சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Khan11

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 11:50

அனைவரையும் அன்பால் அணைத்து, கலகலப்பாய்,  நட்பாய் புரிந்துணர்ந்து  சேனைக்கு மகுடமாய்  நிலைத்து தொடரும் நண்பன் அவர்களின்
82 000பதிவுகளுக்காகவும் வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! 8a572b42-75b0-49a3-b5a5-a4693735e8a2_zpsa706d269

மனமார்ந்த  வாழ்த்துகள் நண்பன் சார்! சீக்கிரம் ஒரு இலட்சம் எனும் கனவு உங்கள் முன் நனவாகி வசமாகி நிற்கட்டும்!

உங்கள் அன்பின் பங்களிப்புக்காய் என் தலை தாழ்ந்த வணக்கங்கள்!
நன்று நன்றி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 11:54

இது எப்போ நடந்தது அதுக்குள்ளேவா..!
இன்னும் எனது பதிவுகளின் எண்ணிக்கை பார்க்க வில்லை
உங்கள் வாழ்த்துத்தான் எனக்கு நினைவூட்டியது
82000ம் பதிவு கடந்ததை மிக்க சந்தோசம்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி எனது இலக்கே ஒரு லட்சம் பதிவுதான்
அப்றம்தான் ம்ம் பெரு மூச்சுடன் நண்பன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 11:56

அடக்கடவுளே இப்பதான் 82000ம் பதிவு
எட்டும் முன் வாழ்த்துக் கிடைத்து விட்டது
உங்கள் அன்பிற்கும் ஆர்வத்திற்கும்
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும் )( )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 12:01

கடைசி 10 பதிவுகள் இருக்கும் போது வாழ்த்து திரி தொடங்குதல் சுவாரஷ்யம் தரும்! மீதி பத்தையும் சீக்கிரம் போட வைக்கும். அத்தோடு இப்ப நீங்கள் இட்டது போல் 81999, 82000 என அடுத்தடுத்த இரு பதிவும் இந்த திரியில் பதியப்பெற்று நிலைத்திருக்கும்.

நாங்கள் அப்படித்தான் செய்வோம் சார்! இதில் ஆர்வம் எல்லாம் இல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 12:07

Nisha wrote:கடைசி 10 பதிவுகள் இருக்கும் போது வாழ்த்து திரி தொடங்குதல் சுவாரஷ்யம் தரும்!  மீதி பத்தையும் சீக்கிரம் போட வைக்கும்.  அத்தோடு இப்ப நீங்கள் இட்டது போல் 81999, 82000  என அடுத்தடுத்த  இரு பதிவும் இந்த திரியில் பதியப்பெற்று  நிலைத்திருக்கும்.

நாங்கள் அப்படித்தான் செய்வோம் சார்!  இதில் ஆர்வம் எல்லாம் இல்லை!  
ஓ அப்படியா நான்தான் தப்பா நினைத்து விட்டேன் என்னை வாழ்த்துவதற்கு உங்களுக்கு அதிக ஆர்வம் இருப்பதாக தவறாக நினைத்து விட்டேன் இப்போது எண்ணத்தை மாற்றி விட்டேன் மை டியர் அக்கா  :flower: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 12:13

சரி நினைச்சாச்சு அல்லவா நினைப்பை மாற்றாதிங்க! அப்படியே வைச்சிருங்க! உங்களையெல்லாம் #* #* #* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 12:17

820000000000000000000000000000000000000000000000000000000000000000000000வாழ்த்து எழுதணும்பா....................

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 12:18

நேசமுடன் ஹாசிம் wrote:820000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000வாழ்த்து எழுதணும்பா....................

இது வாழ்த்தா ஹாசிம் சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 12:18

நேசமுடன் ஹாசிம் wrote:820000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000வாழ்த்து எழுதணும்பா....................
ஒரு லட்சம் பதில் எதிர் பார்க்கிறேன் அப்படி என்னதான் எழுதப்போறி்ங்களோ 200 வரிக்கவிதை ம்ம் பொறுத்திருந்துதான் பார்க்கிறேன் கூடிய சீக்கிரம் ஒரு லட்சம் அடைந்திடுவேன் உங்கள் 200 வரிக் கவிதை வாழ்த்தைப் பெற்றிடுவேன் ((( ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 12:19

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:820000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000வாழ்த்து எழுதணும்பா....................

இது வாழ்த்தா ஹாசிம் சார்?

எழுதணும் என்று சொல்றன்

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 12:19

Nisha wrote:சரி நினைச்சாச்சு அல்லவா நினைப்பை மாற்றாதிங்க! அப்படியே வைச்சிருங்க! உங்களையெல்லாம் #* #* #* 

அன்பு கொண்ட உள்ளங்கள் இப்படி முட்டிக்கொள்வது பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் இனிமைதான்  பாடகன் 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 12:23

வாவ் சூப்பர் தம்பி இதெல்லாம் நாங்க எட்டிப்பிடிக்க மாமாங்கம் ஆகும்...

மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி சார் சூப்பர் :flower: :flower: :flower: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 13:02

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:820000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000வாழ்த்து எழுதணும்பா....................

இது வாழ்த்தா ஹாசிம் சார்?

எழுதணும் என்று சொல்றன்

எழுதுங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 13:30

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! <a href=சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Congratulations-1146" />

இவன் பற்றி எழுத 
என் அகாராதியில் வார்த்தைகளில்லை 
அதிசயப்பிறவி இவன் 
அனுபவச் சாதனையாளன் 
தான் ஓடும் போட்டிகளின் 
வெற்றியாளனாய் தடம்பதிப்பவன் 
இரக்கமிவன் உள்ளம் 
ஈகையிவன் எண்ணம் 
காதலில் மன்னன் 
கனிவில் இவன் அரசன் 
மொழிகளில் இவன் மென்மை 
சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரன் 
நட்புக்கு இவனொரு நண்பன் 
நகைப்புக்கு இவனொரு நடிகன் 
அரவணைப்பில் இவனொரு அம்மா 
தழுவலில் இவனொரு துணைவி 
மொத்தத்தில் முழுமையானவனாய் 
சிகரம் தொடும் எம் சேனையின் 
காவலன் பதிவுகளுக்குரியவன் 
இவன் என்றும் சுயதேகியாக 
மன மகிழ்வுடன் குடும்பத்துடனும் 
உறவுகளுடனும் கலந்து மகிழ்ந்து 
ஈருலக சுவர்க்கம் அடைந்திட 
இறைவனை இருகரம் ஏந்துகிறேன் 
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 
சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! <a href=சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Congratulations-1146" />

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 13:34

அது சரி இந்த சாருக்கு எப்படி காதல் மன்னன் எனும் பட்டம் வந்தது என எனக்கு யாராவது சொல்ல முடியுமா?

நகைப்புக்கு நடிகன்?

கவிதையும் பிரமாதம்! அதில் தொனிக்கும் ஆத்மாந்த அன்பும், புரிதலும், வேண்டலும், பிராத்தனையும் அனைத்தையும் விட பிரமாதம் ஹாசிம்! சூப்பர்ப்ப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 13:42

Nisha wrote:அது சரி இந்த சாருக்கு எப்படி காதல் மன்னன் எனும் பட்டம் வந்தது என எனக்கு யாராவது சொல்ல முடியுமா?

நகைப்புக்கு நடிகன்?

கவிதையும் பிரமாதம்! அதில் தொனிக்கும் ஆத்மாந்த அன்பும், புரிதலும், வேண்டலும், பிராத்தனையும் அனைத்தையும் விட பிரமாதம் ஹாசிம்!  சூப்பர்ப்ப்பா!
அது நான் அறிந்த ரகசியம் அக்கா நீங்கள் காதல் கவிதை எழுதிப்பாருங்கள் அவர் அதனோடு பயணிப்பார் காதலித்து காதலித்து காதலித்து சலித்தவர் காதலித்து திருணம் செய்தார் காதலுக்காக எதுவும் செய்வார் 

நகைப்புக்கு நடிகனென்றேன் ஏனென்றால் நகைச்சுவை ஆர்வம் அதிகம் இவருக்கு இவருடன் குழந்தைகள் ஒன்றிவிடும் என் மகள் இவருடன் பளகியிருந்த காலத்தில் மகள் இவரிம் வேண்டிக்கொண்டாள் அங்கிள் அங்கிள் எங்க வீட்டுக்கு பக்கத்தில் நீங்க வீடு கட்ட மாட்டிங்களா என்று அந்த அளவு குழந்தைகளைக் கவரும் நகைச்சுவை உணர்வுடையவர் குழந்தையாகவே மாறிடுவார் அதனால்தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன் 
நன்றி அக்கா

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 13:43

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! <a href=சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Congratulations-3409" />

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 13:52

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:அது சரி இந்த சாருக்கு எப்படி காதல் மன்னன் எனும் பட்டம் வந்தது என எனக்கு யாராவது சொல்ல முடியுமா?

நகைப்புக்கு நடிகன்?

கவிதையும் பிரமாதம்! அதில் தொனிக்கும் ஆத்மாந்த அன்பும், புரிதலும், வேண்டலும், பிராத்தனையும் அனைத்தையும் விட பிரமாதம் ஹாசிம்!  சூப்பர்ப்ப்பா!
அது நான் அறிந்த ரகசியம் அக்கா நீங்கள் காதல் கவிதை எழுதிப்பாருங்கள் அவர் அதனோடு பயணிப்பார் காதலித்து காதலித்து காதலித்து சலித்தவர் காதலித்து திருணம் செய்தார் காதலுக்காக எதுவும் செய்வார் 

நகைப்புக்கு நடிகனென்றேன் ஏனென்றால் நகைச்சுவை ஆர்வம் அதிகம் இவருக்கு இவருடன் குழந்தைகள் ஒன்றிவிடும் என் மகள் இவருடன் பழகியிருந்த காலத்தில் மகள் இவரிம் வேண்டிக்கொண்டாள் அங்கிள் அங்கிள் எங்க வீட்டுக்கு பக்கத்தில் நீங்க வீடு கட்ட மாட்டிங்களா என்று அந்த அளவு குழந்தைகளைக் கவரும் நகைச்சுவை உணர்வுடையவர் குழந்தையாகவே மாறிடுவார் அதனால்தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன் 
நன்றி அக்கா

காதலுக்கும் வயது வரமுன்னாடி காதலித்து மாட்டிகிட்டேன்னுல்ல மிஸ்டர் நண்பன் சொல்லுவார். நீங்கல்லாம் சொல்வதை பார்த்தால் அப்படி மாட்டிகிட்டது தான் நல்லதோ என தோன்றுகின்றதே! காதல் மன்னன் எனும் பட்டமும் கவிதையோடு நின்று விட்டது தானே!

உங்கள் மகளின் நினைவுகளுடனான வேண்டல் அதாவது எங்க வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கி வாங்க அங்கிள் எனும் வேண்டல் குறித்த நினைவை பேசி வைத்து பகிர்வது போல் உள்ளதே! அது சரி ஹாசிம் நாங்கல்லாம் எங்கள் வீட்டுக்குட்டீஸின் படங்கள் பகிர்ந்திட்டிருக்கோமே நீங்கள் எப்போது பகிரபோகின்றீர்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 13:55

கண்டிப்பாக பகிர்கிறேன் குட்டீஸ்களின் சுட்டித்தனம் எப்போதும் மகிழ்வுதான் விரைவில் பதிகிறேன்

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 13:57

சுப்பர்ப்பா! நன்றி! ரெம்ப ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.

அதிலும் உங்கள் பெண்கள் இருவருமே அழகுக்குட்டிகள் தானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 13:59

Nisha wrote:சுப்பர்ப்பா! நன்றி! ரெம்ப ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.

அதிலும் உங்கள் பெண்கள்  இருவருமே அழகுக்குட்டிகள் தானே!
நன்றிகள் நன்றிகள்

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 15:10

நேசமுடன் ஹாசிம் wrote:சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! <a href=சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Congratulations-1146" />

இவன் பற்றி எழுத 
என் அகாராதியில் வார்த்தைகளில்லை 
அதிசயப்பிறவி இவன் 
அனுபவச் சாதனையாளன் 
தான் ஓடும் போட்டிகளின் 
வெற்றியாளனாய் தடம்பதிப்பவன் 
இரக்கமிவன் உள்ளம் 
ஈகையிவன் எண்ணம் 
காதலில் மன்னன் 
கனிவில் இவன் அரசன் 
மொழிகளில் இவன் மென்மை 
சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரன் 
நட்புக்கு இவனொரு நண்பன் 
நகைப்புக்கு இவனொரு நடிகன் 
அரவணைப்பில் இவனொரு அம்மா 
தழுவலில் இவனொரு துணைவி 
மொத்தத்தில் முழுமையானவனாய் 
சிகரம் தொடும் எம் சேனையின் 
காவலன் பதிவுகளுக்குரியவன் 
இவன் என்றும் சுயதேகியாக 
மன மகிழ்வுடன் குடும்பத்துடனும் 
உறவுகளுடனும் கலந்து மகிழ்ந்து 
ஈருலக சுவர்க்கம் அடைந்திட 
இறைவனை இருகரம் ஏந்துகிறேன் 
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 
சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! <a href=சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Congratulations-1146" />

அருமையான இந்தக் கவிதைக்கு கிடைக்க வேண்டிய மதிப்பீடு எனக்குக் கிடைத்து விட்டது
ஆழ்மனதிலிருந்தெடுத்த ஊற்றுக்கள்
நீங்கள் எல்லாம் இமையங்கள் அதிலிருந்து வரும் ஊற்றுக்கள் இவைகள்
மிகவும் அழகாய் உள்ளது அனைத்து வரிகள் பிரமாதம் நான்தான் தகுதியாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் உங்கள் அன்பிற்கு என் அன்பும் மகிழ்ச்சியும்
மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
 ❤)((  ❤)((  ❤ )(( ❤ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 15:16

நண்பன் wrote:

நண்றி நண்பன்

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 15:20

அருமையான கவிதை

உங்களின் பாச உணர்வுகள் கவிதையில் தென்படுகிறது...

அதென்ன பழகிக் கொண்டிருந்த காலம்னு சொல்றிங்க? ஏன் இப்போது அப்ப்டி இல்லையா/
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 15:21

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:அது சரி இந்த சாருக்கு எப்படி காதல் மன்னன் எனும் பட்டம் வந்தது என எனக்கு யாராவது சொல்ல முடியுமா?

நகைப்புக்கு நடிகன்?

கவிதையும் பிரமாதம்! அதில் தொனிக்கும் ஆத்மாந்த அன்பும், புரிதலும், வேண்டலும், பிராத்தனையும் அனைத்தையும் விட பிரமாதம் ஹாசிம்!  சூப்பர்ப்ப்பா!
அது நான் அறிந்த ரகசியம் அக்கா நீங்கள் காதல் கவிதை எழுதிப்பாருங்கள் அவர் அதனோடு பயணிப்பார் காதலித்து காதலித்து காதலித்து சலித்தவர் காதலித்து திருணம் செய்தார் காதலுக்காக எதுவும் செய்வார் 

நகைப்புக்கு நடிகனென்றேன் ஏனென்றால் நகைச்சுவை ஆர்வம் அதிகம் இவருக்கு இவருடன் குழந்தைகள் ஒன்றிவிடும் என் மகள் இவருடன் பழகியிருந்த காலத்தில் மகள் இவரிம் வேண்டிக்கொண்டாள் அங்கிள் அங்கிள் எங்க வீட்டுக்கு பக்கத்தில் நீங்க வீடு கட்ட மாட்டிங்களா என்று அந்த அளவு குழந்தைகளைக் கவரும் நகைச்சுவை உணர்வுடையவர் குழந்தையாகவே மாறிடுவார் அதனால்தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன் 
நன்றி அக்கா

காதலுக்கும் வயது வரமுன்னாடி காதலித்து மாட்டிகிட்டேன்னுல்ல  மிஸ்டர் நண்பன்  சொல்லுவார்.  நீங்கல்லாம் சொல்வதை பார்த்தால் அப்படி மாட்டிகிட்டது தான் நல்லதோ என தோன்றுகின்றதே!  காதல் மன்னன் எனும் பட்டமும் கவிதையோடு நின்று விட்டது தானே!

உங்கள் மகளின் நினைவுகளுடனான வேண்டல் அதாவது  எங்க வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கி வாங்க அங்கிள் எனும் வேண்டல் குறித்த நினைவை  பேசி வைத்து பகிர்வது போல்  உள்ளதே! அது சரி ஹாசிம் நாங்கல்லாம் எங்கள் வீட்டுக்குட்டீஸின் படங்கள் பகிர்ந்திட்டிருக்கோமே நீங்கள் எப்போது பகிரபோகின்றீர்கள்?

சுமார் நான்கு வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் நேசமுடன் ஹாசிம் அவர்களின் அன்புப் புதல்வி ஹிபா குட்டி என்னுடன் விழையாடிக்கொண்டிருக்கும் போது சொன்னார் அங்கிள் அங்கிள் நீங்கள் எங்க வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கி வர மாட்டிங்களா நான் உங்க கூட எப்பவும் விழையாடுவேன் எப்படி கேட்டார் அந்த விடயத்தை ஹாசிம் இன்னும் மறக்க வில்லை போல் அப்படியே சொல்லி விட்டார்

மாஷா அல்லாஹ் மிக்க சந்தோசம் ஹிபா குட்டியில் சிறு பிராயத்தில் அவரின் அறிவும் திறமையும் என்னை வியக்க வைத்தது இறைவன் நாட்டத்துடன் பின்னுக்கு பெரிய ஒரு சிறந்த கல்வி மானாக அனைவராலும் மதிக்கப்படக் கூடிய தன் தாய் தந்தைக்கு சிறந்த நல்ல பெயரை எடுத்துக்கொடுக்கக் கூடிய ஒரு சமுதாயத்தில் சிறப்பு மிக்கவராக வருவார் என்பது உறுதி இன்ஷா அல்லாஹ்.

ஹிபா குட்டியின் சிறு வயது அன்பு அறிவு இன்னும் பல நல்ல காரியங்களை அறிந்த நான் இந்தப் பெண்ணையும் பிடித்தது இந்தப் பெயரும் பிடித்தது எங்கள் குடும்த்தில் அடுத்து பிறக்க விருக்கும் முதல் பெண் குழந்தைக்கு ஹிபா என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி பிறந்த எனது சகோதரியின் குழந்தைக்கு ஹிபா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது மாஷா அல்லாஹ்..

ஹிபா குட்டிக்கு கிடைத்த பேரன்ஸ் இறைவன் பொருந்திக்கொண்டான் ஹிபா குட்டியின் தாய் நல்ல விதமாய் குழந்தைக்கு உலகக் கல்வி மார்க்கக் கல்வி என அனைத்தையும் சிறப்பாக வளங்கி வருகிறார் அவர்களுக்கு இறைவன் என்றும் சிறந்த உடல் உள ஆரோக்கியத்தைத் தர வேண்டும் எங்கள் நட்பு நீடிக்க வேண்டும் மரணம் வரை மரணத்திற்குப் பின்னும் நாங்கள் சந்திக்கும் சந்தர்ப்பத்தை இறைவன் ஆக்கித்தர வேண்டும்

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்
வேலைத் தளத்தில் இருக்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum