சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 Khan11

ஒரு தாயின் அவலக்குரல்!!!

+9
lafeer
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
பர்ஹாத் பாறூக்
நண்பன்
ஹம்னா
kalainilaa
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 Empty ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 20:14

First topic message reminder :

ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 8004054xRg2
காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா லட்சுமி
என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மானிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தணிந்து தணிந்து
எரியும் அடுப்போடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும்
அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதியற்ற வாழ்கையும்
வாழ்வின் வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஷ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெயிக்க தினமும்
நான் அழுகிறேன்!!!
யார் அறிவார்?


ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....


சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by Nisha Tue 1 Apr 2014 - 1:35

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:பர்ஹாத் நீங்கள் ஒரு பெரிய கவிஞரின் மகன் உங்களாலும் கவிதை எழுத முடியும் எழுதுங்கள் பார்க்கலாம் போட்டியிலும் எழுதுங்கள் சில நேரம் முதல் பரிசு உங்களுக்காகக் கூட இருக்கலாம்  ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 111433

கவிதை எழுதச் சொன்னீங்க நானும் நல்லா கவிதை எழுதுவேன் கீழே பாருங்க..
ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 173859604
ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 173859604 
ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 173859604
 ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 173859604
 ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 173859604
 ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 173859604
 ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 173859604 spoiler ஐ கிளிக் பண்ணி என் கவிதைய பாருங்க சும்மா அசந்திடுவீங்க
Spoiler:

ம்ம் சம்ஸ் சார்  எழுதிய கவிதையை விட பர்ஹாத்  எழுதிய கவிதை  எங்கேயோ போய் விட்டதே!  ^(
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by Nisha Tue 1 Apr 2014 - 1:45

*சம்ஸ் wrote:
ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 8004054xRg2
காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா லட்சுமி
என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மானிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தணிந்து தணிந்து
எரியும் அடுப்போடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும்
அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதியற்ற வாழ்க்கையும்
வாழ்வின் வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஷ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெயிக்க தினமும்
நான் அழுகிறேன்!!!
யார் அறிவார்?


ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....


சம்ஸ்


ஏழைத்தாயின் கண்ணிர் குமுறல் மனதில் நெருடலாய் வலிக்க வைப்பது நிஜம்!
 
இடுப்பொடிய  விறகடுப்பின் வெக்கையில் விடிகாலை வெள்ளி கண்டு எழுது
வியர்க்க விறுவிறுக்க வேகும் அப்பதோடு  அப்பமாய் தானும்  வேகும் பல தாய்மாரை நானும் கண்டிருக்கிறேன். கண்டு  அவர்கள் மனங்கசந்து அழும் போது  வருந்தியதோடு சரி,

நீங்களோ அத்தாயை நினைத்து  வருந்தி கவிதையால் வடித்து இருப்பதை காணும் போது என்ன சொல்லி  பாராட்ட என்பதே தெரியவில்லை! தினம் தினம்  அவள் அழும் கண்ணீர்  வியர்வையுடனே  வடிந்து செல்வதை  கண்டாலும் காணாது போகும்  மக்கள் மத்தியில்  அடுபோடு அடுப்பாய் எரியும அவள் வாழ்வை  நினைவுகூர்ந்த  உங்கள் மனம்  இயல்பாகவே இரங்கியது என்பதை  உணர்தேன் !

பெண்ணை மஹாலட்சுமீ என்ற  நாவு  மூதேவி என அழைப்பதும் கூட உங்கள் கண்களில்  பட்டு உணர்வை தட்டி எழுப்பி இருக்கிறதே!  நன்று, நன்றி

கவிஞர்களுக்கே உரிய  வார்த்தை வரிகள்  உங்களுக்கு இயல்பாகவே வந்து  விடுகிறது சம்ஸ் சார்!  கொஞ்சம் எழுத்துப்பிழை, கருத்துப்பிழை களைந்தால்  போதும் ! 

தொடர்ந்து  எழுதுங்கள்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by rammalar Tue 1 Apr 2014 - 2:47

!_ 
-
கவிதை அருமை...
-
ஒரு திரைப்பட பாடலில் பெண் படும் பாட்டை
வர்ணித்திருப்பார்கள்:
-
சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயா..?
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஒரு தாயின் அவலக்குரல்!!! - Page 2 Empty Re: ஒரு தாயின் அவலக்குரல்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum