சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

.பெண் எழுத்துக்கள்! Khan11

.பெண் எழுத்துக்கள்!

4 posters

Go down

.பெண் எழுத்துக்கள்! Empty .பெண் எழுத்துக்கள்!

Post by Atchaya Sat 23 Jul 2011 - 10:46

பெண் எழுத்து எது என்பதை கண்டுபிடித்து விட்டேன். எது பெண் எழுத்து என்றால்...
ஙஞணநமன

மேற்கண்ட இந்த எழுத்துகள் தான் பெண் எழுத்துக்கள்...


புரிய வில்லையா... விளக்குகிறேன்..

வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்

வல்லினம் என்பதும், மெல்லினம் என்பதும் ஆண் பெண் இருபாலறையும் குறிக்கும், ஆனால் இடையினம் என்பது பெண் இனத்தை மட்டுமே குறிக்கும்.

அப்படியென்றால் பெண் எழுத்து ‌என்பது ய் ர் ல் வ் ழ் ள்
இதுதானே... எப்படி என் கண்டுபிடிப்பு..

கண்டிப்பா டிஸ்கி போடனும் :

1. தாய்குலங்கள் மன்னிக்க வேண்டும் இது நகைச்சுவைக்காகத்தான்.
2. நாங்களும் செமையா யோசிப்போம்ன்னு உங்களுக்கு தெரியுன்னுமல்ல..
3. உங்க கருத்து எனக்கு ரொம்ப புடிக்கும்...

நன்றி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

.பெண் எழுத்துக்கள்! Empty Re: .பெண் எழுத்துக்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Jul 2011 - 10:53

புதுமையான விடயம் அழகாக விளக்கியுள்ளீர்கள்


.பெண் எழுத்துக்கள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

.பெண் எழுத்துக்கள்! Empty Re: .பெண் எழுத்துக்கள்!

Post by யாதுமானவள் Sat 23 Jul 2011 - 11:06

mravi wrote:பெண் எழுத்து எது என்பதை கண்டுபிடித்து விட்டேன். எது பெண் எழுத்து என்றால்...
ஙஞணநமன

மேற்கண்ட இந்த எழுத்துகள் தான் பெண் எழுத்துக்கள்...


புரிய வில்லையா... விளக்குகிறேன்..

வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்

வல்லினம் என்பதும், மெல்லினம் என்பதும் ஆண் பெண் இருபாலறையும் குறிக்கும், ஆனால் இடையினம் என்பது பெண் இனத்தை மட்டுமே குறிக்கும்.

அப்படியென்றால் பெண் எழுத்து ‌என்பது ய் ர் ல் வ் ழ் ள்
இதுதானே... எப்படி என் கண்டுபிடிப்பு..

கண்டிப்பா டிஸ்கி போடனும் :

1. தாய்குலங்கள் மன்னிக்க வேண்டும் இது நகைச்சுவைக்காகத்தான்.
2. நாங்களும் செமையா யோசிப்போம்ன்னு உங்களுக்கு தெரியுன்னுமல்ல..
3. உங்க கருத்து எனக்கு ரொம்ப புடிக்கும்...

நன்றி....

ஆஹா அருமையான கண்டுபிடிப்பு ரவி...

ஆனால் நான் ஆட்சேபிக்கிறேன்...

வல்லினம் : ஆண்பால் : க் ச் ட் த் ப் ற்
மெல்லினம்: பெண்பால் ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம்: திருநங்கைகள் ... அதாவது அரவாணிகள்.... ய் ர் ல் வ் ழ் ள்

How is it ?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

.பெண் எழுத்துக்கள்! Empty Re: .பெண் எழுத்துக்கள்!

Post by யாதுமானவள் Sat 23 Jul 2011 - 11:07

அப்படியென்றால் பெண் எழுத்து ‌என்பது ய் ர் ல் வ் ழ் ள்
இதுதானே... எப்படி என் கண்டுபிடிப்பு..

கண்டிப்பா டிஸ்கி போடனும் :

1. தாய்குலங்கள் மன்னிக்க வேண்டும் இது நகைச்சுவைக்காகத்தான்.
2. நாங்களும் செமையா யோசிப்போம்ன்னு உங்களுக்கு தெரியுன்னுமல்ல..
3. உங்க கருத்து எனக்கு ரொம்ப புடிக்கும்...

நன்றி....

கண்டிப்பா இதுக்கு உங்க தலைல ஒரு குட்டு போடணும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

.பெண் எழுத்துக்கள்! Empty Re: .பெண் எழுத்துக்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Jul 2011 - 11:08

நல்ல கண்டுபிடிப்பு அக்காவுடயதும்


.பெண் எழுத்துக்கள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

.பெண் எழுத்துக்கள்! Empty Re: .பெண் எழுத்துக்கள்!

Post by Atchaya Sat 23 Jul 2011 - 11:20

கண்டிப்பா இதுக்கு உங்க தலைல (*(:
சாரி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

.பெண் எழுத்துக்கள்! Empty Re: .பெண் எழுத்துக்கள்!

Post by யாதுமானவள் Sat 23 Jul 2011 - 11:42

mravi wrote:கண்டிப்பா இதுக்கு உங்க தலைல (*(:
சாரி....

வேலூர்ல ஆள் செட் பண்ணி .... உங்களை ஒரு வழி ஆக்கச் சொல்லுவேன்....


அது நம்ம அம்மா ஊருங்க.... சுருக்கமா சென்னைத் தமிழ்ல சொல்லனும்னா வேலூர் நம்ம பேட்டை... புரிஞ்சுதோன்னோ ?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

.பெண் எழுத்துக்கள்! Empty Re: .பெண் எழுத்துக்கள்!

Post by Atchaya Sat 23 Jul 2011 - 11:49

:#.:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

.பெண் எழுத்துக்கள்! Empty Re: .பெண் எழுத்துக்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Jul 2011 - 11:50

என்ன இங்கு நடப்பது அன்புப்போரா பாசப்போரா இலக்கியப்போரா நட்புப் போரா புரியலியே :,;:


.பெண் எழுத்துக்கள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

.பெண் எழுத்துக்கள்! Empty Re: .பெண் எழுத்துக்கள்!

Post by Atchaya Sat 23 Jul 2011 - 11:52

இலக்கியபோர்!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

.பெண் எழுத்துக்கள்! Empty Re: .பெண் எழுத்துக்கள்!

Post by நண்பன் Sat 23 Jul 2011 - 13:35

யாதுமானவள் wrote:
mravi wrote:பெண் எழுத்து எது என்பதை கண்டுபிடித்து விட்டேன். எது பெண் எழுத்து என்றால்...
ஙஞணநமன

மேற்கண்ட இந்த எழுத்துகள் தான் பெண் எழுத்துக்கள்...


புரிய வில்லையா... விளக்குகிறேன்..

வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்

வல்லினம் என்பதும், மெல்லினம் என்பதும் ஆண் பெண் இருபாலறையும் குறிக்கும், ஆனால் இடையினம் என்பது பெண் இனத்தை மட்டுமே குறிக்கும்.

அப்படியென்றால் பெண் எழுத்து ‌என்பது ய் ர் ல் வ் ழ் ள்
இதுதானே... எப்படி என் கண்டுபிடிப்பு..

கண்டிப்பா டிஸ்கி போடனும் :

1. தாய்குலங்கள் மன்னிக்க வேண்டும் இது நகைச்சுவைக்காகத்தான்.
2. நாங்களும் செமையா யோசிப்போம்ன்னு உங்களுக்கு தெரியுன்னுமல்ல..
3. உங்க கருத்து எனக்கு ரொம்ப புடிக்கும்...

நன்றி....

ஆஹா அருமையான கண்டுபிடிப்பு ரவி...

ஆனால் நான் ஆட்சேபிக்கிறேன்...

வல்லினம் : ஆண்பால் : க் ச் ட் த் ப் ற்
மெல்லினம்: பெண்பால் ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம்: திருநங்கைகள் ... அதாவது அரவாணிகள்.... ய் ர் ல் வ் ழ் ள்

How is it ?

இதை நான் எதிர்பார்க்க வில்லை {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

.பெண் எழுத்துக்கள்! Empty Re: .பெண் எழுத்துக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum