சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்  Khan11

இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்

3 posters

Go down

இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்  Empty இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 12:35

Spoiler:
தங்கள் உடல் அமைப்பு ஒரே அளவாக ஒல்லியாக இருந்தால்தான் ஆண்களை கவர முடியும்
என பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர். இது தவறு. ஆம், வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக உள்ள பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்களுக்கு பிடிக்கும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்க மருத்துவ உளவியல் நிபுணர் லவினியா ராட்ரிகெஸ் இது தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டார்.

அதன் விவரம்: பெண்களின் உடல் அமைப்பைப் பொருத்தவரை வளைவாக இருக்க வேண்டும் என பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். அதாவது, வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக இருக்க வேண்டுமாம். உதாரணமாக, வயிறு 70 செ.மீ. அளவும், இடுப்பு 100 செ.மீ. அளவும் இருக்கலாம். இந்த அளவில் சற்று ஏற்ற இறக்கம் இருந்தாலும் பரவாயில்லை. கண் பார்வை இல்லாத ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.

மேட் மென் என்ற தொலைக்காட்சித் தொடர் நடிகை கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ் போல உடல் அமைப்பு இருந்தால் ஆண்களை கவரலாம். கிறிஸ்டினாவில் உடல் அமைப்பு கவர்ச்சியாக இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறியுள்ளனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்  Empty Re: இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 14:00

நானும் இடுப்பை பார்க்க வந்தேன் மனதையும் சேர்த்தே காட்டி விட்டீர்கள் சாதிக் (:)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்  Empty Re: இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 14:01

நண்பன் wrote:நானும் இடுப்பை பார்க்க வந்தேன் மனதையும் சேர்த்தே காட்டி விட்டீர்கள் சாதிக் (:)

அடப்பாவி மனிசா மற்றவங்க இடுப்பெல்லாம் பாக்கப்படாது :,;: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்  Empty Re: இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்

Post by *சம்ஸ் Tue 19 Jul 2011 - 14:06

எனக்கு இடுப்பு மேல் ஒரு பிடிப்பு பாஸ் தமயந்தியின் இடை போல் இல்லை என்றாளும் கவலை இல்லை அதை விட குறைவாக என்றாளும் பார்க்கலாம் . (/


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்  Empty Re: இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 14:07

சாதிக் wrote:
நண்பன் wrote:நானும் இடுப்பை பார்க்க வந்தேன் மனதையும் சேர்த்தே காட்டி விட்டீர்கள் சாதிக் (:)

அடப்பாவி மனிசா மற்றவங்க இடுப்பெல்லாம் பாக்கப்படாது :,;: :”:
அப்போ இது பொதுச்சொத்து இல்லியா {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்  Empty Re: இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 14:08

நண்பன் wrote:
சாதிக் wrote:
நண்பன் wrote:நானும் இடுப்பை பார்க்க வந்தேன் மனதையும் சேர்த்தே காட்டி விட்டீர்கள் சாதிக் (:)

அடப்பாவி மனிசா மற்றவங்க இடுப்பெல்லாம் பாக்கப்படாது :,;: :”:
அப்போ இது பொதுச்சொத்து இல்லியா {)) {))

எதக்கேட்கிறிங்க கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா??
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்  Empty Re: இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 14:14

சாதிக் wrote:
நண்பன் wrote:
சாதிக் wrote:
நண்பன் wrote:நானும் இடுப்பை பார்க்க வந்தேன் மனதையும் சேர்த்தே காட்டி விட்டீர்கள் சாதிக் (:)

அடப்பாவி மனிசா மற்றவங்க இடுப்பெல்லாம் பாக்கப்படாது :,;: :”:
அப்போ இது பொதுச்சொத்து இல்லியா {)) {))

எதக்கேட்கிறிங்க கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா??
அதலெல்லாம் முடியாது இப்படித்தான் பட்டும் படாமலும்தான் கேட்போம் :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்  Empty Re: இடுப்பு கொஞ்சம் எடுப்பா இருக்கணுமாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum