Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
First topic message reminder :
அனைவரையும் அன்பால் அணைத்து, கலகலப்பாய், நட்பாய் புரிந்துணர்ந்து சேனைக்கு மகுடமாய் நிலைத்து தொடரும் நண்பன் அவர்களின்
82 000பதிவுகளுக்காகவும் வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
மனமார்ந்த வாழ்த்துகள் நண்பன் சார்! சீக்கிரம் ஒரு இலட்சம் எனும் கனவு உங்கள் முன் நனவாகி வசமாகி நிற்கட்டும்!
உங்கள் அன்பின் பங்களிப்புக்காய் என் தலை தாழ்ந்த வணக்கங்கள்!
நன்று நன்றி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
மிக்க மகிழ்ச்சி நண்பன் உங்களின் நட்பில் என்றும் என் குடும்பத்தார் மகிழ்வதுண்டு இன்றும் எமது பயணங்கள் பற்றியும் உங்களைப்பற்றியும் சுட்டிக்காட்டுவதுண்டு ஹிபாவுக்கான உங்கள் பிரார்த்தனை பலித்திட இறைவனை நானும் வேண்டுகிறேன் மிக் நன்றி
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
ஹிபாசெல்லம் குறித்த அருமையான நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!
எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே அது நல்லது ஆவதும் தீயது ஆவது அன்னை வளர்ப்பதிலே என்பார்கள் ஹிபாவின் அன்னை நற்சாட்சி பெற்ற, பெறும் அன்னையாக என்றும் திகழட்டும்!
ஹாசிம் குழந்தைகள் படம் பகிரும் போது அவர்கள் குறித்த குறும்புகளையும் பகிருங்கள்.
எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே அது நல்லது ஆவதும் தீயது ஆவது அன்னை வளர்ப்பதிலே என்பார்கள் ஹிபாவின் அன்னை நற்சாட்சி பெற்ற, பெறும் அன்னையாக என்றும் திகழட்டும்!
ஹாசிம் குழந்தைகள் படம் பகிரும் போது அவர்கள் குறித்த குறும்புகளையும் பகிருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
Nisha wrote:ஹிபாசெல்லம் குறித்த அருமையான நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!
எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே அது நல்லது ஆவதும் தீயது ஆவது அன்னை வளர்ப்பதிலே என்பார்கள் ஹிபாவின் அன்னை நற்சாட்சி பெற்ற, பெறும் அன்னையாக என்றும் திகழட்டும்!
ஹாசிம் குழந்தைகள் படம் பகிரும் போது அவர்கள் குறித்த குறும்புகளையும் பகிருங்கள்.
என்னமோ சொன்ன மாதிரி தெரிந்தது சொல்லி வைத்து சொல்ற மாதிரி
அதான் ஹிபா வீட்டிற்கு பக்கத்தில் வீடு வாங்க சொல்லி அந்த மேட்டர் (_ (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
எனக்கொன்றும் உருட்டுகட்டை அடில்லாம் அடிக்க தேவையில்லை! இருவருக்கு ஒரே நேரம் ஒரே சம்பவ நினைவு வந்ததால் பேசி வைத்திட்டு வந்திங்களோ என கிண்டல் செய்வது சகஜம் தானே!
அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால் சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.
ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!
அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால் சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.
ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
எனக்கு முதல்ல உங்களிடம் என்ன எப்படி பேசுறது என புரியணும் போல! எதையாச்சும் எதார்த்தமாக எழுதிட்டால் அது பிடிக்கல்லைன்னல சொன்னாலாவது திருத்தலாம். சொல்லாமல் அமைதியாய் எஸ்கேப் ஆவதும் அவாய்ட் செய்வதும் நாம் ரெம்ப புரிந்துக்கணும்! !*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
எனக்கும் சந்தோசம்தான் நான்கு ஆண்டுகள் என்று நினைக்கிறேன் அன்று சொன்னதை அவர் இன்று எழுதி விட்டார் அப்படியே எழுதி விட்டார் எனக்கு சந்தோசம் காரணம் உங்களிடமும் நான் சொன்னேன் தானே ஹிபா இப்படி சொன்னா என்று டைமிங்க் சூப்பர்லNisha wrote:எனக்கொன்றும் உருட்டுகட்டை அடில்லாம் அடிக்க தேவையில்லை! இருவருக்கு ஒரே நேரம் ஒரே சம்பவ நினைவு வந்ததால் பேசி வைத்திட்டு வந்திங்களோ என கிண்டல் செய்வது சகஜம் தானே!
அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால் சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.
ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!
ஒரே நேரத்தில் இருவர் ஒரு விடயத்தை நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது
ஹிபா குட்டீ ^*
என்னிடம் ஹிபா குட்டியின் சில போட்டோக்கள் உள்ளது பகிர வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
Nisha wrote:எனக்கு முதல்ல உங்களிடம் என்ன எப்படி பேசுறது என புரியணும் போல! எதையாச்சும் எதார்த்தமாக எழுதிட்டால் அது பிடிக்கல்லைன்னல சொன்னாலாவது திருத்தலாம். சொல்லாமல் அமைதியாய் எஸ்கேப் ஆவதும் அவாய்ட் செய்வதும் நாம் ரெம்ப புரிந்துக்கணும்! !*
பிடிக்க வில்லை என்று நான் சொன்னேனா
நான் எங்கே எஸ்கேப் ஆனேன்
உங்களுக்கு மட்டும்தான் முட்டத் தெரியுமா
நானும் முட்டுவன் கொஞ்சம் அதிகமா முட்டுவன் !* !*
நண்பனை புரிந்தோர் உலகில் கம்பி !* !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
நண்பன் wrote:எனக்கும் சந்தோசம்தான் நான்கு ஆண்டுகள் என்று நினைக்கிறேன் அன்று சொன்னதை அவர் இன்று எழுதி விட்டார் அப்படியே எழுதி விட்டார் எனக்கு சந்தோசம் காரணம் உங்களிடமும் நான் சொன்னேன் தானே ஹிபா இப்படி சொன்னா என்று டைமிங்க் சூப்பர்லNisha wrote:எனக்கொன்றும் உருட்டுகட்டை அடில்லாம் அடிக்க தேவையில்லை! இருவருக்கு ஒரே நேரம் ஒரே சம்பவ நினைவு வந்ததால் பேசி வைத்திட்டு வந்திங்களோ என கிண்டல் செய்வது சகஜம் தானே!
அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால் சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.
ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!
ஒரே நேரத்தில் இருவர் ஒரு விடயத்தை நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது
ஹிபா குட்டீ ^*
என்னிடம் ஹிபா குட்டியின் சில போட்டோக்கள் உள்ளது பகிர வேண்டும்
அப்புறம் அதுக்கேன் உருட்டுக்கட்டை யால் எனக்கு அடித்திங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
அடித்தேனா அநியாயம் அக்கர்மம் சும்மா மிரட்டினேன் பல்லிக்கு அடிச்சி நான் ஏன் பாவத்த தேடனும்Nisha wrote:நண்பன் wrote:எனக்கும் சந்தோசம்தான் நான்கு ஆண்டுகள் என்று நினைக்கிறேன் அன்று சொன்னதை அவர் இன்று எழுதி விட்டார் அப்படியே எழுதி விட்டார் எனக்கு சந்தோசம் காரணம் உங்களிடமும் நான் சொன்னேன் தானே ஹிபா இப்படி சொன்னா என்று டைமிங்க் சூப்பர்லNisha wrote:எனக்கொன்றும் உருட்டுகட்டை அடில்லாம் அடிக்க தேவையில்லை! இருவருக்கு ஒரே நேரம் ஒரே சம்பவ நினைவு வந்ததால் பேசி வைத்திட்டு வந்திங்களோ என கிண்டல் செய்வது சகஜம் தானே!
அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால் சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.
ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!
ஒரே நேரத்தில் இருவர் ஒரு விடயத்தை நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது
ஹிபா குட்டீ ^*
என்னிடம் ஹிபா குட்டியின் சில போட்டோக்கள் உள்ளது பகிர வேண்டும்
அப்புறம் அதுக்கேன் உருட்டுக்கட்டை யால் எனக்கு அடித்திங்க!
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
நண்பன் wrote:Nisha wrote:எனக்கு முதல்ல உங்களிடம் என்ன எப்படி பேசுறது என புரியணும் போல! எதையாச்சும் எதார்த்தமாக எழுதிட்டால் அது பிடிக்கல்லைன்னல சொன்னாலாவது திருத்தலாம். சொல்லாமல் அமைதியாய் எஸ்கேப் ஆவதும் அவாய்ட் செய்வதும் நாம் ரெம்ப புரிந்துக்கணும்! !*
பிடிக்க வில்லை என்று நான் சொன்னேனா
நான் எங்கே எஸ்கேப் ஆனேன்
உங்களுக்கு மட்டும்தான் முட்டத் தெரியுமா
நானும் முட்டுவன் கொஞ்சம் அதிகமா முட்டுவன் !* !*
நண்பனை புரிந்தோர் உலகில் கம்பி !* !*
நான் உங்களை சொன்னேனா! நீங்கள் தான் அன்று பாட்டுக்கு பாட்டு திரியில் கொழுத்திபோட்டீர்கள். ஹாசிம தான் சொன்னேன் என.. அதுக்கு பிறகு அந்த திரில யாரும் வரல்லை!! என்னமோப்பா எனக்கு எதுவும் புரியல்லை.
அதனால் நான் சேனையில் என் அரட்டையை குறைச்சிக்கலாம்னு இருக்கேன். அவ்வளவு தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:எனக்கொன்றும் உருட்டுகட்டை அடில்லாம் அடிக்க தேவையில்லை! இருவருக்கு ஒரே நேரம் ஒரே சம்பவ நினைவு வந்ததால் பேசி வைத்திட்டு வந்திங்களோ என கிண்டல் செய்வது சகஜம் தானே!
அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால் சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.
ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!
எனக்கும் சந்தோசம்தான் நான்கு ஆண்டுகள் என்று நினைக்கிறேன் அன்று சொன்னதை அவர் இன்று எழுதி விட்டார் அப்படியே எழுதி விட்டார் எனக்கு சந்தோசம் காரணம் உங்களிடமும் நான் சொன்னேன் தானே ஹிபா இப்படி சொன்னா என்று டைமிங்க் சூப்பர்ல
ஒரே நேரத்தில் இருவர் ஒரு விடயத்தை நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது
ஹிபா குட்டீ ^*
என்னிடம் ஹிபா குட்டியின் சில போட்டோக்கள் உள்ளது பகிர வேண்டும்
அப்புறம் அதுக்கேன் உருட்டுக்கட்டை யால் எனக்கு அடித்திங்க!
அடித்தேனா அநியாயம் அக்கர்மம் சும்மா மிரட்டினேன் பல்லிக்கு அடிச்சி நான் ஏன் பாவத்த தேடனும்
*# *#
இப்படி வாழ்த்துதிரில விவாதம் போட்டால் சீக்கிரம் ஒரு இலட்சம் இல்லை இரண்டு இலட்சம் பதிவே போட்டிரலாம்.
நான் என்ன பல்லியா? _* _*
கடவுளே இதை கேட்பாரிலலியாப்பா? பானு, ஹாசிம், ராகவா,, சேச்சே ராக்வன் வேண்டாம். அவன் நண்பனுக்குதான் சப்போர்ட் யாராச்சும் என்ன ஏதுன்னு கேட்கவே மாட்டிங்களா! என்னை பல்லி கில்லி என சொல்லி மனசில் இருப்பதையெல்லாம் வெளியில் கொணர்ந்து திட்டோ திட்டுன்னு திட்டுறாங்களே! )* )* )* )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:எனக்கொன்றும் உருட்டுகட்டை அடில்லாம் அடிக்க தேவையில்லை! இருவருக்கு ஒரே நேரம் ஒரே சம்பவ நினைவு வந்ததால் பேசி வைத்திட்டு வந்திங்களோ என கிண்டல் செய்வது சகஜம் தானே!
அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால் சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.
ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!
எனக்கும் சந்தோசம்தான் நான்கு ஆண்டுகள் என்று நினைக்கிறேன் அன்று சொன்னதை அவர் இன்று எழுதி விட்டார் அப்படியே எழுதி விட்டார் எனக்கு சந்தோசம் காரணம் உங்களிடமும் நான் சொன்னேன் தானே ஹிபா இப்படி சொன்னா என்று டைமிங்க் சூப்பர்ல
ஒரே நேரத்தில் இருவர் ஒரு விடயத்தை நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது
ஹிபா குட்டீ ^*
என்னிடம் ஹிபா குட்டியின் சில போட்டோக்கள் உள்ளது பகிர வேண்டும்
அப்புறம் அதுக்கேன் உருட்டுக்கட்டை யால் எனக்கு அடித்திங்க!
அடித்தேனா அநியாயம் அக்கர்மம் சும்மா மிரட்டினேன் பல்லிக்கு அடிச்சி நான் ஏன் பாவத்த தேடனும்
*# *#
இப்படி வாழ்த்துதிரில விவாதம் போட்டால் சீக்கிரம் ஒரு இலட்சம் இல்லை இரண்டு இலட்சம் பதிவே போட்டிரலாம்.
நான் என்ன பல்லியா? _* _*
கடவுளே இதை கேட்பாரிலலியாப்பா? பானு, ஹாசிம், ராகவா,, சேச்சே ராக்வன் வேண்டாம். அவன் நண்பனுக்குதான் சப்போர்ட் யாராச்சும் என்ன ஏதுன்னு கேட்கவே மாட்டிங்களா! என்னை பல்லி கில்லி என சொல்லி மனசில் இருப்பதையெல்லாம் வெளியில் கொணர்ந்து திட்டோ திட்டுன்னு திட்டுறாங்களே! )* )* )* )*
எக்கா எக்கா ஏக்கா நான் என்ன சொன்னேன் நீங்க என்ன சொல்றீங்க சுட்டுப்புடுவன் ஆமா
சொக்கா சொக்கி :queen:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:எனக்கும் சந்தோசம்தான் நான்கு ஆண்டுகள் என்று நினைக்கிறேன் அன்று சொன்னதை அவர் இன்று எழுதி விட்டார் அப்படியே எழுதி விட்டார் எனக்கு சந்தோசம் காரணம் உங்களிடமும் நான் சொன்னேன் தானே ஹிபா இப்படி சொன்னா என்று டைமிங்க் சூப்பர்லNisha wrote:எனக்கொன்றும் உருட்டுகட்டை அடில்லாம் அடிக்க தேவையில்லை! இருவருக்கு ஒரே நேரம் ஒரே சம்பவ நினைவு வந்ததால் பேசி வைத்திட்டு வந்திங்களோ என கிண்டல் செய்வது சகஜம் தானே!
அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால் சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.
ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!
ஒரே நேரத்தில் இருவர் ஒரு விடயத்தை நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது
ஹிபா குட்டீ ^*
என்னிடம் ஹிபா குட்டியின் சில போட்டோக்கள் உள்ளது பகிர வேண்டும்
அப்புறம் அதுக்கேன் உருட்டுக்கட்டை யால் எனக்கு அடித்திங்க!
அடித்தேனா அநியாயம் அக்கர்மம் சும்மா மிரட்டினேன் பல்லிக்கு அடிச்சி நான் ஏன் பாவத்த தேடனும் *# *#
இப்படி சொன்னது நானா நீங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
நான் சொன்ன பல்லி இது
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
இந்தப்படத்தில் இருக்கும் பல்லியா வந்து உங்களிடம் கேள்வி கேட்டது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
அம்மா ஆஆஆஆ தாயே ஏஏஏஏNisha wrote:இந்தப்படத்தில் இருக்கும் பல்லியா வந்து உங்களிடம் கேள்வி கேட்டது?
போதும்
வலிக்குது
முடியல
அழுதுடுவன்
அவ்வூ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
அழுங்க எனக்கென்ன!
என்னை பல்லி என்றதுக்கு நியாயம் கிடைக்கும் வரை தர்ணா தான். யாரைப்பார்த்து பல்லி சொன்னிங்க.. சொல்லத்தான் சொன்னிங்க. கொஞ்சம் பெரிய மிருகமா சொல்லி இருக்கலாம். போயும் போயும் பல்லின்னு சொல்லிட்டிங்களே.. _* _* _* !* !* )* )* )* )* )* )* )*
என்னை பல்லி என்றதுக்கு நியாயம் கிடைக்கும் வரை தர்ணா தான். யாரைப்பார்த்து பல்லி சொன்னிங்க.. சொல்லத்தான் சொன்னிங்க. கொஞ்சம் பெரிய மிருகமா சொல்லி இருக்கலாம். போயும் போயும் பல்லின்னு சொல்லிட்டிங்களே.. _* _* _* !* !* )* )* )* )* )* )* )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
சரி சரி தெரியாம சிங்கத்திடம் மோதிட்டேன் அதுவும் பெண் சிங்கம் சும்மா விடுமா மாட்டிட்டு முழிக்கிறேனே என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா )* )*Nisha wrote:அழுங்க எனக்கென்ன!
என்னை பல்லி என்றதுக்கு நியாயம் கிடைக்கும் வரை தர்ணா தான். யாரைப்பார்த்து பல்லி சொன்னிங்க.. சொல்லத்தான் சொன்னிங்க. கொஞ்சம் பெரிய மிருகமா சொல்லி இருக்கலாம். போயும் போயும் பல்லின்னு சொல்லிட்டிங்களே.. _* _* _* !* !* )* )* )* )* )* )* )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
ஹா ஹா இரண்டு பேரின் காமெடி சூப்பர் /) /) /) /)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
தனியாப்போய் மாட்டிக்கிட்டிங்கன்னா நீங்களாகத்தான் தப்பிக்கணும் எங்களால வேடிக்கைதான் பார்க்க முடிகிறதுநண்பன் wrote:சரி சரி தெரியாம சிங்கத்திடம் மோதிட்டேன் அதுவும் பெண் சிங்கம் சும்மா விடுமா மாட்டிட்டு முழிக்கிறேனே என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா )* )*Nisha wrote:அழுங்க எனக்கென்ன!
என்னை பல்லி என்றதுக்கு நியாயம் கிடைக்கும் வரை தர்ணா தான். யாரைப்பார்த்து பல்லி சொன்னிங்க.. சொல்லத்தான் சொன்னிங்க. கொஞ்சம் பெரிய மிருகமா சொல்லி இருக்கலாம். போயும் போயும் பல்லின்னு சொல்லிட்டிங்களே.. _* _* _* !* !* )* )* )* )* )* )* )*
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
யாருப்பா என் தும்பியை ரெம்ப மிரட்டுரது? பிச்சிபுடுவேன் பிச்சி!
ஏன் எதுக்குன்னு கேட்கவும் நாதியில்லை.. இதில காப்பாத்துவதாம்? யாரு யாரைக்காப்பாத்துவதாம்? அதுதான் ஏற்கனவே சிங்கம் புலி சே பல்லிக்கே எல்லாரும் பயந்து ஒழிந்துக்கிறாங்களேப்பா!
ஏன் எதுக்குன்னு கேட்கவும் நாதியில்லை.. இதில காப்பாத்துவதாம்? யாரு யாரைக்காப்பாத்துவதாம்? அதுதான் ஏற்கனவே சிங்கம் புலி சே பல்லிக்கே எல்லாரும் பயந்து ஒழிந்துக்கிறாங்களேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!
நேசமுடன் ஹாசிம் wrote:தனியாப்போய் மாட்டிக்கிட்டிங்கன்னா நீங்களாகத்தான் தப்பிக்கணும் எங்களால வேடிக்கைதான் பார்க்க முடிகிறதுநண்பன் wrote:சரி சரி தெரியாம சிங்கத்திடம் மோதிட்டேன் அதுவும் பெண் சிங்கம் சும்மா விடுமா மாட்டிட்டு முழிக்கிறேனே என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா )* )*Nisha wrote:அழுங்க எனக்கென்ன!
என்னை பல்லி என்றதுக்கு நியாயம் கிடைக்கும் வரை தர்ணா தான். யாரைப்பார்த்து பல்லி சொன்னிங்க.. சொல்லத்தான் சொன்னிங்க. கொஞ்சம் பெரிய மிருகமா சொல்லி இருக்கலாம். போயும் போயும் பல்லின்னு சொல்லிட்டிங்களே.. _* _* _* !* !* )* )* )* )* )* )* )*
உண்மைதான் தனியாகவே ஓடி விட்டேன்
தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனி மரம்தான்
தனியாகவே வந்தேன் தனியாகவே போகிறேன் )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சேனையின் சாதனையாளர்களை வாழ்த்துவோம்..
» சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்
» சேனையின் மின்னல் பதிவாளர் றினோஸை வாழ்த்துவோம்
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
» சேனையின் சிங்கம் சம்ஸுவின் 22000 பதிவை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum