சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

காலைக் காதல்.! Khan11

காலைக் காதல்.!

+3
இன்பத் அஹ்மத்
ஹம்னா
*சம்ஸ்
7 posters

Go down

காலைக் காதல்.! Empty காலைக் காதல்.!

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 19:46

காலை கருக்களில்
கதிரவன் கண்திறக்க
இரவெல்லாம் பனித்தூரலை
போர்வையாக போற்றிக்கிடந்த
மலர்களும் செடிகள் அனைத்தும்.


போர்வை நீக்கி
தன் அழகை உலகிற்க்கு
வெளிக்காட்ட ஆரம்பிக்கும்
நேரம்...


இரவுகளை காதலியுடன்
இன்பாக களித்த
பனிச்சாரல் கதிரவனை
கண்டு பிரிந்து செல்லும்
அவலக்குரல்...!

பறவைகளின் பாசவார்தை
சங்கிதமாக தவலும் தென்றலின்
மானிடன் காதுக்குள் ஒலிக்க
கண்திறக்கிறான் கடமைக்கு...!


மொட்டுகள் திறக்க
மௌனமாக காதுகளில்
காவியம் பாடின வண்டுகள்....


காலைக் காதல்.! 2737039178 சம்ஸ் காலைக் காதல்.! 2737039178


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by ஹம்னா Tue 26 Jul 2011 - 20:31

நல்ல கவிதை வாழ்த்துக்கள் சம்ஸ். :) :) :)


காலைக் காதல்.! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by இன்பத் அஹ்மத் Tue 26 Jul 2011 - 20:36

அருமையான வரிகள்
என்ன தல கனவா... :,;: :,;:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 20:44

அப்துல் றிமாஸ் wrote:அருமையான வரிகள்
என்ன தல கனவா... :,;: :,;:

இல்லை றிமாஸ் கவிதை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by இன்பத் அஹ்மத் Tue 26 Jul 2011 - 20:46

*சம்ஸ் wrote:
அப்துல் றிமாஸ் wrote:அருமையான வரிகள்
என்ன தல கனவா... :,;: :,;:

இல்லை றிமாஸ் கவிதை

அத்தானே பார்த்த இல்ல என்டா
நான் அங்க போட்டு கொடுப்பேன் :,;: :,;: :,;:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 20:49

அப்துல் றிமாஸ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல் றிமாஸ் wrote:அருமையான வரிகள்
என்ன தல கனவா... :,;: :,;:

இல்லை றிமாஸ் கவிதை

அத்தானே பார்த்த இல்ல என்டா
நான் அங்க போட்டு கொடுப்பேன் :,;: :,;: :,;:

கவிதை என்றால் என் துணைதான் றிமாஸ் என்னை கவிதை எழுத ஊக்கம் கொடுப்பது அவர்தான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by இன்பத் அஹ்மத் Tue 26 Jul 2011 - 21:05

*சம்ஸ் wrote:
அப்துல் றிமாஸ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல் றிமாஸ் wrote:அருமையான வரிகள்
என்ன தல கனவா... :,;: :,;:

இல்லை றிமாஸ் கவிதை

அத்தானே பார்த்த இல்ல என்டா
நான் அங்க போட்டு கொடுப்பேன் :,;: :,;: :,;:

கவிதை என்றால் என் துணைதான் றிமாஸ் என்னை கவிதை எழுத ஊக்கம் கொடுப்பது அவர்தான்.

அப்ப நான் :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 21:10

அப்துல் றிமாஸ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல் றிமாஸ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல் றிமாஸ் wrote:அருமையான வரிகள்
என்ன தல கனவா... :,;: :,;:

இல்லை றிமாஸ் கவிதை

அத்தானே பார்த்த இல்ல என்டா
நான் அங்க போட்டு கொடுப்பேன் :,;: :,;: :,;:

கவிதை என்றால் என் துணைதான் றிமாஸ் என்னை கவிதை எழுத ஊக்கம் கொடுப்பது அவர்தான்.

அப்ப நான் :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:

புரிகிறதா றிமாஸ் என் வெற்றிக்கு பின் யார் என்று அது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by நண்பன் Tue 26 Jul 2011 - 23:05

அருமை அருமை தொடருங்கள் சம்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by Atchaya Wed 27 Jul 2011 - 1:59

மொட்டுகள் திறக்க
மௌனமாக காதுகளில்
காவியம் பாடின வண்டுகள்....
அடியேன் சிறிது நேரம் தூங்கிவிட்டேன்...
சம்ஸ்...லதாரணி, கலைக்கு போட்டியா கிளம்பிட்டீங்க போலிருக்கே! சூப்பர்..... :!+: :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by *சம்ஸ் Wed 27 Jul 2011 - 6:24

mravi wrote:மொட்டுகள் திறக்க
மௌனமாக காதுகளில்
காவியம் பாடின வண்டுகள்....
அடியேன் சிறிது நேரம் தூங்கிவிட்டேன்...
சம்ஸ்...லதாரணி, கலைக்கு போட்டியா கிளம்பிட்டீங்க போலிருக்கே! சூப்பர்..... :!+: :!+: :!+:

நன்றி அண்ணா உங்களின் மகிழ்ச்சியான மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by ஜிப்ரியா Wed 27 Jul 2011 - 9:14

*சம்ஸ் wrote:
காலை கருக்களில்
கதிரவன் கண்திறக்க
இரவெல்லாம் பனித்தூரலை
போர்வையாக போற்றிக்கிடந்த
மலர்களும் செடிகள் அனைத்தும்.


போர்வை நீக்கி
தன் அழகை உலகிற்க்கு
வெளிக்காட்ட ஆரம்பிக்கும்
நேரம்...


இரவுகளை காதலியுடன்
இன்பாக களித்த
பனிச்சாரல் கதிரவனை
கண்டு பிரிந்து செல்லும்
அவலக்குரல்...!

பறவைகளின் பாசவார்தை
சங்கிதமாக தவலும் தென்றலின்
மானிடன் காதுக்குள் ஒலிக்க
கண்திறக்கிறான் கடமைக்கு...!


மொட்டுகள் திறக்க
மௌனமாக காதுகளில்
காவியம் பாடின வண்டுகள்....


காலைக் காதல்.! 2737039178 சம்ஸ் காலைக் காதல்.! 2737039178

வாவ் கவிதையில் ஒரு காட்சியை காண்கிறேன்..அந்தத் தருனத்திட்க்காக ஏங்கத் தோன்றுகிறது..மெய்சிலிர்க்க வைக்கின்றது கவிதை வரிகள் அருமை..வாழ்த்துக்கள்.. :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by *சம்ஸ் Wed 27 Jul 2011 - 12:55

ஜிப்ரியாwrote:வாவ் கவிதையில் ஒரு காட்சியை காண்கிறேன்..அந்தத் தருனத்திட்க்காக ஏங்கத் தோன்றுகிறது..மெய்சிலிர்க்க வைக்கின்றது கவிதை வரிகள் அருமை..வாழ்த்துக்கள்.. :];: :];:

ரசனையுடன் படித்து வாழ்த்தியமைக்கு நன்றி உறவே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Jul 2011 - 12:58

ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:
காலை கருக்களில்
கதிரவன் கண்திறக்க
இரவெல்லாம் பனித்தூரலை
போர்வையாக போற்றிக்கிடந்த
மலர்களும் செடிகள் அனைத்தும்.


போர்வை நீக்கி
தன் அழகை உலகிற்க்கு
வெளிக்காட்ட ஆரம்பிக்கும்
நேரம்...


இரவுகளை காதலியுடன்
இன்பாக களித்த
பனிச்சாரல் கதிரவனை
கண்டு பிரிந்து செல்லும்
அவலக்குரல்...!

பறவைகளின் பாசவார்தை
சங்கிதமாக தவலும் தென்றலின்
மானிடன் காதுக்குள் ஒலிக்க
கண்திறக்கிறான் கடமைக்கு...!


மொட்டுகள் திறக்க
மௌனமாக காதுகளில்
காவியம் பாடின வண்டுகள்....


காலைக் காதல்.! 2737039178 சம்ஸ் காலைக் காதல்.! 2737039178

வாவ் கவிதையில் ஒரு காட்சியை காண்கிறேன்..அந்தத் தருனத்திட்க்காக ஏங்கத் தோன்றுகிறது..மெய்சிலிர்க்க வைக்கின்றது கவிதை வரிகள் அருமை..வாழ்த்துக்கள்.. :];: :];:

நான் சொல்ல நினைத்ததை சொல்லிப்புட்டாங்க அதனால வாழ்த்துகள் இருவருக்கும்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காலைக் காதல்.! Empty Re: காலைக் காதல்.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum