சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நினைவுகளின் விளிம்பில். Khan11

நினைவுகளின் விளிம்பில்.

+5
அப்துல்லாஹ்
lafeer
நண்பன்
kalainilaa
*சம்ஸ்
9 posters

Go down

நினைவுகளின் விளிம்பில். Empty நினைவுகளின் விளிம்பில்.

Post by *சம்ஸ் Sat 10 Sep 2011 - 23:59

நினைவுகளின் விளிம்பில். Viduthalaivendum1
உன்னை பிரிந்த சோகம்...
என்னை தழுவும் போதும்.
உன் அற்பமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.....


இடை வெளி இல்லா
கடல் அலை போல்
நித்தமும் என் நினைவில் நீ.


காரணம் எது என்பேன்
காலங்கள் சுற்றுவதை -விட
உன் நினைவுகள்
நித்தமும் தலைக்குள்
தலையணை இட்டு
உறங்கிக் கொள்கிறது...


காலகாலங்களாய் சலிக்காத
உன் இதழ் சிந்தும்
பழரசம் போன்ற முத்தம்
அட்சய பாத்திரம் உன்
தேன் போன்ற கவி.....

நட்புடன் சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 0:11

:!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 0:37

ரசனையாகத்தான் காதல் ரசம் சொட்டுகிறது வாழ்த்துக்கள் சம்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by *சம்ஸ் Mon 12 Sep 2011 - 21:35

நண்பன் wrote:ரசனையாகத்தான் காதல் ரசம் சொட்டுகிறது வாழ்த்துக்கள் சம்ஸ்

காதல் என்றால் சொல்லவா வேண்டும் நண்பன் அதை உங்களிடம் இருந்துதானே நான் கற்றுக் கொண்டேன். :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by lafeer Tue 13 Sep 2011 - 5:19

காதலில் நண்பருக்கும் சம்சுவுக்கும் பெரிய இடம்தான்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by அப்துல்லாஹ் Tue 13 Sep 2011 - 8:31

நினைவுகள் வேட்டைய்ப் புலிகள் ... அவை நம் உள்ளத்துள் இரைதேடி உலாவரும் ...
அவற்றின் நகங்கள் பட்டு கீறிய ரணங்கள் நினைவுகளை நாம் மீட்டெடுப்பதால் ஆகும் ரணங்கள்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by இன்பத் அஹ்மத் Tue 13 Sep 2011 - 11:00

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ரசனையாகத்தான் காதல் ரசம் சொட்டுகிறது வாழ்த்துக்கள் சம்ஸ்

காதல் என்றால் சொல்லவா வேண்டும் நண்பன் அதை உங்களிடம் இருந்துதானே நான் கற்றுக் கொண்டேன். நினைவுகளின் விளிம்பில். 188826
நினைவுகளின் விளிம்பில். 800522 நினைவுகளின் விளிம்பில். 800522
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 13:25

lafeer2020 wrote:காதலில் நண்பருக்கும் சம்சுவுக்கும் பெரிய இடம்தான்

நன்றி லாபீர் உங்களின் மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 13:27

அப்துல்லாஹ் wrote:நினைவுகள் வேட்டைய்ப் புலிகள் ... அவை நம் உள்ளத்துள் இரைதேடி உலாவரும் ...
அவற்றின் நகங்கள் பட்டு கீறிய ரணங்கள் நினைவுகளை நாம் மீட்டெடுப்பதால் ஆகும் ரணங்கள்....

நன்றி சார் உங்களின் அன்பா மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by யாதுமானவள் Fri 16 Sep 2011 - 7:13

*சம்ஸ் wrote:

உன் அற்பமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.....

அற்பமான நினைவுகள் ஒரு அற்புதமான கவிதைக்கு கருவாகிவிட்டது சம்ஸ்...


இடை வெளி இல்லா
கடல் அலை போல்
நித்தமும் என் நினைவில் நீ.

காலங்கள் சுற்றுவதை -விட
உன் நினைவுகள்
நித்தமும் தலைக்குள்
தலையணை இட்டு
உறங்கிக் கொள்கிறது..
.
கவிதையில் மெருகு கூடுகிறது.... காதலில் வேகம் கூடுவது போலவே....

அட்சய பாத்திரம் உன்
தேன் போன்ற கவி.....
நட்புடன் சம்ஸ்

அட்சய பாத்திரத்துக் கவிதையாக உங்கள் காதல் உணர்வைப்போலவே .... தங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தின் மீதும் kangal படட்டும் அவை கவிதையாய் மாறட்டும் இங்கு.

வாழ்த்துக்கள் சம்ஸ்....

நல்ல முதிர்ச்சி தங்கள் கவிதைகளில்... தொடருங்கள்

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by gud boy Fri 16 Sep 2011 - 9:44

இந்த எண்ணங்களுடன் தானே நமது வாழ்க்கை நகர்கிறது...

உரிமையானவர்களை பிரிந்து வாழ்பவர்களின் எண்ண ஓட்டங்கள் இந்த கவிதையில் பிரதிவலிக்கிறது....
நன்றி...ச்ம்ஸ் பாய்...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 11:33

யாதுமானவள் wrote:
*சம்ஸ் wrote:

உன் அற்பமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.....

அற்பமான நினைவுகள் ஒரு அற்புதமான கவிதைக்கு கருவாகிவிட்டது சம்ஸ்...


இடை வெளி இல்லா
கடல் அலை போல்
நித்தமும் என் நினைவில் நீ.

காலங்கள் சுற்றுவதை -விட
உன் நினைவுகள்
நித்தமும் தலைக்குள்
தலையணை இட்டு
உறங்கிக் கொள்கிறது..
.
கவிதையில் மெருகு கூடுகிறது.... காதலில் வேகம் கூடுவது போலவே....

அட்சய பாத்திரம் உன்
தேன் போன்ற கவி.....
நட்புடன் சம்ஸ்

அட்சய பாத்திரத்துக் கவிதையாக உங்கள் காதல் உணர்வைப்போலவே .... தங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தின் மீதும் kangal படட்டும் அவை கவிதையாய் மாறட்டும் இங்கு.

வாழ்த்துக்கள் சம்ஸ்....

நல்ல முதிர்ச்சி தங்கள் கவிதைகளில்... தொடருங்கள்


நன்றி அக்கா ஊக்கமான் மறுமொழிக்கு தொடர்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 11:36

kiwi boy wrote:இந்த எண்ணங்களுடன் தானே நமது வாழ்க்கை நகர்கிறது...

உரிமையானவர்களை பிரிந்து வாழ்பவர்களின் எண்ண ஓட்டங்கள் இந்த கவிதையில் பிரதிவலிக்கிறது....
நன்றி...ச்ம்ஸ் பாய்...

நிதர்சன வாழ்கையின் எழுந்த வரிகள் அருமையான மறுமொழிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 16 Sep 2011 - 11:47

நினைவுகளோடு வாழும் எமக்கு நிஜங்களே நினைவுகள்தான் தோழா :’|:


நினைவுகளின் விளிம்பில். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 12:33

நேசமுடன் ஹாசிம் wrote:நினைவுகளோடு வாழும் எமக்கு நிஜங்களே நினைவுகள்தான் தோழா நினைவுகளின் விளிம்பில். 76244

நன்றி நண்பா நிஜங்களே இங்கு வரியாகிறது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவுகளின் விளிம்பில். Empty Re: நினைவுகளின் விளிம்பில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum