சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

என்னவள் Khan11

என்னவள்

+5
நேசமுடன் ஹாசிம்
rinos
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
9 posters

Go down

என்னவள் Empty என்னவள்

Post by பாயிஸ் Mon 18 Jul 2011 - 18:07

அவள்
மெல்லிய புங்காற்று - அவளோ
நடந்து வருவதைக் கண்டு
அண்னம் வெட்கித் தலைகுனிந்தது

நச்சத்திரங்கள்
ஒன்றையொன்று
முட்டி மோதி
காணாமல் போனது
அவள் சிரித்ததைக் கண்டு

மயில்கள்
தன் தோகைகளை
அவளின் காலடியில்
சமர்ப்பித்தது
அவளின் கூந்தல்
அசைந்தாடுவதைக் கண்டு

குயில்கள்
மௌனித்து ஊமையானது
அவள் பேசுவதைக்கேட்டு

மின்மினிகள்
தன்னொலி இழந்து
தத்தளித்தது
அவள் சிமிட்டிய கண்பார்த்து

மொத்தமும் வென்று
சத்தமின்றி இருப்பாள்
என்னவள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by முனாஸ் சுலைமான் Mon 18 Jul 2011 - 18:08

அதுதான் என்னவளின் செயல் அருமையான கவிதை :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by பாயிஸ் Mon 18 Jul 2011 - 18:10

அப்போது அவள் (அவர்கள்) நல்லவள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by *சம்ஸ் Mon 18 Jul 2011 - 21:39

நச்சத்திரங்கள்
ஒன்றையொன்று
முட்டி மோதி
காணாமல் போனது
அவள் சிரித்ததைக் கண்டு


அருமை வரிகள் தொடருங்கள்..


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by பாயிஸ் Mon 18 Jul 2011 - 21:45

*சம்ஸ் wrote:நச்சத்திரங்கள்
ஒன்றையொன்று
முட்டி மோதி
காணாமல் போனது
அவள் சிரித்ததைக் கண்டு


அருமை வரிகள் தொடருங்கள்..

நன்றி தோழரே
முடிந்தால் தாய், ஒருதலை ராகம் கவிதையைப் பாருங்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by rinos Mon 18 Jul 2011 - 21:50

கவிதை அருமையாக உள்ளது பாயிஸ் :!+: :!+: :”@:


Last edited by rinos on Mon 18 Jul 2011 - 21:53; edited 1 time in total
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by *சம்ஸ் Mon 18 Jul 2011 - 21:52

பாயிஸ் wrote:
*சம்ஸ் wrote:நச்சத்திரங்கள்
ஒன்றையொன்று
முட்டி மோதி
காணாமல் போனது
அவள் சிரித்ததைக் கண்டு


அருமை வரிகள் தொடருங்கள்..

நன்றி தோழரே
முடிந்தால் தாய், ஒருதலை ராகம் கவிதையைப் பாருங்கள்

பார்க்கிறேன் பாயிஸ் உங்களின் வரிகளா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by பாயிஸ் Mon 18 Jul 2011 - 21:55

*சம்ஸ் wrote:
பாயிஸ் wrote:
*சம்ஸ் wrote:நச்சத்திரங்கள்
ஒன்றையொன்று
முட்டி மோதி
காணாமல் போனது
அவள் சிரித்ததைக் கண்டு


அருமை வரிகள் தொடருங்கள்..

நன்றி தோழரே
முடிந்தால் தாய், ஒருதலை ராகம் கவிதையைப் பாருங்கள்

பார்க்கிறேன் பாயிஸ் உங்களின் வரிகளா?

ஆமா ஆமா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by *சம்ஸ் Mon 18 Jul 2011 - 21:57

பாயிஸ் wrote:
*சம்ஸ் wrote:
பாயிஸ் wrote:
*சம்ஸ் wrote:நச்சத்திரங்கள்
ஒன்றையொன்று
முட்டி மோதி
காணாமல் போனது
அவள் சிரித்ததைக் கண்டு


அருமை வரிகள் தொடருங்கள்..

நன்றி தோழரே
முடிந்தால் தாய், ஒருதலை ராகம் கவிதையைப் பாருங்கள்

பார்க்கிறேன் பாயிஸ் உங்களின் வரிகளா?

ஆமா ஆமா

படித்த நேரம் புரிந்தது உங்கள் காதல் வாழ்த்துகள் பாயிஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by பாயிஸ் Mon 18 Jul 2011 - 21:59

*சம்ஸ் wrote:
பாயிஸ் wrote:
*சம்ஸ் wrote:
பாயிஸ் wrote:
*சம்ஸ் wrote:நச்சத்திரங்கள்
ஒன்றையொன்று
முட்டி மோதி
காணாமல் போனது
அவள் சிரித்ததைக் கண்டு


அருமை வரிகள் தொடருங்கள்..

நன்றி தோழரே
முடிந்தால் தாய், ஒருதலை ராகம் கவிதையைப் பாருங்கள்

பார்க்கிறேன் பாயிஸ் உங்களின் வரிகளா?

ஆமா ஆமா

படித்த நேரம் புரிந்தது உங்கள் காதல் வாழ்த்துகள் பாயிஸ்


நன்றி
சொந்தக்கவிதைகள் தலைப்புக்குச் சென்று பார்த்தால் தாயைக் கண்டு கொள்வீர்கள் @.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 7:08

வாவ் அருமை காதல் வரிகள் மெய்மறக்கச்செய்கிறது வாழ்த்துகள் தொடருங்கள் :.”: :];:


என்னவள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 7:12

வாவ் வாவ் வாவ் சூப்பர் :!+: :!+:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by ரிபாய் Tue 19 Jul 2011 - 7:24

சூப்பர் நண்பா

ரிபாய்
புதுமுகம்

பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by Atchaya Tue 19 Jul 2011 - 11:24

://:-: :flower:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 12:51

வாவ் அருமை அருமை பாயிஸ் தொடருங்கள்
உங்கள் காதல் வரிகளை
நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum