சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Khan11

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

3 posters

Go down

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Empty விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 12:46

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Muthu+vilam
உடல் வலிமை தரும் பழங்களில் விளாம்பழம் சிறந்ததாகும். விளாம்பழமும் சாப்பிட்டால்
உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. நன்மையே விளையும். நன்கு பழுத்த விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும். பழத்தினுள் சதையுடன் சிறிய விதைகளும் கலந்திருக்கும். இந்த விதைகளை மென்றால் அதுவும் ருசியாகத்தான் இருக்கும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன. விதை எண்ணெயில் ஒலியிக், பால்மிடிக்,ஸிட்டாரிக் அமிலங்கள் காணப்படுகின்றன. இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன.

எலும்புகளை பலப்படுத்தும்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்த வித நோயும் வராது. ஆயுளை நீட்டிக்கச் செய்யும். சிறுவர்களுக்கு அடிக்கடி விளாம்பழத்தை கொடுத்து வர அறிவு வளர்ச்சியடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் ஏற்படும். விளாம்பழம் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். நல்ல பசியை ஏற்படுத்தும். வயதானவர்கள் விளாம்பழம் உண்டு வந்தால், அவர்களுக்கு ஏற்படும் “ஆஸ்டியோபெரோஸிஸ்” என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப்பார்க்காது. பற்கள் கெட்டிப்படும். நல்ல ஜீரண சக்தியைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.

பழுக்காத விளாங்காயைத் தண்ணீர் விட்டு அவித்து, அதை உடைத்து, உள்ளே உள்ள சதையை எடுத்து காலை வேளையில் மட்டும் ஐந்து நாள்வரை தொடர்ந்து கொடுத்து வந்தால், சீதபேதி குணமடையும். வெறும் பேதியை கூட நிறுத்திவிடும். பேதிக்கு இது கைகண்ட மருந்து.

இதயத்திற்கு இதமளிக்கும்

இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். நரம்புகளுக்கு வலிமை தரும். இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும். அதிக சுண்ணாம்புச்சத்து நிறைதுள்ள பழமாகும். ஒரு அவுன்ஸ் விளாம்பழத்தில் பி-2 உயிர்சத்து இருக்கிறது.

இந்த உயிர்சத்து நரம்புகளுக்கும், இதயத்திற்கும் பலமளிக்கும். ஜீரணக் கருவிகளை தக்க நிலையில் பாதுகாக்கும். அறிவுக்குப் பலம் தரும். மன சந்தோஷத்தையும், மனோ தைரியத்தையும் அளிக்கும்.

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Empty Re: விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 12:47

பித்தம் போக்கும்

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.

தினசரி ஒரு பழம் வீதம் 21 தினங்களுக்கு சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும். ஒருவர் சாப்பிடும் விளாம்பழத்தை மற்றவருக்கு பங்கு தரக்கூடாது. காரணம் விளாம்பழத்தில் உள்ள ஒரே ஒரு விதைக்கு மட்டுமே பித்தத்தைப் போக்கும் சக்தி உண்டு. அந்த குறிப்பிட்ட விதை மற்றவருக்குப் போய்விட்டால், பித்தத்தைப் போக்க பழம் சாப்பிடுபவர் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

முகம் இளமையாக மாறும்

வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பளம் சிறந்த மருந்தாகும்.

இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் 'மாஸ்க்' போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும்.

விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும். விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும் காணாமல் போகும்.

பட்டுப்போன்ற கூந்தல்

வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு! காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் - 100 கிராம், சீயக்காய், வெந்தயம் - தலா கால் கிலோ.. இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும். செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சூப்பர் சுத்தமாகிவிடும்.

தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப் புண், அல்சர் குணமாகும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது. வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர.. நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.

விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும். மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Empty Re: விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

Post by முனாஸ் சுலைமான் Thu 21 Jul 2011 - 12:49

கவிஞ்சர் மட்டுமல்ல மருத்துவரும் என்பது இப்பதான் புரியுது வாழ்த்துக்கள் சாதிக்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Empty Re: விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 12:57

முனாஸ் சுலைமான் wrote:கவிஞ்சர் மட்டுமல்ல மருத்துவரும் என்பது இப்பதான் புரியுது வாழ்த்துக்கள் சாதிக்.

கவிஞரா யாரு நானா சுத்தமா வராது நமக்கு அது வேறவரு நானில்லை :”: :,;: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Empty Re: விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

Post by முனாஸ் சுலைமான் Thu 21 Jul 2011 - 12:59

சாதிக் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கவிஞ்சர் மட்டுமல்ல மருத்துவரும் என்பது இப்பதான் புரியுது வாழ்த்துக்கள் சாதிக்.

கவிஞரா யாரு நானா சுத்தமா வராது நமக்கு அது வேறவரு நானில்லை :”: :,;: :,;:
:”: :”: :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Empty Re: விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 13:01

முனாஸ் சுலைமான் wrote:
சாதிக் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கவிஞ்சர் மட்டுமல்ல மருத்துவரும் என்பது இப்பதான் புரியுது வாழ்த்துக்கள் சாதிக்.

கவிஞரா யாரு நானா சுத்தமா வராது நமக்கு அது வேறவரு நானில்லை :”: :,;: :,;:
:”: :”: :”: :”:

ஏன் சிரிக்கிறிங்க சொல்லிட்டு சிரிக்கலாமில்ல
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Empty Re: விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

Post by முனாஸ் சுலைமான் Thu 21 Jul 2011 - 13:10

சாதிக் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
சாதிக் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கவிஞ்சர் மட்டுமல்ல மருத்துவரும் என்பது இப்பதான் புரியுது வாழ்த்துக்கள் சாதிக்.

கவிஞரா யாரு நானா சுத்தமா வராது நமக்கு அது வேறவரு நானில்லை :”: :,;: :,;:
:”: :”: :”: :”:

ஏன் சிரிக்கிறிங்க சொல்லிட்டு சிரிக்கலாமில்ல
சொல்லாமல் சிரித்திட்டு பிறகு சொல்லலாம் என்று நினைத்தேன்.
ஒருகதை தெரியுமா?
எஸ்பி.பாலசுப்ரமனியம் நிகழ்சிக்காக ஒரு நாட்டுக்கு போயிருக்கார் அங்கு இருந்த ஒருவர் இவரைப்பார்த்து தள்ளி நில்லுங்க சார் எங்கட எஸ்பிசேர் வாராங்க நீங்க ஏன் வளிய மறைத்து நிற்கிங்க என்று கேட்டாராம் அதற்க்கு எஸ்பி சொன்னாராம் அவரைத்தான் நானும் பார்க்க வந்தேன் அவரு நல்லாப்பாடுவாரா என்று கேட்டாராம் அதற்கு அந்த நபர் நானும் எஸ்பியும் பழய நண்பர்கள் அவருடைய பாடலுக்குமுதலில் வாழ்த்துச்சொல்வது நாந்தான்யா எப்பொதும் என்றாராம். அத்ற்க்கு எஸ்பிசொல்லியிருக்கார் அப்படி எனக்கு பாடல் எல்லாம் தெரியாதே நீங்க எப்படி எனக்கு வாழ்த்து எல்லாம் எப்படி எப்ப சொன்னிங்க என்றாராம். அதற்க்கு அந்த நபர் வாய்கிளிய (அசடு ) சார் நீங்கதானா சோரி சோரி என்றாராம். இப்ப புரியுதா சாதிக் அவர்களே.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Empty Re: விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 13:12

எங்கேயோ அடி இடியாவிழுகுது
இதற்கு நான் கேட்காமலே இருந்திருக்கலாம் :,;: :,;: வரட்டா :)+: :)+:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Empty Re: விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

Post by முனாஸ் சுலைமான் Thu 21 Jul 2011 - 13:14

சாதிக் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
சாதிக் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
சாதிக் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கவிஞ்சர் மட்டுமல்ல மருத்துவரும் என்பது இப்பதான் புரியுது வாழ்த்துக்கள் சாதிக்.

கவிஞரா யாரு நானா சுத்தமா வராது நமக்கு அது வேறவரு நானில்லை :”: :,;: :,;:
:”: :”: :”: :”:

ஏன் சிரிக்கிறிங்க சொல்லிட்டு சிரிக்கலாமில்ல
சொல்லாமல் சிரித்திட்டு பிறகு சொல்லலாம் என்று நினைத்தேன்.
ஒருகதை தெரியுமா?
எஸ்பி.பாலசுப்ரமனியம் நிகழ்சிக்காக ஒரு நாட்டுக்கு போயிருக்கார் அங்கு இருந்த ஒருவர் இவரைப்பார்த்து தள்ளி நில்லுங்க சார் எங்கட எஸ்பிசேர் வாராங்க நீங்க ஏன் வளிய மறைத்து நிற்கிங்க என்று கேட்டாராம் அதற்க்கு எஸ்பி சொன்னாராம் அவரைத்தான் நானும் பார்க்க வந்தேன் அவரு நல்லாப்பாடுவாரா என்று கேட்டாராம் அதற்கு அந்த நபர் நானும் எஸ்பியும் பழய நண்பர்கள் அவருடைய பாடலுக்குமுதலில் வாழ்த்துச்சொல்வது நாந்தான்யா எப்பொதும் என்றாராம். அத்ற்க்கு எஸ்பிசொல்லியிருக்கார் அப்படி எனக்கு பாடல் எல்லாம் தெரியாதே நீங்க எப்படி எனக்கு வாழ்த்து எல்லாம் எப்படி எப்ப சொன்னிங்க என்றாராம். அதற்க்கு அந்த நபர் வாய்கிளிய (அசடு ) சார் நீங்கதானா சோரி சோரி என்றாராம். இப்ப புரியுதா சாதிக் அவர்களே.

எங்கேயோ அடி இடியாவிழுகுது
இதற்கு நான் கேட்காமலே இருந்திருக்கலாம் :,;: :,;: வரட்டா :)+: :)+:
என்ன புரியுது பெரிய கவிஞ்சர்கள் சாதிக் போன்றோரின் கவித தெரியும் ஆனால் அவர்களைத்தெரியாதவர்களின் நிலமை இதுதான் என்று சொல்ல வந்தேன்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Empty Re: விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

Post by ஹம்னா Thu 21 Jul 2011 - 14:37

நல்ல கதையும் நல்ல கட்டுரையும். ##* ##*

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Empty Re: விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

Post by முனாஸ் சுலைமான் Thu 21 Jul 2011 - 14:40

:{:*):
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது  Empty Re: விளாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் நோய் வாரது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum