சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

அமலா பால்க்கு அக்காவான சமீரா Khan11

அமலா பால்க்கு அக்காவான சமீரா

2 posters

Go down

அமலா பால்க்கு அக்காவான சமீரா Empty அமலா பால்க்கு அக்காவான சமீரா

Post by rinos Tue 19 Jul 2011 - 21:52

அமலா பால்க்கு அக்காவான சமீரா Sameera_reddy_6cr_445x340லிங்குசாமியின் "வேட்டை" படத்தில் அமலா பாலின் அக்காவாக நடிக்கிறார் சமீரா ரெட்டி. பையா படத்திற்கு பிறகு டைரக்டர் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் வேட்டை.

இந்தபடத்தில் ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் மாதவன், ஆர்யாவின் அண்ணனாக நடிக்கி்றார்.

அதேபோல் அமலா பாலின் அக்காவாக சமீரா நடிக்கிறார். படம் குறித்து லிங்குசாமி கூறும்போது, இது ஒரு குடும்பத்தில் நடக்கும் கதை.

இதில் காதல், பாசம் என்று எல்லாம் கலந்த கலவையாக வேட்டை படம் இருக்கும். நிச்சயம் இந்தபடம் ரசிகர்களின் மனதை வேட்டையாடும்.

தீபாவளிக்கு படத்தை திரையிட வேண்டி படப்பிடிப்பு வேகமாக ந‌டந்து வருகிறது. திரைக்கு வந்தபின்னர் ஒவ்வொரு குடும்பமும் கொண்டாடும் விதமாக வேட்டை படம் அமையும் என்கிறார் லிங்கு.

முன்னதாக இப்படத்தை க்ளவு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென இப்படத்திலிருந்து துரை தயாநிதி விலகிக்கொள்ள, தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமியே தயாரிக்கிறார்.

லிங்குசாமியுடன் சேர்ந்து சுபாஷ் சந்திரபோஸ் என்பவரும் சேர்ந்து தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

அமலா பால்க்கு அக்காவான சமீரா Empty Re: அமலா பால்க்கு அக்காவான சமீரா

Post by முனாஸ் சுலைமான் Tue 19 Jul 2011 - 21:54

சமீரா என்று நடிகை இருக்காவா ஓகே உருப்பட்ட மாதரித்தான்
வாழ்த்துக்கள் றினோஸ்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அமலா பால்க்கு அக்காவான சமீரா Empty Re: அமலா பால்க்கு அக்காவான சமீரா

Post by rinos Tue 19 Jul 2011 - 21:56

முனாஸ் சுலைமான் wrote:சமீரா என்று நடிகை இருக்காவா ஓகே உருப்பட்ட மாதரித்தான்
வாழ்த்துக்கள் றினோஸ்.
ஏன் உங்களுக்கு தெரிந்த யாராவது உள்ளார்களா ?
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

அமலா பால்க்கு அக்காவான சமீரா Empty Re: அமலா பால்க்கு அக்காவான சமீரா

Post by முனாஸ் சுலைமான் Tue 19 Jul 2011 - 21:57

rinos wrote:
முனாஸ் சுலைமான் wrote:சமீரா என்று நடிகை இருக்காவா ஓகே உருப்பட்ட மாதரித்தான்
வாழ்த்துக்கள் றினோஸ்.
ஏன் உங்களுக்கு தெரிந்த யாராவது உள்ளார்களா ?
எனக்கு தெரிந்த ஆளா நம்மட ஊரில் இருக்கும் நம்மட பிள்ளை ஒன்றுதான்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அமலா பால்க்கு அக்காவான சமீரா Empty Re: அமலா பால்க்கு அக்காவான சமீரா

Post by rinos Tue 19 Jul 2011 - 22:00

முனாஸ் சுலைமான் wrote:
rinos wrote:
முனாஸ் சுலைமான் wrote:சமீரா என்று நடிகை இருக்காவா ஓகே உருப்பட்ட மாதரித்தான்
வாழ்த்துக்கள் றினோஸ்.
ஏன் உங்களுக்கு தெரிந்த யாராவது உள்ளார்களா ?
எனக்கு தெரிந்த ஆளா நம்மட ஊரில் இருக்கும் நம்மட பிள்ளை ஒன்றுதான்.
உங்கள் சொந்தமா அப்போது ஐஸ்வர்யா ராய் இது ஐஸ்வர்யா ராவு :”:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

அமலா பால்க்கு அக்காவான சமீரா Empty Re: அமலா பால்க்கு அக்காவான சமீரா

Post by முனாஸ் சுலைமான் Tue 19 Jul 2011 - 22:06

rinos wrote:
முனாஸ் சுலைமான் wrote:
rinos wrote:
முனாஸ் சுலைமான் wrote:சமீரா என்று நடிகை இருக்காவா ஓகே உருப்பட்ட மாதரித்தான்
வாழ்த்துக்கள் றினோஸ்.
ஏன் உங்களுக்கு தெரிந்த யாராவது உள்ளார்களா ?
எனக்கு தெரிந்த ஆளா நம்மட ஊரில் இருக்கும் நம்மட பிள்ளை ஒன்றுதான்.
உங்கள் சொந்தமா அப்போது ஐஸ்வர்யா ராய் இது ஐஸ்வர்யா ராவு :”:
ராவு பகல் எல்லாம் வேண்டாம் :,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அமலா பால்க்கு அக்காவான சமீரா Empty Re: அமலா பால்க்கு அக்காவான சமீரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum