சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

கணவன்மார்களுடன் விளையாடுவதை விட Khan11

கணவன்மார்களுடன் விளையாடுவதை விட

3 posters

Go down

கணவன்மார்களுடன் விளையாடுவதை விட Empty கணவன்மார்களுடன் விளையாடுவதை விட

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 13:28

கணவன்மார்களுடன் விளையாடுவதை விட Playstation-girl
தங்கள் கணவன்மார்களுடன் நேரம் செலவிடுவதை விட கணணியில் விளையாடுவதே
பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த டொரிடோஸ் என்னும் நிறுவனம் கணணி விளையாட்டுக்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது.
அந்த ஆய்வில் தெரியவந்துள்ள விபரங்கள் வருமாறு: ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கணணியில் விளையாட விரும்புகின்றனர். கணணி விளையாட்டில் தான் அதிக திருப்தி கிடைப்பதாக பெண்களில் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆண்கள் 22.3 சதவிகிதம் நேரத்தையும், பெண்கள் 23.2 சதவிகிதம் நேரத்தையும் விளையாட்டில் செலவிடுகின்றனர்.

கணவன்மார்களுடன் நேரத்தை செலவிடுவதை விட படுக்கை அறையிலேயே விடிய விடிய கணணி விளையாட்டில் மூழ்கும் பெண்களின் சதவிகிதமும் கணிசமாக உள்ளன.
அதே போல கணணி விளையாட்டுக்கு அடிமையான பெண்களிடம் ஷாப்பிங் செய்வது குறைந்துள்ளது. இவர்கள் நண்பர்கள், கணவர்கள் உறவினர்களிடம் இருந்து தனிமைப்பட்டு வருகின்றனர்.
இதுபற்றி மனித உறவுகள் நிபுணர் டக்ளஸ் வீஸ் கூறுகையில்,"கணணி விளையாட்டில் மூழ்கிப்போகும் நபர்கள் தங்களது வாழ்க்கை துணை, நண்பர்கள், உறவுகள் போன்றவற்றை இழக்க நேரிடும். அவர்கள் தனிமையில் தள்ளப்பட்டு ஒருவிதமன நோய்க்கு ஆளாகும் ஆபத்தும் உள்ளது" என்று எச்சரித்துள்ளனர்
:!.: :!.: :!.:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கணவன்மார்களுடன் விளையாடுவதை விட Empty Re: கணவன்மார்களுடன் விளையாடுவதை விட

Post by நண்பன் Thu 21 Jul 2011 - 13:31

நான் வாழ்வது ஒரு சின்ன கிராமம் அங்கு இப்படி கொடுமைகள் நடக்காது #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணவன்மார்களுடன் விளையாடுவதை விட Empty Re: கணவன்மார்களுடன் விளையாடுவதை விட

Post by முனாஸ் சுலைமான் Thu 21 Jul 2011 - 13:32

பாவம் கட்டியவர்கள் யாரை (அந்த மனைவிகளை)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கணவன்மார்களுடன் விளையாடுவதை விட Empty Re: கணவன்மார்களுடன் விளையாடுவதை விட

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum