Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
தமிழுக்கும் சிங்களத்திற்குமிடையிலான இராஜதந்திர போர் ஜெனிவாவில் நேற்று ஆரம்பம்!
2 posters
Page 1 of 1
தமிழுக்கும் சிங்களத்திற்குமிடையிலான இராஜதந்திர போர் ஜெனிவாவில் நேற்று ஆரம்பம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக, பாரிய ராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.
ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடன் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பாக, அமெரிக்கா கொண்டுவரவுள்ள மேற்படி தீர்மானம் தீங்கற்றது எனவும் அது குறித்து இலங்கை கவலையடையத் தேவையில்லை எனவும் அமெரிக்கா தற்போது கூறியுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
எனினும், இது தொடர்பான அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை இலங்கை ஆதரவிக்கவில்லை எனவும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தும் அமெரிக்காவின் யோசனையை நாம் ஆதரிக்கமாட்டோம்' என அவர் குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் அடிப்படையில் அமெரிக்கா தனது தீர்மானத்தை வரைந்துள்ளது.
இதை அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவையென அமைச்சர் பீரிஸ் கூறினார்.
இந்த அறிக்கை கடந்த வருடம் டிசம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்பின் பண்டிகைக் காலம் வந்தது. எமக்கு எதிரான தீர்மானமொன்று இருக்கும் என 2012 ஜனவரி 2 ஆம் திகதி எனக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் சிபாரிசுகளை நான்கு வார காலத்திற்குள் அமுல்படுத்த வேண்டுமென எதிர்பார்ப்பது எவருக்கும் நியாயமாக தோன்றுமா?' என அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்விடயத்தில் சர்வதேச தலையீடு பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும் எனவும் உள்ளூர் தீர்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» காங்கேசன் துறைமுக புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பம்
» ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் புலம்பெயர் தமிழர் மனித உரிமைகள் குழு
» கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
» ஈரானில் போர் பதற்றம்: அணு ஆயுதங்கள் உள்ள அமெரிக்க போர் கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தம்...???
» அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது: கருணாநிதி பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|