Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காங்கேசன் துறைமுக புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பம்
Page 1 of 1

முதற்கட்ட பணிகள் 4 மாதங்களில் பு+ர்த்தி
ரூ. 2.18 பில்லியன் செலவிட முடிவு
அமைச்சர்கள் பசில், டக்ளஸ், இந்திய தூதுவர் அசோக் சிறப்பு அதிதிகள்
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைக்கும் பணிகள் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா, பிரதியமைச்சர் ரோகித அபேகுணவர்தன, வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி, குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி மூலம் காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படவிருக்கின்றது. இதற்கு நன்கொடையாகவும், இலகு கடன் அடிப்படையிலும் நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்திருக்கின்றது.
இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த வாரம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இதன் அடிப்படையில் இத்துறைமுகம் ஆறு கட்டங்களாகப் புனரமைப்பு செய்து பூர்த்தி செய்யப்படவிருக்கின்றது.
இத்திட்டத்திற்கென இந்திய அரசாங்கம் ஏற்கனவே 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை (2.2 பில்லியன் இலங்கை ரூபா) வழங்கியுள்ளது. இருப்பினும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னரே இத்துறைமுகப் புனர மைப்புக்குரிய முழுமையான செலவை தீர்மானிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில் இத்துறை முகப் புனரமைப்பின் முதற்கட்டப் பணிகள் நேற்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
முதற்கட்டப் பணியின் கீழ் துறை முகத்தின் உட் பகுதியில் அமிழ்ந்து கிடக்கும் நான்கு உடைந்த கப்பல்களி னதும், துறைமுகத்திற்கு வெளிப்பகுதியில் அமிழ்ந்துள்ள உடைந்த இரு கப்பல்களினதும் சிதைவுகளும், ஏனைய கழிவுப் பொருட்களும் அப்புறப்படுத்தப்படவிருக்கின்றன.
பயங்கரவாதம் நிலவிய காலப் பகுதியில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களால் சேதமடைந்து இக்கப்பல்கள் துறைமுக உட் பகுதியிலும், வெளிப் பகுதியிலும் கடலில் மூழ்கியுள்ளன.
இந்த துறைமுக கடல் நீரில் அமிழ்ந்து கிடக்கும் இந்த ஆறு கப்பல்களையும், கழிவுகளையும் எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதிக்குள் அப்புறப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்துவரும் நான்கு மாத காலப் பகுதிக்குள் பூர்த்தி செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள முதற்கட்டப் பணிக்கு 19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (2.18 பில்லியன் இலங்கை ரூபா) செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்துறைமுக புனரமைப்பின் முதற்கட்ட வேலைகள் இந்திய அரசின் ஊடாக சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவுற்றதும் துறைமுகத்தை ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இவ்வருட இறுதியில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இத்துறைமுகப் புனரமைப்பு திட்டத்தின் கீழ் துறைமுகத்தின்அலைத் தடுப்பு அணையை புனரமைக்கவும் புதிய இறங்குதுறையை அமைக்கவும், துறைமுகத்தை ஆழப்படுத்தவும், துறைமுக வசதிகளை மேம்படுத்தவும் தேவைப்படும் மேலதிக நிதியை வழங்கவும் இந்தியா இணக்கம் தெரிவித்திருக்கின்றது.
இத்துறைமுகப் பகுதியில் சேதமடைந்த கப்பல்கள் அமிழ்ந்து கிடப்பதால் வர்த்தகக் கப்பல்கள் இத்துறைமுகத்தைப் பயன்படுத்த முடியாதுள்ளன என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியு ள்ளது.
இத்துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கை வடபகுதியின் துரித பொருளாதார வளர்ச்சிக்குப் பாரிய பங்களிப்பு செய்யும் என்றும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Similar topics
» 1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு
» தமிழுக்கும் சிங்களத்திற்குமிடையிலான இராஜதந்திர போர் ஜெனிவாவில் நேற்று ஆரம்பம்!
» தாஜ்மஹால் புனரமைப்பு; ரூ.156 கோடியில் திட்டம்
» ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக செயற்பாடுகள் இன்னும் ஒரு மாதத்தில்
» அட்டாளைச்சேனை பிரதான வீதியின் வடிகான்கள் புனரமைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum