Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று சில கடி........ சிரி வெடி
+3
நண்பன்
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்று சில கடி........ சிரி வெடி
ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி..
நண்பன்: எப்புடிடா?
ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!
:”: :”: :”: :,;:
நண்பன்: எப்புடிடா?
ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!
:”: :”: :”: :,;:
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"பறவைகள் எல்லாம் ஏன் வெளிநாட்டிலயிருந்து பறந்து வருது தெரியுமா?"
"ஏன்...?"
"நடந்து வந்தா டைம் ஆகும்ல... அதனாலத்தான்!"
:!+:
"ஏன்...?"
"நடந்து வந்தா டைம் ஆகும்ல... அதனாலத்தான்!"
:!+:
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"தும்பாவிலும், ஸ்ரீஹரிகோட்டாவிலும் சிவகாசி சின்னப் பசங்களுக்கு உடனே வேலை கிடைக்கும்!" "அப்படி என்ன ஸ்பெஷல்?" "ராக்கெட் செய்யுறதிலே கெட்டிக்காரங்களாச்சே!"
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"கீழ் வீட்டுக்காரங்களுக்கு நாட்டுப்பற்று அதிகம்!" "என்ன செஞ்சாங்க?" "குடும்பத்தோடு! 'நாட்டு வெடிகுண்டு' தயாரிக்கிறாங்க!"
:,;:
:,;:
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?" "குறுக்கு விசாரணை பண்றாராம்".
Re: இன்று சில கடி........ சிரி வெடி
ஒருவர்: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது.
மற்றொருவர்: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
மற்றொருவர்: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
Re: இன்று சில கடி........ சிரி வெடி
எஜமானி: இருபத்துநாலு மணி நேர நியூஸ் சானல் வரப்போகுதாம்...
வேலைக்காரி: அதுக்காக என்னைய வேலையை விட்டு நீக்கிவிடாதீங்கம்மா....
வேலைக்காரி: அதுக்காக என்னைய வேலையை விட்டு நீக்கிவிடாதீங்கம்மா....
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"சென்னையிலே தண்ணிக் கஷ்டமாமே?" ஆமா! குடிகாரங்க பெருத்துப் போயிட்டாங்க!"
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"யானைக்குக் கழுத்திலே போயி அரைஞாண் கயிறு கட்டியிருக்காங்களே ஏன்?"
"இடுப்புக்குக் கயிறு எட்டலை!"
"இடுப்புக்குக் கயிறு எட்டலை!"
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"கடிஜோக்ஸ் எல்லாம் எழுதுவாரே அவர் எங்கே வேலை செய்யறார்?" "பிளேடு கம்பெனியிலேங்க!"
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"ஒருவன் எப்போது முழு மனிதன் ஆகிறான்?" கடைசி சென்டிமீட்டர் வரை வளர்ந்து முடித்ததும்."
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"ஏன் இந்த கோழிய பிடிக்க இப்படி பயப்படுறீங்க...?" "அது நெருப்புக் கோழியாச்சே.."
:,;:
:,;:
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே... ஏன்?" "மசாலா படமாச்சே... அதான்!"
:,;:
:,;:
Re: இன்று சில கடி........ சிரி வெடி
ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன்? மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார்!
:!.:
:!.:
Re: இன்று சில கடி........ சிரி வெடி
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
ரெம்ப சிரித்துவிட்டேன் நன்றி பகிர்வுக்கு
ரெம்ப சிரித்துவிட்டேன் நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"இன்ஸ்பெக்டருக்கு அரசியல் ஆர்வம் வந்திடுச்சுன்னு எப்படிச் சொல்ற கபாலி?"
"மாமூலை 'பண மாலையா' போடச் சொல்றாரே!"
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"கரும்புத் தோட்டத்திலே வேலை பாக்கிறதை ஏன் விட்டுட்டே?" "சக்கையாப் பிழிஞ்சிடுறாங்க...."
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"இப்படி ஆபீஸ் வாசல்ல பிச்சை எடுக்கிறீயே! உனக்கு வெட்கமா இல்லே?" "என்ன பண்றது... உள்ளே அனுமதிக்க மாட்டேங்கிறாங்களே."
:,;:
:,;:
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"இவருக்கிட்டே எப்பவும் ஆரோக்கியம் இருக்குமிங்கிறீயே! இவரு யாரு?"
"லைபாய் சோப் ஏஜெண்ட்!"
"லைபாய் சோப் ஏஜெண்ட்!"
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"பாகவதர் பாடுற காபிராகம் சப்புன்னு இருக்கே! ஏன்?" "அவரு சுகர் பேஷண்ட்டாம்."
:!.:
:!.:
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"வாயாடி மாமியா கூட நம்மாலே கத்த முடியல்லே.....!" "அதனாலே.... என்ன செஞ்சே?" ரெண்டு நாயை வாங்கிக் குரைக்க விட்டுட்டேன்!"
:!+: :”:
:!+: :”:
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"என் மனைவி பஸ் ஸ்டாண்டு பாத்ரூமுக்கு போய்ட்டு வரேன்னு போயி நாலுமணி நேரம் ஆகுது!" "அப்படியா? பேரம் பேசி முடிச்சிருக்க மாட்டாங்க!"
:”:
:”:
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"கண்ணே 'நாளெல்லாம் பௌர்ணமி' நீ" "அப்போ! இனிமே அமாவாசை விரதம் இருக்க முடியாது!"
Re: இன்று சில கடி........ சிரி வெடி
"என் பொண்ணுக்கு சமைக்கத்தெரியாது. அதனாலே சமையல் தெரிஞ்ச மாப்பிள்ளையாப் பார்க்கணும்." "பேசாமே, 'சமையல் வேலைக்கு கலியாணமாகாத இளைஞன் தேவை'ன்னு விளம்பரம் குடுத்துடலாமே"
:!.:
:!.:
Re: இன்று சில கடி........ சிரி வெடி
கணவன்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு? மனைவி: பொங்கலிலே சர்க்கரை போட்டிருக்கேன்...!
:”:
:”:
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிரி வெடி…சர வெடி…! (தேர்தல் வருது!)
» சிரிப்புவருதா ..சிரி...சிரி..
» சிரி...சிரி...(வீட்டு சாப்பாடு)
» சிரி...சிரி...! (முக நூலில் திரட்டியவை)
» கவலைகளை மறக்க சிரி...சிரி...!
» சிரிப்புவருதா ..சிரி...சிரி..
» சிரி...சிரி...(வீட்டு சாப்பாடு)
» சிரி...சிரி...! (முக நூலில் திரட்டியவை)
» கவலைகளை மறக்க சிரி...சிரி...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum