சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காதல் நினைவுகளின் வலி Khan11

காதல் நினைவுகளின் வலி

3 posters

Go down

காதல் நினைவுகளின் வலி Empty காதல் நினைவுகளின் வலி

Post by கவிப்புயல் இனியவன் Wed 5 Aug 2015 - 11:31

காதலின்,,,, 
வாழ்நாள் மூலதனம்....
நினைவுகள் தான் ....!
சுகமான நினைவுகள் ...
இதயத்தில் தென்றல் ...!
சோகமான நினைவுகள் ...
இதயத்தின் முற்கள் ...!
காதலில் நினைவுகளின் 
வலியே அதிகம் ....!!! 
+
காதல் நினைவுகளின் வலி 
என் கற்பனை வலிகள் ( 01)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by கவிப்புயல் இனியவன் Wed 5 Aug 2015 - 11:42

உன் 
செவ் இதழில் உதிர்ந்த....
ஒவ்வொரு சொற்களும் ...
ரோஜா இதழ்களாய் ......!
ஏன் இப்போ ....
ரோஜா செடியின் முள்ளாய் ....
தைக்கிறாய் - போதும் ...
இதயத்தின் சதியில் ...
இடமில்லை நிறுத்து ....!!!

+
காதல் நினைவுகளின் வலி 
என் கற்பனை வலிகள் (02)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by கவிப்புயல் இனியவன் Wed 5 Aug 2015 - 11:58

உன் 
நினைவுகளால் வலிகிறதா ...?
வலிகளால் உனை நினைகிறேனா ...?
நானொன்றும் அறியேன் ....!
நிச்சயம் உன் நினைவுகள் ....
வலித்தால் இதயம் இல்லாத ...
உடலுடன் இருப்பேன் ....!!!

+
காதல் நினைவுகளின் வலி 
என் கற்பனை வலிகள் (03)


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by கவிப்புயல் இனியவன் Wed 5 Aug 2015 - 12:14

ஓரக்கண்ணால் பார்த்தாய் ...
உலகத்தையே மறந்தேன் ....
ஒற்றை வார்த்தை பேசினாய் ...
உயிரையே துறந்தேன் ....
இப்போ தலை குனிந்து ...
முகம் திருப்பி செல்கிறாய் ....
என்னை இழந்து தவிக்கிறேன் ...!!!
+
காதல் நினைவுகளின் வலி 
என் கற்பனை வலிகள் (04)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by கவிப்புயல் இனியவன் Wed 5 Aug 2015 - 12:35

நினைக்கும்போது சிரிப்பு ....
வரவைப்பதும் காதல் ...
அழுகையை வரவைப்பதும் 
காதல் தான் ....!!!

சிரிக்கும்
போது ஓரக்கண்ணில் ...
வருவது கண்ணீர் ....
அழும் போது கண்ணில் ...
வடிவது கண்ணீர் நிற ...
இரத்தம் .....!!!

+
காதல் நினைவுகளின் வலி 
என் கற்பனை வலிகள் (05)


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by நண்பன் Thu 6 Aug 2015 - 11:03

அவரச யுகத்தில் என் கண்ணில் பட்ட வரிகள் இவைகள்

உன் 
நினைவுகளால் வலிகிறதா ...?
வலிகளால் உனை நினைகிறேனா ...?
நானொன்றும் அறியேன் ....!
நிச்சயம் உன் நினைவுகள் ....
வலித்தால் இதயம் இல்லாத ...
உடலுடன் இருப்பேன் ....!!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Aug 2015 - 13:29

நண்பன் wrote:அவரச யுகத்தில் என் கண்ணில் பட்ட வரிகள் இவைகள்

உன் 
நினைவுகளால் வலிகிறதா ...?
வலிகளால் உனை நினைகிறேனா ...?
நானொன்றும் அறியேன் ....!
நிச்சயம் உன் நினைவுகள் ....
வலித்தால் இதயம் இல்லாத ...
உடலுடன் இருப்பேன் ....!!!
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 15:49

அனைத்தும் ரசிக்கும் படியாகவும் சில எனக்கு சொந்தமான வரியாகவும் உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by கவிப்புயல் இனியவன் Thu 13 Aug 2015 - 6:13

நண்பன் wrote:அனைத்தும் ரசிக்கும் படியாகவும் சில எனக்கு சொந்தமான வரியாகவும் உள்ளது
அழுகை அழுகை
முத்தம் முத்தம்

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by நண்பன் Thu 13 Aug 2015 - 16:20

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:அனைத்தும் ரசிக்கும் படியாகவும் சில எனக்கு சொந்தமான வரியாகவும் உள்ளது
அழுகை அழுகை
முத்தம் முத்தம்

நன்றி நன்றி
ஏன் கண்ணீர் உண்கள் கண்களில் ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by Nisha Fri 14 Aug 2015 - 0:26

வலிகளுடனான வரிகள் அனைத்தும் அருமை. நண்பன் ரசித்த வரிகளை நானும் ரசித்தேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 4:01

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:அனைத்தும் ரசிக்கும் படியாகவும் சில எனக்கு சொந்தமான வரியாகவும் உள்ளது
அழுகை அழுகை
முத்தம் முத்தம்

நன்றி நன்றி
ஏன் கண்ணீர் உண்கள் கண்களில் ?
சில எனக்கு சொந்தமான வரியாகவும் உள்ளது



உங்களுக்குமா ....? என்று நினைத்தேன் 

அழுதேன் 

ஹி ஹி ஹி ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by நண்பன் Sat 15 Aug 2015 - 9:07

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:அனைத்தும் ரசிக்கும் படியாகவும் சில எனக்கு சொந்தமான வரியாகவும் உள்ளது
அழுகை அழுகை
முத்தம் முத்தம்

நன்றி நன்றி
ஏன் கண்ணீர் உண்கள் கண்களில் ?
சில எனக்கு சொந்தமான வரியாகவும் உள்ளது



உங்களுக்குமா ....? என்று நினைத்தேன் 

அழுதேன் 

ஹி ஹி ஹி ....
வரவரக் காதல் கசக்குதய்யா
காதல் கசக்குதய்யா

கூட்டணி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by கவிப்புயல் இனியவன் Sat 15 Aug 2015 - 13:18

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:அனைத்தும் ரசிக்கும் படியாகவும் சில எனக்கு சொந்தமான வரியாகவும் உள்ளது
அழுகை அழுகை
முத்தம் முத்தம்

நன்றி நன்றி
ஏன் கண்ணீர் உண்கள் கண்களில் ?
சில எனக்கு சொந்தமான வரியாகவும் உள்ளது



உங்களுக்குமா ....? என்று நினைத்தேன் 

அழுதேன் 

ஹி ஹி ஹி ....
வரவரக் காதல் கசக்குதய்யா
காதல் கசக்குதய்யா

கூட்டணி
மிக்க நன்றி நன்றி 
தொடரும் என் சிறிய பணி 
நன்றி 

காதல் கசத்தாலும் இனிக்கும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் நினைவுகளின் வலி Empty Re: காதல் நினைவுகளின் வலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum