழ்த்துக் கவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி முனாஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் சம்ஸ்ணா
அசத்தலான பதிவுகள்
உங்களை பின் தொடர்ந்து
நாங்களும் வாழ்த்தக்கள்
அசத்தலான பதிவுகள்
உங்களை பின் தொடர்ந்து
நாங்களும் வாழ்த்தக்கள்
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் நண்பா மேலும் பல்லாயிரம்களை தொடர வாத்துக்கள் நண்பா
ரிபாய்- புதுமுகம்
- பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
யாதுமானவள் wrote:சேனையின் சிங்கத்தமிழன், சகோதரன் சம்சுதீன் இன்னும் பலப்பல சாதனைகள் பெறவேண்டி தமிழ்ச் சகோதரி யாதுமானவள் என்ற லதாராணி மிக்க அன்புடனும் அக்கறையுடனும் வாழ்த்துகிறேன்.
22000 பதிவுகள் இட்டு தன் உயர்ந்த குறிக்கோளினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வைராக்கிய தமிழனுக்கு ஒரு வாழ்த்துப்பா....
இக்கரை அக்கரை எக்கரை தேடினுமுன்
அக்கறை யாலமைந்த சேனை போலாகுமா?
தக்கவர் துணையுடன் தமிழனின் பெருமையை
பக்கங்கள் தவறாது படித்திடப் பதிக்கிறாய்!
நற்றமிழ்ச் சேனையை நற்பாதையில் வளைக்கிறாய்
மற்றவர் வியந்திட மிடுக்குடன் வளர்க்கிறாய்
உற்றஉன் வேகத்தால் உயர்ந்து நீநிற்பதை
குற்றமுள்ள நெஞ்சினோர் குமுறியே காண்கிறார்
காலத்தே ஆங்கே கொண்ட வோர் முற்றம்
ஞாலத்துத் தமிழரை இணைப்பதாய்க் கணைத்து
ஆலம் போல் கக்கிய விஷத்தைச் செரித்துன்
கோலத்தை இங்கே கூட்டினாய் உயர்த்தி!
தொழுநோய்க் கிருமிகள் தொலைத்திங்கு தனியாக
எழுச்சியாய் எழுதமிழ் படைப்பவருன் துணையாக
பழமுதிர்ச் சோலையாய் சேனையும் மாறிட
புழுங்கியே நோகின்றார் பகைவரும் இன்று!
வஞ்சகம் பேசுபவர் வார்த்தைகள் சுட்டிட
நெஞ்சினில் தழும்புகள் இன்னமும் நிலைத்திட
கொஞ்சமும் குன்றாது குறிக்கோளைக் கொண்டதால்
விஞ்சிதான் நிற்கிறதுன் வியத்தகு சாதனை!
இன்னுமின்னும் பதிவுகள் இட்டவாறு சென்றிட
மின்னி மின்னி நகைத்து நற்பாதையில் வென்றிட
இன்றுபோ லென்றுமே எழுச்சியோது இயங்கிட
பன்னிறப் பூக்களைத் தூவியாம் வாழ்த்தினோம் !
அன்புடன்,
யாதுமானவள் (எ) லதாராணி
வாவ் அழகான வாழ்த்துப்பா அசத்தல் மன்னனுக்கு அருமை அருமை பாராட்டுகள்
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
சாதிக் wrote:யாதுமானவள் wrote:சேனையின் சிங்கத்தமிழன், சகோதரன் சம்சுதீன் இன்னும் பலப்பல சாதனைகள் பெறவேண்டி தமிழ்ச் சகோதரி யாதுமானவள் என்ற லதாராணி மிக்க அன்புடனும் அக்கறையுடனும் வாழ்த்துகிறேன்.
22000 பதிவுகள் இட்டு தன் உயர்ந்த குறிக்கோளினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வைராக்கிய தமிழனுக்கு ஒரு வாழ்த்துப்பா....
இக்கரை அக்கரை எக்கரை தேடினுமுன்
அக்கறை யாலமைந்த சேனை போலாகுமா?
தக்கவர் துணையுடன் தமிழனின் பெருமையை
பக்கங்கள் தவறாது படித்திடப் பதிக்கிறாய்!
நற்றமிழ்ச் சேனையை நற்பாதையில் வளைக்கிறாய்
மற்றவர் வியந்திட மிடுக்குடன் வளர்க்கிறாய்
உற்றஉன் வேகத்தால் உயர்ந்து நீநிற்பதை
குற்றமுள்ள நெஞ்சினோர் குமுறியே காண்கிறார்
காலத்தே ஆங்கே கொண்ட வோர் முற்றம்
ஞாலத்துத் தமிழரை இணைப்பதாய்க் கணைத்து
ஆலம் போல் கக்கிய விஷத்தைச் செரித்துன்
கோலத்தை இங்கே கூட்டினாய் உயர்த்தி!
தொழுநோய்க் கிருமிகள் தொலைத்திங்கு தனியாக
எழுச்சியாய் எழுதமிழ் படைப்பவருன் துணையாக
பழமுதிர்ச் சோலையாய் சேனையும் மாறிட
புழுங்கியே நோகின்றார் பகைவரும் இன்று!
வஞ்சகம் பேசுபவர் வார்த்தைகள் சுட்டிட
நெஞ்சினில் தழும்புகள் இன்னமும் நிலைத்திட
கொஞ்சமும் குன்றாது குறிக்கோளைக் கொண்டதால்
விஞ்சிதான் நிற்கிறதுன் வியத்தகு சாதனை!
இன்னுமின்னும் பதிவுகள் இட்டவாறு சென்றிட
மின்னி மின்னி நகைத்து நற்பாதையில் வென்றிட
இன்றுபோ லென்றுமே எழுச்சியோது இயங்கிட
பன்னிறப் பூக்களைத் தூவியாம் வாழ்த்தினோம் !
அன்புடன்,
யாதுமானவள் (எ) லதாராணி
வாவ் அழகான வாழ்த்துப்பா அசத்தல் மன்னனுக்கு அருமை அருமை பாராட்டுகள்
நன்றி சாதிக்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
சாதிக் wrote:சேனையின் வளர்ச்சிக்காக
கர்ச்சிக்கும் எம் சிங்கத்தின்
22000 அற்புதப் படைப்புகளை
நண்பர்கள் வாழ்த்தி மகிழலாம்
வாழ்த்துங்கள் தோழர்களே
எனது வாழ்த்தை நாளை பாருங்கள் ஏன்னா மன்னனுக்கு மனு ஏட்டில் எழுதணும்
இப்ப முடியல மன்னிச்சிடுங்க :,;:
வாவ் சூப்பர் நண்பா உங்களின் வாழ்த் அட்டை :+=+: :+=+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
சாதிக் wrote:சேனையின் வளர்ச்சிக்காக
கர்ச்சிக்கும் எம் சிங்கத்தின்
22000 அற்புதப் படைப்புகளை
நண்பர்கள் வாழ்த்தி மகிழலாம்
வாழ்த்துங்கள் தோழர்களே
எனது வாழ்த்தை நாளை பாருங்கள் ஏன்னா மன்னனுக்கு மனு ஏட்டில் எழுதணும்
இப்ப முடியல மன்னிச்சிடுங்க :,;:
மிகவும் அழகிய வாழ்த்து. :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
சிம்மத்திற்கு( சம்சுக்கு) வாழ்த்து பா என் சார்பா லதா ராணி வாசிசிட்டாங்க. அதாங்க நம்ம பாராட்டும்... :];:
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
ம் செல்லாது செல்லாது :*: :*:mravi wrote:சிம்மத்திற்கு( சம்சுக்கு) வாழ்த்து பா என் சார்பா லதா ராணி வாசிசிட்டாங்க. அதாங்க நம்ம பாராட்டும்... :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
mravi wrote:சிம்மத்திற்கு( சம்சுக்கு) வாழ்த்து பா என் சார்பா லதா ராணி வாசிசிட்டாங்க. அதாங்க நம்ம பாராட்டும்... :];:
மேடையில் போர்த்திய பொன்னாடையை வாங்கி மேஜைமேல் வைத்தபின் அதே பொன்னாடையை அடுத்தவருக்கு நைசாகப் போர்த்துவது போலுள்ளதே ரவி... ஹிஹி.... நடக்கட்டும் நடக்கட்டும்... :)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:நண்பன் wrote:
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நண்பனின் 22000 பதிவு வாழ்த்துவோம்
» சேனையின் மின்னல் பதிவாளர் றினோஸை வாழ்த்துவோம்
» சேனையின் சிங்கம் கலை நிலா - இன்றைய புகைப்படம்
» சேனையின் சாதனையாளர்களை வாழ்த்துவோம்..
» சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|