Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு தலை ராகம்
+4
*சம்ஸ்
kalainilaa
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
8 posters
Page 1 of 1
ஒரு தலை ராகம்
அவள் விம்பம் பட்டதும்
என் இதயவறை
திறந்து கொண்டது
காதல் என்றார்கள்
அப்போது புரியவில்லை
மீண்டும்
கண்ட இடத்தில்
காணத்துடித்தது
மனது
இதயம் துடித்தது
மனம் ஏங்கலானது
கவியென்ற பெயரில்
உளறல்கள் ஆரம்பமாயின
காரம் கனிந்தது
இனிப்பு கசந்தது
உணர்ந்து கொண்டேன்
காதல் என்று
சொல்ல நினைத்தேன்
காரணமின்றி
காலம் தள்ளிப்போனது
வாழ்ந்து கொண்டே
செத்து மடிவதானது
தேகம்
ரணகளமாய்த் துடித்தது
இதயத்தில்
ஓட்டையென்றார்கள்
அங்கேயே அதிலையே
புதைந்து விட்டது
காதலுடன் என்..........
என் இதயவறை
திறந்து கொண்டது
காதல் என்றார்கள்
அப்போது புரியவில்லை
மீண்டும்
கண்ட இடத்தில்
காணத்துடித்தது
மனது
இதயம் துடித்தது
மனம் ஏங்கலானது
கவியென்ற பெயரில்
உளறல்கள் ஆரம்பமாயின
காரம் கனிந்தது
இனிப்பு கசந்தது
உணர்ந்து கொண்டேன்
காதல் என்று
சொல்ல நினைத்தேன்
காரணமின்றி
காலம் தள்ளிப்போனது
வாழ்ந்து கொண்டே
செத்து மடிவதானது
தேகம்
ரணகளமாய்த் துடித்தது
இதயத்தில்
ஓட்டையென்றார்கள்
அங்கேயே அதிலையே
புதைந்து விட்டது
காதலுடன் என்..........
Last edited by பாயிஸ் on Tue 23 Aug 2011 - 15:46; edited 3 times in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஒரு தலை ராகம்
கவியென்ற பெயரில்
உலறல்கள் ஆரம்பமாயின
காரம் கனிந்தது
இனிப்பு கசந்தது
உணர்ந்து கொண்டேன்
காதல் என்று
வாவ் சூப்பர் பாயிஸ் அருமை அருமை இன்னும் வரட்டும்.
உலறல்கள் ஆரம்பமாயின
காரம் கனிந்தது
இனிப்பு கசந்தது
உணர்ந்து கொண்டேன்
காதல் என்று
வாவ் சூப்பர் பாயிஸ் அருமை அருமை இன்னும் வரட்டும்.
Re: ஒரு தலை ராகம்
முனாஸ் சுலைமான் wrote:கவியென்ற பெயரில்
உலறல்கள் ஆரம்பமாயின
காரம் கனிந்தது
இனிப்பு கசந்தது
உணர்ந்து கொண்டேன்
காதல் என்று
வாவ் சூப்பர் பாயிஸ் அருமை அருமை இன்னும் வரட்டும்.
:”@: :”@: :”@: :”@:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஒரு தலை ராகம்
தொடருங்கள் உங்கள் காதல் பயணத்தை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஒரு தலை ராகம்
kalainilaa wrote:தொடருங்கள் உங்கள் காதல் பயணத்தை .
நன்றி கலையின் நிலா அவர்களே :”@: :”@: :”@: :”@: :”@:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஒரு தலை ராகம்
வாவ் இதுதான் காதலா நானும் காதலை காதலிக்கனும் எப்படி பாஸ்
உங்களின் வரிகள் அருமை தொடரட்டும் காதல் பயணம்
உங்களின் வரிகள் அருமை தொடரட்டும் காதல் பயணம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு தலை ராகம்
*சம்ஸ் wrote:வாவ் இதுதான் காதலா நானும் காதலை காதலிக்கனும் எப்படி பாஸ்
உங்களின் வரிகள் அருமை தொடரட்டும் காதல் பயணம்
:”@: :”@: :”@: :”@:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஒரு தலை ராகம்
அருமையான வரிகள் பாயிஸ்
தொடருங்கள் உங்கள் காதல்
பயணத்தை
தொடருங்கள் உங்கள் காதல்
பயணத்தை
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஒரு தலை ராகம்
கவியென்ற பெயரில்
உளறல்கள் ஆரம்பமாயின
காரம் கனிந்தது
இனிப்பு கசந்தது
உணர்ந்து கொண்டேன்
காதல் என்று
காதலின் உண்மை நிலை இது..ஒவ்வொரு வரியும் உண்மை அனுபவங்கள் போல தெரிகிறது..அசத்திடீங்க சூப்பர்.. :];:
Re: ஒரு தலை ராகம்
ஜிப்ரியா wrote:கவியென்ற பெயரில்
உளறல்கள் ஆரம்பமாயின
காரம் கனிந்தது
இனிப்பு கசந்தது
உணர்ந்து கொண்டேன்
காதல் என்று
காதலின் உண்மை நிலை இது..ஒவ்வொரு வரியும் உண்மை அனுபவங்கள் போல தெரிகிறது..அசத்திடீங்க சூப்பர்.. :];:
@. @.
Re: ஒரு தலை ராகம்
சாதிக் wrote:ஜிப்ரியா wrote:கவியென்ற பெயரில்
உளறல்கள் ஆரம்பமாயின
காரம் கனிந்தது
இனிப்பு கசந்தது
உணர்ந்து கொண்டேன்
காதல் என்று
காதலின் உண்மை நிலை இது..ஒவ்வொரு வரியும் உண்மை அனுபவங்கள் போல தெரிகிறது..அசத்திடீங்க சூப்பர்.. :];:
@. @.
பாராட்டியோர் அனைவருக்கும் நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஒரு தலை ராகம்
mravi wrote: :!+: ://:-:
:”@: :”@:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» ஒரு தலை ராகம்......!!!
» ராகம்
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» கல்யாணி ராகம் பிடிக்காத பாகவதர்..!
» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
» ராகம்
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» கல்யாணி ராகம் பிடிக்காத பாகவதர்..!
» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum