சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

ராமநாதபுரம் அருகே கோர சம்பவம் ; படகில் தீவுக்கு சுற்றிப்பார்க்க சென்ற 20 பேர் மூழ்கினர் Khan11

ராமநாதபுரம் அருகே கோர சம்பவம் ; படகில் தீவுக்கு சுற்றிப்பார்க்க சென்ற 20 பேர் மூழ்கினர்

Go down

ராமநாதபுரம் அருகே கோர சம்பவம் ; படகில் தீவுக்கு சுற்றிப்பார்க்க சென்ற 20 பேர் மூழ்கினர் Empty ராமநாதபுரம் அருகே கோர சம்பவம் ; படகில் தீவுக்கு சுற்றிப்பார்க்க சென்ற 20 பேர் மூழ்கினர்

Post by *சம்ஸ் Sun 26 Dec 2010 - 13:09

ராமநாதபுரம் அருகே கோர சம்பவம் ; படகில் தீவுக்கு சுற்றிப்பார்க்க சென்ற 20 பேர் மூழ்கினர் Large_153487
ராமநாதபுரம்: ராமநாதபுரம் முள்ளித்தீவு அருகே நாட்டுப்படகில் தீவு பகுதிகளை சுற்றிப்பார்க்க சென்ற குடும்ப உறவினர்கள் 25 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கினர். 13 பேர் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் 20 பேர் வரை இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராமநாதபுரம் அருகே உள்ள பெரியப்பட்டணத்தை சேர்ந்த குத்தூஸ் ஆலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலையில் 2 நாட்டுப்படகு மூலம் அப்பாத்தீவு மற்றும் மாலைத்தீவுக்கு சென்று சுற்றிப்பார்க்க புறப்பட்டனர். இந்த படகில் உயிர்காக்க உதவும் லைப் ஜாக்கெட் எதுவும் இல்லை. மன்னார் வளைகுடா , முள்ளித்தீவு அருகே சென்ற போது ஒரு படகு மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து நீரில் குதித்தவர்கள் அருகில் வந்த படகில் தொற்றியுள்னர்.

இதனையடுத்து இரண்டு படகுகளும் தண்ணீரில் தள்ளாடி மூழ்க துவங்கியது. ஒரு படகு முற்றிலுமாக மூழ்கி விட்டது. தகவல் அறிந்த உறவினர்கள் மற்றொரு படகு மூலம் கடல் நோக்கி புறப்பட்டனர். கடலோர காவல்படையினர் மற்றும் விமான படையினர் அங்கு விரைந்தனர். விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றும் உச்சிப்புளியில் இருந்து சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

படகில் 40 பேர் வரை சென்றிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரை 13 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் பெண்கள், குழந்தைகள் அதிகம் அடங்குவர். இன்னும் பலரது நிலைமை குறித்து முழு விவரம் அறியப்படவில்லை. கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்கள் டிசம்பர் மாதம் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இவ்வாறு ஆஸ்திரேலியா , துபாய், உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரியப்பட்டணத்திற்கு வந்தவர்கள் அப்பாத்தீவுக்கு கிளம்பியுள்ளனர். குறிப்பாக இது போன்ற தீவுக்கு செல்ல முறையான அனுமதி வாங்க வேண்டும். ஆனால் படகில் சென்றவர்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று தெரியவருகிறது..


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இத்தாலிக்கு படகில் சென்ற 25 பேர் மூச்சுத்திணறி மரணம்
» வளைகுடா பகுதியில் படகில் சென்ற இந்தியர் உள்பட 13 மீனவர்களை ஈரான் சிறை பிடித்தது
» டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
» ஓசூர் அருகே காரில் சென்ற 2 விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு
»  தாம்பரம் அருகே மணல் லாரி கவிழ்ந்ததில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுவன் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum