சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா! Khan11

உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா!

5 posters

Go down

உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா! Empty உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 11:48

உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா! Aishwarya-jpg-1066
ஐஸ்வர்யா... டேபிள் டென்னிஸில் தமிழகத்தின் பெருமையை இந்திய அளவில் உயர்த்திக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவி. இருபது வயதுக்குள் இந்திய அளவிலும், மாநில அளவிலும் நூற்றுக்கணக்கான பதக்கங்களை வென்றிருக்கும் ஐஸ்வர்யா, சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில், பெல்காமில் நடந்த தென்மண்டலப் போட்டியிலும் தங்கத்தை வென்றுள்ளார்.

சென்னையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி மாணவியான ஐஸ்வர்யா, அடுத்து சர்வதேச அளவில் சாதிக்க... கடும் முயற்சி எடுத்து வருகிறார். சென்னை, நேரு ஸ்டேடியத்தில் வியர்க்க விறுவிறுக்க பயிற்சி ஆட்டத்தில் பரபரப்பாக இருந்தவரிடம் 'ஹாய்' சொன்னோம்.

போட்டியில் பறந்து வரும் பந்தை ராக்கெட் வேகத்தில் அடிக்கும் ஐஸின் பேச்சில் அவ்வளவு நிதானம்.

'எப்படி சாத்தியமாச்சு இந்த உயரம்?' என்று கேட்டால், எளிமை கலந்து வருகிறது பதில்...

"சின்ன வயதில் பள்ளியில் படிக்கும்போது விளையாட்டில் மிகவும் ஈடுபாடாக இருந்தேன். நான்காம் வகுப்பு படிக்கும்போது, அங்கிருந்த டேபிள் டென்னிஸ் கோச்சர்களான கிறிஸ்டோபர் அனாஸ் மற்றும் நாகம்பிரசாத் ஆகியோர் என்னை டேபிள் டென்னிஸ் பிரிவில் சேர்த்து, சிறப்பாக பயிற்சி அளித்தனர்.

கிட்டத்தட்ட பத்துவருடங்கள் அவர்களிடம் பயிற்சி பெற்றேன். மாவட்டம், மண்டலம், மாநில மற்றும் தேசிய அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றேன். இந்த வருடம் நேரு ஸ்டேடியத்தில் இயங்கும் டேபிள் டென்னிஸ் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற்று வருகிறேன்.

இங்கே சர்வதேச புகழ் பெற்ற பயிற்சியாளர்கள் சீனிவாசராவ் மற்றும் முரளிதர ராவ் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்" என்றார்.

தனது வெற்றிகள் குறித்து பேசுகையில், "தேசிய, மாநில அளவில் நூற்றுக்கணக்கான பதக்கங்களை வென்றிருந்தாலும், 2005-ம் ஆண்டில் சென்னையில் நடந்த தேசிய அளவிலான சப்ஜூனியர் போட்டியில் தங்கம் வென்றதையும், 2009-ம் ஆண்டில் மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்றதையும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாது!" என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

"எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி, உலக சாம்பியன் பட்டம் பெற வேண்டும். அடுத்து சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளை குவிக்க வேண்டும். இப்போதைக்கு இதுதான் டார்கெட்" என்று கனவுத் திட்டங்களைப் பட்டியலிடுகிறார் ஐஸ்வர்யா.

தனது பயிற்சி குறித்து கூறுகையில், "தினமும் அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் நேரு ஸ்டேடிய மைதானத்தில் ரன்னிங், ஜாகிங் மற்றும் ஜம்பிங் செய்வேன். அப்புறம் டேபிள்டென்னிஸ் பயிற்சி. அதேபோல் மாலையில் ஸ்கிப்பிங் மற்றும் ஜிம் பயிற்சி. அப்புறம் டேபிள் டென்னிஸ் பயிற்சியை மேற்கொள்வேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் வலது முழங்காலில் பலத்த அடி ஏற்பட்டது. இதில் எலும்பு முறிந்து மூன்று மாதம் சிகிச்சை மேற்கொண்டேன். அதன்பின்னர் கடும்பயிற்சி எடுத்து போட்டியில் பங்கேற்றேன்" என்று தனக்கு ஏற்பட்ட சோதனைகளையும் நினைவு கூறுகிறார். டேபிள் டென்னிஸ் தவிர, செஸ், கீபோர்டு, கித்தார் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளார் ஐஸ்வர்யா.

பெர்சனல்...

செல்லப் பெயர்: 'ஐஸூ...'

சொந்த ஊர்: சென்னை

படிப்பு: பி.காம்.,

பெற்றோர்: அப்பா குமார் போட்டோகிராபர். அம்மா ஜெயலெட்சுமி ஆடிட்டிங் அலுவலகத்தில் பணிபுரிகின்றார்.

ரோல்மாடல்: டேபிள்டென்னிஸ் வீராங்கனைகளான ஷாமினி மற்றும் வித்யா.

முதல் வெற்றி: 2003-ம் ஆண்டில் சென்னையில் நடந்த 'கேடட்' போட்டியில் மாநில அளவில் சாதனை புரிந்தது.

சென்டிமெண்ட்: அப்படி எதுவும் இல்லை.

எதிர்காலக் கனவு: அடுத்து எம்.பி.ஏ., படித்து அரசு வேலையில் இருக்கவேண்டும்.

படிப்பில்..: 70 சதவீதம்...

பிடித்த நிறம்: பிங்க், புளூ

பிடித்த உணவு: பிரியாணி

பிடித்த உடை: புடவை

பிடித்த நாடு: இந்தியா

பிடித்த வீரர், வீராங்கனை: சச்சின், சாய்னா.

சின்ன வயது கனவு: ராணுவத்தில் சேரவேண்டும் என்று ஆசை.

சந்திக்க விரும்பும் நபர்: நடிகர் சூர்யா.

பலம்: சூழ்நிலைக்கு ஏற்றவாறு என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வேன்.

பலவீனம்: கொஞ்சம் சோம்பேறித்தனம்...!

காதல்: சரியான நபராக இருக்கும் பட்சத்தில் காதல் தவறில்லை!

மறக்க முடியாத பாராட்டு: 2006-ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பாராட்டு மற்றும் சான்றிதழ் பெற்றதை மறக்க முடியாது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா! Empty Re: உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா!

Post by risana Mon 25 Jul 2011 - 11:58

perasai ithu
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா! Empty Re: உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா!

Post by Atchaya Mon 25 Jul 2011 - 12:40

பலம்: சூழ்நிலைக்கு ஏற்றவாறு என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வேன்.
thannambikkai kondavargal vetri mel vetri adaivaargal. :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா! Empty Re: உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 12:43

mravi wrote:பலம்: சூழ்நிலைக்கு ஏற்றவாறு என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வேன்.
thannambikkai kondavargal vetri mel vetri adaivaargal. :!+:


சரியாகச்சொன்னிங்க ஐயா நன்றி
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா! Empty Re: உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா!

Post by நண்பன் Mon 25 Jul 2011 - 14:11

தாமதத்திற்கு வருந்துகிறேன்
ஐஸ் சூர்யா செட்டில் ஆகி விட்டார்
இன்னும் இன்னும் தொடர்ந்து
சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா! Empty Re: உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா!

Post by ஹம்னா Mon 25 Jul 2011 - 17:46

வாழ்த்துக்கள் ஐஸ்வர்யாவிற்க்கு. :!+: :!+: :!+:


உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா! Empty Re: உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 17:48

நன்றிகள் அனைவருக்கும்


உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா! Empty Re: உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலக சாம்பியன் பட்டம் பெறுவதே லட்சியம்: மோனிஷா
» கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி!
» ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
» உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம்
» ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum