சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

காதை பதம் பார்க்கும் செல்போன்கள் ! Khan11

காதை பதம் பார்க்கும் செல்போன்கள் !

Go down

காதை பதம் பார்க்கும் செல்போன்கள் ! Empty காதை பதம் பார்க்கும் செல்போன்கள் !

Post by kalainilaa Tue 19 Jul 2011 - 23:31


காதில் எப்போதும் ஒரு வித வலி இருந்து கொண்டே இருந்தது அந்த மனிதருக்கு.... காதுக்குள் புண் இருக்கும் என்று நினைத்து மருந்து வாங்கி போட்டுப்பார்த்தார். வலி குறையவில்லை. ஆனால் காது கேட்கும் திறனும் குறைந்தது. பின்னர் டாக்டரிடம் போனார், காதை சோத்தித்து டாக்டர் காது நரம்புகளில் பாதிப்பு என்று சொன்ன போது அதிர்ந்து போனார். அவர் ஒரு பிசினஸ்மேன். தினமும் பல மணி நேரம் செல்போனில் பேசுபவர். அதுதான் காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.

உலகையே சுருக்கி கையில் வைத்திருக்கிறோம் என்று செல்போன் நம்மை பெருமைப்பட வைத்தாலும் அது ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். செல்போன்களில் இருக்கும் பேட்டரிகளின் செயல்பாட்டுக்கு மின்காந்த அலைகள்தான் அடிப்படை. சிக்னல்களை வார்த்தைகளாக மாற்றி தொடர்புகளை தூண்டுவதற்கு இந்த அலைகற்றை தான் காரணம். அலைக்கற்றைகளிளிருந்து வெளிவரும் கதிர்வீச்சு தான் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம்.

பொதுவாக எல்லா வகையான கதிர்வீச்சுகளும் மனித உடல்களை பதம்பார்ப்பது உண்டு. ஆனால் அவற்றின் தன்மையை பொருத்து பாதிப்பின் அளவு மாறுபடுகிறது. எக்ஸ்ரே, அணுக்கழிவுகளில் இருந்து வெளிப்படும் கதிவீச்சின் அளவை 'ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்' என்ற முறையில் தெரிந்து கொள்ளலாம். இதனை சுருக்கமாக 'சார்(sar )' என்கிறார்கள். இந்த 'சார்' கதிர்வீச்சு 0 .6 என்ற அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினைதான். செல்போன்கள் மின்காந்த அலைகளோடு தான் செயல்படுகின்றன. அவைகள் வெளியேற்றும் கதிவீச்சின் அளவில் மாற்றம் வருவதற்கு போலி பேட்டரிகளே முக்கியமான காரணம். அதனால் அளவோடு பயன்படுத்துவதுதான் நல்லது என்கிறார்கள்.

சீனா, கொரியா செல்போன்களின் பேட்டரிகள் பெரும்பாலும் போலியானதாகவே இருக்கும். ஆனால் இப்படி தரம் குறைந்த போலி பேட்டரிகள் பொருத்தப்பட்ட செல்போன்களின் விற்பனை அதிகமாகிக்கொண்டுத்தான் இருக்கிறது. இவை தான் அதிகமான கதிவீச்சை வெளியுடுகிறது. நீண்ட நேரம் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தினால் காதுகளில் உள்ள 8 - வது கிரேனியல் நரம்பில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போது 'ப்ளு டூத்' பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. இதிலும் அதிகமான கதிவீச்சு வெளிப்படுவதால் செல்போனை போன்றே ஆபத்தானது என்கிறார்கள். ஆபத்தில்லாமல் அதிகநேரம் செல்போனில் பேசுவதற்கு ஹெட் போனில் பேசுவதுதான் நல்லது.

நிறைய பேர் இடுப்பில் பெல்டுடன் செல்போனை வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஆண்மைக் குறைவு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வசதியாக இருக்கிறது என்பதால் பலரும் செல்போனை வலது காதில் வைத்து பேசுவதால், காதுநரம்புகள் நேரடியாக பாதிக்கப்பட்டு காது செவிடாகிவிடும். எனவே செல்போனை இடது காதில் வைத்து பேசுவதே நல்லது. செல்போன் கதிவீச்சுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தகுதியான மருத்துவ சான்றிதழக்ளோடு நுகர்வோர் நீதிமன்றங்களில் நிரூபித்தால் நஷ்டஈடு பெற சட்டத்தில் இடமுண்டு. ஆனால் இதுவரை அப்படி எந்த வழக்கும் நீதிமன்ற வரலாற்றில் பதிவாகவில்லை.


- தினத்தந்தி _ 16 - 07 - 2011 -
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum