சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒரு தாயின் அவலக்குரல்!!! Khan11

ஒரு தாயின் அவலக்குரல்!!!

+9
lafeer
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
பர்ஹாத் பாறூக்
நண்பன்
ஹம்னா
kalainilaa
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 20:14

ஒரு தாயின் அவலக்குரல்!!! 8004054xRg2
காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா லட்சுமி
என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மானிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தணிந்து தணிந்து
எரியும் அடுப்போடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும்
அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதியற்ற வாழ்கையும்
வாழ்வின் வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஷ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெயிக்க தினமும்
நான் அழுகிறேன்!!!
யார் அறிவார்?

ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....

சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by இன்பத் அஹ்மத் Tue 26 Jul 2011 - 20:23

கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?

எனக்கு பிடித்த வரிகள் அத்தனை வரிகளும் அருமை
ஒரு தாயின் வேதனை வரிகள்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 20:25

அப்துல் றிமாஸ் wrote:கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?

எனக்கு பிடித்த வரிகள் அத்தனை வரிகளும் அருமை
ஒரு தாயின் வேதனை வரிகள்

ஆமா றிமாஸ் அந்த தாயின் அழுகை தீர்க்க யார்தான் உதவுவார் .

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by இன்பத் அஹ்மத் Tue 26 Jul 2011 - 20:27

*சம்ஸ் wrote:
அப்துல் றிமாஸ் wrote:கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?

எனக்கு பிடித்த வரிகள் அத்தனை வரிகளும் அருமை
ஒரு தாயின் வேதனை வரிகள்

ஆமா றிமாஸ் அந்த தாயின் அழுகை தீர்க்க யார்தான் உதவுவார் .
நாம் இருக்க பயம் ஏன் யார் அந்த தாய் கூருங்கள்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 20:30

அப்துல் றிமாஸ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல் றிமாஸ் wrote:கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?

எனக்கு பிடித்த வரிகள் அத்தனை வரிகளும் அருமை
ஒரு தாயின் வேதனை வரிகள்

ஆமா றிமாஸ் அந்த தாயின் அழுகை தீர்க்க யார்தான் உதவுவார் .
நாம் இருக்க பயம் ஏன் யார் அந்த தாய் கூருங்கள்

எனக்கு உறவு உங்களுக்கு தெரிந்தவர் என்று வைத்து கொள்ளுங்கள். :!#: :!#:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by kalainilaa Tue 26 Jul 2011 - 20:31

கவிஞரை மீண்டும் மீட்டு தந்த,சம்சுக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 20:33

kalainilaa wrote:கவிஞரை மீண்டும் மீட்டு தந்த,சம்சுக்கு நன்றி .

யார் தோழரே அந்த கவிஞர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by ஹம்னா Tue 26 Jul 2011 - 20:35

பெண்னை பெற்றால்
மஹா
லட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மாணிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

உண்மை வரிகளை உறத்து சொன்ன கவிதை அருமை.
வாழ்த்துக்கள் சம்ஸ். :) :) :)

ஒரு தாயின் அவலக்குரல்!!! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by *சம்ஸ் Sat 10 Sep 2011 - 23:18

ஹம்னா wrote:பெண்னை பெற்றால்
மஹா
லட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மாணிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

உண்மை வரிகளை உறத்து சொன்ன கவிதை அருமை.
வாழ்த்துக்கள் சம்ஸ். :) :) :)

நன்றி ஹம்னா உங்களின் மறுமொழியில் மனமகிழ்ந்தேன். :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 0:48

kalainilaa wrote:கவிஞரை மீண்டும் மீட்டு தந்த,சம்சுக்கு நன்றி .
@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 1:03

நண்பன் wrote:
kalainilaa wrote:கவிஞரை மீண்டும் மீட்டு தந்த,சம்சுக்கு நன்றி .
ஒரு தாயின் அவலக்குரல்!!! 111433 ஒரு தாயின் அவலக்குரல்!!! 111433

[கவிஞரை மீண்டும் மீட்டு தந்த,சம்சுக்கு நன்றிஒரு தாயின் அவலக்குரல்!!! 111433 ஒரு தாயின் அவலக்குரல்!!! 111433 ஒரு தாயின் அவலக்குரல்!!! 111433எல்லோரும் சொல்றாங்க நானும் என் பங்குக்கு சொல்லிட்டன்...]

மனம் நெருடும் வரிகள் அருமை ஒரு தாயின் அவலக்குரல்!!! 331844 ஒரு தாயின் அவலக்குரல்!!! 331844
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 1:05

பர்ஹாத் நீங்கள் ஒரு பெரிய கவிஞரின் மகன் உங்களாலும் கவிதை எழுத முடியும் எழுதுங்கள் பார்க்கலாம் போட்டியிலும் எழுதுங்கள் சில நேரம் முதல் பரிசு உங்களுக்காகக் கூட இருக்கலாம் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 1:27

நண்பன் wrote:பர்ஹாத் நீங்கள் ஒரு பெரிய கவிஞரின் மகன் உங்களாலும் கவிதை எழுத முடியும் எழுதுங்கள் பார்க்கலாம் போட்டியிலும் எழுதுங்கள் சில நேரம் முதல் பரிசு உங்களுக்காகக் கூட இருக்கலாம் ஒரு தாயின் அவலக்குரல்!!! 111433

கவிதை எழுதச் சொன்னீங்க நானும் நல்லா கவிதை எழுதுவேன் கீழே பாருங்க..
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604 spoiler ஐ கிளிக் பண்ணி என் கவிதைய பாருங்க சும்மா அசந்திடுவீங்க
Spoiler:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 1:29

பர்ஹாத் பாறூக் wrote:

றூம் போட்டு யோசிப்பாங்களோ ஷப்பே முடியல இதையே போட்டியிலும் எழுதுங்கள் {)) {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 2:33

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:பர்ஹாத் நீங்கள் ஒரு பெரிய கவிஞரின் மகன் உங்களாலும் கவிதை எழுத முடியும் எழுதுங்கள் பார்க்கலாம் போட்டியிலும் எழுதுங்கள் சில நேரம் முதல் பரிசு உங்களுக்காகக் கூட இருக்கலாம் ஒரு தாயின் அவலக்குரல்!!! 111433

கவிதை எழுதச் சொன்னீங்க நானும் நல்லா கவிதை எழுதுவேன் கீழே பாருங்க..
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! 173859604 spoiler ஐ கிளிக் பண்ணி என் கவிதைய பாருங்க சும்மா அசந்திடுவீங்க
Spoiler:
றூம் போட்டு யோசிப்பாங்களோ ஷப்பே முடியல இதையே போட்டியிலும் எழுதுங்கள் ஒரு தாயின் அவலக்குரல்!!! 224381 ஒரு தாயின் அவலக்குரல்!!! 224381

எனது கவிதைக்கு ஏன் இப்படி மண்டையில இருக்கிறத பிச்சிக்கிரீங்க.. அங்கு தான் ஏற்கனவே ஒன்னுமேயில்லல்ல அப்புறம் ஏன் ? ஒரு தாயின் அவலக்குரல்!!! 76244 ஒரு தாயின் அவலக்குரல்!!! 76244 ஒரு தாயின் அவலக்குரல்!!! 76244 ஒரு தாயின் அவலக்குரல்!!! 76244
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Sep 2011 - 6:36

:!.: :”: :”:

கவிதை அருமை சம்ஸ்

ஒரு தாயின் அவலக்குரல்!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 13:39

நேசமுடன் ஹாசிம் wrote: :!.: :”: :”:

கவிதை அருமை சம்ஸ்

நன்றி நண்ரே உங்களின் வித்தியசமான மறுமொழிக்கு :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by யாதுமானவள் Fri 16 Sep 2011 - 8:44

*சம்ஸ் wrote:

காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்

சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

எரிவது யாரோ ஒருவருக்கு கண்டிப்பாய் ஒளிதருவதற்காக என்பதை ஆரம்பத்திலேயே தலைப்போடு உணர்த்திவிட்டீர்கள் சம்ஸ்..

பெண்னை பெற்றால்
மஹாலட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மானிடன் இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?
"ஏழைகள் வீட்டில் பிறக்கும் பெண்கள் குழந்தையாயிருக்கும் வரை மகாலட்சுமியாகப் போற்றப்பட்டும் குமரியானபின்னே மூதேவி என தூற்றப்படுவதும் நம் சமுதாய அவலம்... இன்னும் காண்பது

வயதுக்கு வந்த மக்களும்
வசதி அற்ற வாழ்கையும்
வாழ்வை வலியுடன்
பேராடும் போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது! அதிலும் இளமையான தன மக்கள் வறுமையில் வாடுவதை காணும் தாயின் மனம் படும் வேதனை அதனினும் கொடிது! வாழ்த்துக்கள் சம்ஸ்...

கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?

அப்பாவித் தாயின் அவலத்தை உணர்வுப் பூர்வமான கவிதையில் வடித்துவிட்டீர். அருமை சம்ஸ்/! வாழ்த்துக்கள்..!
ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....

சம்ஸ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by lafeer Fri 16 Sep 2011 - 9:14

அருமையாக உள்ளது நன்றி பகிர்வுக்கு
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by Atchaya Fri 16 Sep 2011 - 12:43

:!+: :!+: :!@!:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 13:11

யாதுமானவள் wrote:
*சம்ஸ் wrote:

காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்

சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

எரிவது யாரோ ஒருவருக்கு கண்டிப்பாய் ஒளிதருவதற்காக என்பதை ஆரம்பத்திலேயே தலைப்போடு உணர்த்திவிட்டீர்கள் சம்ஸ்..

பெண்னை பெற்றால்
மஹாலட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மானிடன் இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?
"ஏழைகள் வீட்டில் பிறக்கும் பெண்கள் குழந்தையாயிருக்கும் வரை மகாலட்சுமியாகப் போற்றப்பட்டும் குமரியானபின்னே மூதேவி என தூற்றப்படுவதும் நம் சமுதாய அவலம்... இன்னும் காண்பது

வயதுக்கு வந்த மக்களும்
வசதி அற்ற வாழ்கையும்
வாழ்வை வலியுடன்
பேராடும் போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது! அதிலும் இளமையான தன மக்கள் வறுமையில் வாடுவதை காணும் தாயின் மனம் படும் வேதனை அதனினும் கொடிது! வாழ்த்துக்கள் சம்ஸ்...

கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?

அப்பாவித் தாயின் அவலத்தை உணர்வுப் பூர்வமான கவிதையில் வடித்துவிட்டீர். அருமை சம்ஸ்/! வாழ்த்துக்கள்..!
ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....

சம்ஸ்

உண்மை கதை உணர்வோடு எழுதியவை எனக்கும் இந்த கவிதைக்கும் நிரைய தொடர்பு உள்ளது அக்கா நான் கண்முன்னே கண்ட கலங்கிய விடையம் அதை கவிதையாக்கினேன் அருமையான மறுமொழிக்கு நன்றி அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 13:12

lafeer2020 wrote:அருமையாக உள்ளது நன்றி பகிர்வுக்கு

நன்றி லாபீர் ஒரு தாயின் அவலக்குரல்!!! 930799

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by அப்துல்லாஹ் Fri 16 Sep 2011 - 20:40

*சம்ஸ் wrote:
ஒரு தாயின் அவலக்குரல்!!! 8004054xRg2
காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா லட்சுமி
என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மானிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தணிந்து தணிந்து
எரியும் அடுப்போடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும்
அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதியற்ற வாழ்கையும்
வாழ்வின் வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஷ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெயிக்க தினமும்
நான் அழுகிறேன்!!!
யார் அறிவார்?

ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....

சம்ஸ்

உள்ளத்துக்குள் எரியும் அணையாத நெருப்பு சமுதாயத்தின் பள்ளத்தைச் சாடிப் பதம் பார்க்கிறது...
மங்கையராய்ப் பிறக்க மாதவம் செய்திட சொன்னான் பாரதி
இங்கோ கங்கையே அவர்களின் கலங்கிய கண்களில் தானே...
நிலை தடுமாறி வாழ்க்கையில் பிடியற்று ஈனஸ்வரத்தில் ஏழ்மையைப் பாடும் இக்குயில் நிதர்சனம் இதோ என்று நீட்டிய கரத்தால் முகத்தில் அறைகிறது...
கொண்டாடுவதும் அவர்களை கொளுத்துவதும் இந்த சமுதாயத்தின் சாக்கடையில் வாழும் மனிதமுகங்களின் சதுரங்க ஆட்டம் தான்.
ஒன்றே ஒன்று தான்..
வல்லான் பொருள்குவிக்கும் தனிவுடமை நீங்கி
திரு நாட்டில் வரவேண்டும் பொதுவுடைமை.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்...

அடுப்புகள் மட்டுமே எரிய வேண்டும்
மங்கையரின் உள்ளமல்ல...

சம்சு!
மிகச் சாதாரணமாக ஒரு ரணத்தை தந்துவிட்டிர்..
பதித்த இந்த வரிகள் முலமாக...

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 20:52

உள்ளத்துக்குள் எரியும் அணையாத நெருப்பு சமுதாயத்தின் பள்ளத்தைச் சாடிப் பதம் பார்க்கிறது...
மங்கையராய்ப் பிறக்க மாதவம் செய்திட சொன்னான் பாரதி
இங்கோ கங்கையே அவர்களின் கலங்கிய கண்களில் தானே...
நிலை
தடுமாறி வாழ்க்கையில் பிடியற்று ஈனஸ்வரத்தில் ஏழ்மையைப் பாடும் இக்குயில்
நிதர்சனம் இதோ என்று நீட்டிய கரத்தால் முகத்தில் அறைகிறது...
கொண்டாடுவதும் அவர்களை கொளுத்துவதும் இந்த சமுதாயத்தின் சாக்கடையில் வாழும் மனிதமுகங்களின் சதுரங்க ஆட்டம் தான்.
ஒன்றே ஒன்று தான்..
வல்லான் பொருள்குவிக்கும் தனிவுடமை நீங்கி
திரு நாட்டில் வரவேண்டும் பொதுவுடைமை.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்...

அடுப்புகள் மட்டுமே எரிய வேண்டும்
மங்கையரின் உள்ளமல்ல...

சம்சு!
மிகச் சாதாரணமாக ஒரு ரணத்தை தந்துவிட்டிர்..
பதித்த இந்த வரிகள் முலமாக...

நான் இந்த வரிகளை எழுதும் போது அடையாத ஆனந்தம் இதற்கு கிடைத்த மறுமொழியில் அடைந்தேன் கனத்த மனதோடு எழுதிய வரிகள் அனைவரையும் கலங்கவைத்து விட்டது என்று எண்ணும் போது எனக்கு உயிர் கிடைக்கிறது அந்த மகிழ்வில் இன்னும் எழுத நினைக்கிறது.

நன்றி அப்துல்லாஹ் சார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by Nisha Tue 1 Apr 2014 - 1:32

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:கவிஞரை மீண்டும் மீட்டு தந்த,சம்சுக்கு நன்றி .
ஒரு தாயின் அவலக்குரல்!!! 111433  ஒரு தாயின் அவலக்குரல்!!! 111433

[கவிஞரை மீண்டும் மீட்டு தந்த,சம்சுக்கு நன்றிஒரு தாயின் அவலக்குரல்!!! 111433  ஒரு தாயின் அவலக்குரல்!!! 111433  ஒரு தாயின் அவலக்குரல்!!! 111433எல்லோரும் சொல்றாங்க நானும் என் பங்குக்கு சொல்லிட்டன்...]

மனம் நெருடும் வரிகள் அருமை ஒரு தாயின் அவலக்குரல்!!! 331844 ஒரு தாயின் அவலக்குரல்!!! 331844

பர்ஹாத் எப்போதும் இப்படித்தானோ! *_
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum