சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 13 Aug 2022 - 5:49

» கடவுளின் ஆசி - கற்பனைக் கதை
by rammalar Fri 12 Aug 2022 - 9:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 12 Aug 2022 - 6:09

» விலங்குகளின் நடை - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:41

» சின்ன மைனா - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40

» தமிழ் - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40

» பச்சைக்கிளி- சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:38

» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
by rammalar Sun 7 Aug 2022 - 13:26

» அறி(யா)முகம் – கவிதை
by rammalar Sun 7 Aug 2022 - 13:22

» வாழ்க்கையின்ரகசியம்
by rammalar Sat 6 Aug 2022 - 5:20

» காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு...!
by rammalar Sat 6 Aug 2022 - 5:16

» சிம்பல்
by rammalar Thu 4 Aug 2022 - 16:58

» பூ மரங்கள் - புகைப்படம்
by rammalar Wed 3 Aug 2022 - 18:22

» ராஜ தந்திரம் வீணாகி விட்டதே...!
by rammalar Wed 3 Aug 2022 - 18:06

» நச்சுனு 10 கடி ஜோக்கு..!
by rammalar Wed 3 Aug 2022 - 10:52

» சாணக்கியன் சொல்
by rammalar Mon 1 Aug 2022 - 5:00

» ஆடை ஒரு போதும் சிறந்த மனிதனை உருவாக்காது!
by rammalar Mon 1 Aug 2022 - 4:57

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 1 Aug 2022 - 2:15

» வாழ்க்கைக்கு நன்று- கவிதை
by rammalar Sun 31 Jul 2022 - 17:29

» இளமையின் ரகசியம் சிரிப்பு தான்!
by rammalar Sun 31 Jul 2022 - 14:22

» இணைய தள கலாட்டா!
by rammalar Sun 31 Jul 2022 - 14:21

» ஆடி மாத தேவி பாட்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:20

» தினம் ஒரு மூலிகை- கீரி பூண்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:19

» குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18

» நீந்துவதால் முன்னேறுகிறேன்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18

» மூட்டு வலி நீக்கும் மூலிகை தைலம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:16

» மீன் வளர்ப்பிலும் வருமானம் பெறலாம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:15

» எடையைக் குறைக்க உதவும் புளி
by rammalar Sun 31 Jul 2022 - 14:14

» திறமையைக் கண்டறியுங்கள் - மீனா
by rammalar Sun 31 Jul 2022 - 14:13

» கிளீன் கிச்சனுக்கு எலுமிச்சை, சோடா இப்படி யூஸ் பண்ணுங்க!
by rammalar Sun 31 Jul 2022 - 14:12

» சினி துளிகள்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:08

» 'ஹீ ரோ'வாக நடிக்க பயப்படும், பார்த்திபன்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:07

» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
by rammalar Sun 31 Jul 2022 - 11:06

» ராஜ மவுலியுடன் போட்டி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:05

» விஜய்க்கு கல்லெறியும், கேஜிஎப் பட நாயகி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:04

புர்கா தடைச்சட்டத்தை பெல்ஜியம் நடைமுறைப்படுத்தியுள்ளது. Khan11

புர்கா தடைச்சட்டத்தை பெல்ஜியம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

3 posters

Go down

Sticky புர்கா தடைச்சட்டத்தை பெல்ஜியம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 17:08

புர்கா தடைச்சட்டத்தை பெல்ஜியம் நடைமுறைப்படுத்தியுள்ளது. Bur-1

பொது இடங்களில் முஸ்லிம்பெண்கள் புர்கா அணியும் சட்டத்தை பெல்ஜியம் நடைமுறைப்படுத்தியுள்ளது.ஐரோப்பிய யூனியன் நாடுகளில், முஸ்லிம்பெண்கள் புர்கா அணிவதை தடைசெய்த இரண்டாவது நாடாகபெல்ஜியம் காணப்படுகின்றது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பிரான்ஸ் ,புர்காவை தடைசெய்த முதல்நாடாகும்.இதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக அநாவசியமான சட்டத்தை பெல்ஜியம் கொண்டுவந்துள்ளது.பெல்ஜியப் பாரளுமன்றத்தில் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் புர்காவை தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் பெறப்பட்டது.பெல்ஜியத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இச்சட்டத்தின் பிரகாரம், இச்சட்டத்திற்கு யாரேனும் பெண்கள் இணங்கவில்லை.எனின் அவர் 137.50 யூரோ நாணயங்கள் தண்டப்பணம் செலுத்தவேண்டியதுடன்,அவருக்கு ஏழு நாட்கள்
சிறைத்தண்டனை வழங்கப்படும்.என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே வேளை இரு பெண்கள் புர்காவை அணிந்து கொண்டு,இச்சட்டமானது மனித உரிமைமீறும் செயலாகும்.என நீதிமன்றத்தீர்ப்புக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டதாக, சர்வதேச ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.' இச்சட்டமானது,மத உரிமைகளை மற்றும் அடிப்படை உரிமைகளை முற்றாக மீறும்நடைமுறையாகும்.' எனஇப்பெண்களின் சட்டத்தரணி தெரிவித்தார்.என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.ஐரோப்பாவின் மொத்த சனத்தொகையில் 10மில்லியன் முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். பெல்ஜியத்தில்4இலட்சத்து 50ஆயிரம் முஸ்லிம் வாழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சிலவாரங்களுக்கு ஐரோப்பிய யூனியன் மனிதஉரிமைகள் கண்கானிப்பு அமைப்பு, இச்சட்டத்தைக்கண்டித்ததுடன்,இதன் மூலம் ஐரோப்பியக்கண்டம் முழுவதும் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவும் தெரிவித்தது.


நன்றி முஸ்லிம் உலகம்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: புர்கா தடைச்சட்டத்தை பெல்ஜியம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

Post by kalainilaa Mon 25 Jul 2011 - 17:24

இதுபோல செயல்கள் தான் ...........

அவரவர் மார்க்கம் அவரருக்கு என்று போனால் ஒழிய ,பல பிரச்சனைக்கு ,வழிவகுக்கும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: புர்கா தடைச்சட்டத்தை பெல்ஜியம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 17:27

kalainilaa wrote:இதுபோல செயல்கள் தான் ...........

அவரவர் மார்க்கம் அவரருக்கு என்று போனால் ஒழிய ,பல பிரச்சனைக்கு ,வழிவகுக்கும் .

நிச்சயமாக கண்டிக்கத்தக்க விடயம் தோழரே
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: புர்கா தடைச்சட்டத்தை பெல்ஜியம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

Post by ஹம்னா Mon 25 Jul 2011 - 18:33

சாதிக் wrote:
kalainilaa wrote:இதுபோல செயல்கள் தான் ...........

அவரவர் மார்க்கம் அவரருக்கு என்று போனால் ஒழிய ,பல பிரச்சனைக்கு ,வழிவகுக்கும் .

நிச்சயமாக கண்டிக்கத்தக்க விடயம் தோழரே
@. @. @.


புர்கா தடைச்சட்டத்தை பெல்ஜியம் நடைமுறைப்படுத்தியுள்ளது. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: புர்கா தடைச்சட்டத்தை பெல்ஜியம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum