Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நினைவுகளின் விழிம்பில்.
+2
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
நினைவுகளின் விழிம்பில்.
உன்னை பிரிந்த சோகம்...
என்னை தளுவும்
போதும்.
உன் அற்பமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.....
இடை வெளி இல்லா
கடல் அலை போல்
நித்தமும் என் நினைவில்
நீ..
காரணம் எது என்பேன்
காலங்கள் சுற்றுவதை -விட
உன் நினைவுகள்
நித்தமும் தலைக்குள்
தலையனை இட்டு
உறங்கிக் கொள்கிறது...
கால காலங்களாய் சளிக்காத
உன் இதழ் சிந்தும்
பல ரசம் போன்ற முத்தம்
அட்சயப் பாத்திரம் உன்
தேன் போன்ற கவி.....
#heart சம்ஸ் #heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நினைவுகளின் விழிம்பில்.
உன்னை பிரிந்த சோகம்...
என்னை தளுவும்
போதும்.
உன் அற்பமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.....
அருமையான வரிகள்
அதிலும் பிடித்தவை
என்னை தளுவும்
போதும்.
உன் அற்பமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.....
அருமையான வரிகள்
அதிலும் பிடித்தவை
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நினைவுகளின் விழிம்பில்.
அப்துல் றிமாஸ் wrote:உன்னை பிரிந்த சோகம்...
என்னை தளுவும்
போதும்.
உன் அற்பமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.....
அருமையான வரிகள்
அதிலும் பிடித்தவை
மறுமொழிக்கு நன்றி றிமாஸ் :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நினைவுகளின் விழிம்பில்.
அட்சயப் பாத்திரம் உன்
தேன் சிந்தும் இதழ் !
கலக்குங்கள் .தொடரட்டும் .உங்கள் அட்சயப் பாத்திரம் உன்
தேன் போன்ற கவிப் .....பயணம்
தேன் சிந்தும் இதழ் !
கலக்குங்கள் .தொடரட்டும் .உங்கள் அட்சயப் பாத்திரம் உன்
தேன் போன்ற கவிப் .....பயணம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நினைவுகளின் விழிம்பில்.
kalainilaa wrote:அட்சயப் பாத்திரம் உன்
தேன் சிந்தும் இதழ் !
கலக்குங்கள் .தொடரட்டும் .உங்கள் அட்சயப் பாத்திரம் உன்
தேன் போன்ற கவிப் .....பயணம்
நன்றி தோழரே உங்களின் மறுமொழிக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நினைவுகளின் விழிம்பில்.
mravi wrote: :!@!: :!@!: :flower:
நன்றி அண்ணா மறுமொழிக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நினைவுகளின் விழிம்பில்.
காரணம் எது என்பேன்
காலங்கள் சுற்றுவதை -விட
உன் நினைவுகள்
நித்தமும் தலைக்குள்
தலையனை இட்டு
உறங்கிக் கொள்கிறது...
கால காலங்களாய் சளிக்காத
உன் இதழ் சிந்தும்
பல ரசம் போன்ற முத்தம்
அட்சயப் பாத்திரம் உன்
தேன் போன்ற கவி.....
வார்த்தையில்லை வாழ்த்த..
அத்தனை வரிகளும் அருமை..
இன்னும் தொடரனும் உறவே..
Re: நினைவுகளின் விழிம்பில்.
உங்கள் கவிதை ஹனி பாஸ்
தேனாய் இனிக்கிறது சூப்பர்
தொடருங்கள் இன்னும் எதி்ர்
பார்க்கிறோம்
தேனாய் இனிக்கிறது சூப்பர்
தொடருங்கள் இன்னும் எதி்ர்
பார்க்கிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நினைவுகளின் விழிம்பில்.
ஜிப்ரியா wrote:காரணம் எது என்பேன்
காலங்கள் சுற்றுவதை -விட
உன் நினைவுகள்
நித்தமும் தலைக்குள்
தலையனை இட்டு
உறங்கிக் கொள்கிறது...
கால காலங்களாய் சளிக்காத
உன் இதழ் சிந்தும்
பல ரசம் போன்ற முத்தம்
அட்சயப் பாத்திரம் உன்
தேன் போன்ற கவி.....
வார்த்தையில்லை வாழ்த்த..
அத்தனை வரிகளும் அருமை..
இன்னும் தொடரனும் உறவே..
நன்றி உறவே உங்களின் வாழ்தில் மகிழ்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum